Meikatha Meikatha - தமிழ் பாடல் வரிகள்
மேய்க்காத மேய்க்காத மேய்க்காதமோ
அடங்காத ஆடத்தான் மேய்க்காதமோ
ஆரவல்லி இவ சூறாவளி
ஆட்டத்த காமிக்கும் காரவல்லி
ஆண் :
ஆட்டக்காரி இவ சேட்டக்காரி
ஆழியாத கோட்டைக்கு காவக்காரி
இவ வச்ச குறி என்றும் தப்பாத்தாடி
பாத்து கால வை இவ கன்னி வெடி
ஆண் :
ஆட்டக்காரி இவ சேட்டக்காரி
ஆழியாத கோட்டைக்கு காவக்காரி
இவ வச்ச குறி என்றும் தப்பாத்தாடி
பாத்து கால வை இவ கன்னி வெடி
ஆண் :
ஆட்டக்காரி இவ சேட்டக்காரி
ஆழியாத கோட்டைக்கு காவக்காரி
இவ வச்ச குறி என்றும் தப்பாத்தாடி
பாத்து கால வை இவ கன்னி வெடி
Meikatha Meikatha - English Lyrics
Male :
Meikatha meikatha meikkathamo
Adangatha adathaan meikkthamo
Aravalli iva sooraavali
Aattatha kaamikkum kaaravalli
Male :
Aattakkaari iva settakkari
Azhiyatha kottaikku kaavakkari
Iva vacha kuri endrum thappaathadi
Paathu kaala vai iva kanni vedi
Male :
Aattakkaari iva settakkari
Azhiyatha kottaikku kaavakkari
Iva vacha kuri endrum thappaathadi
Paathu kaala vai iva kanni vedi
Male :
Aattakkaari iva settakkari
Azhiyatha kottaikku kaavakkari
Iva vacha kuri endrum thappaathadi
Paathu kaala vai iva kanni vedi