Tamil Lyrics

Odu Odu Odu song lyrics

Movie — Not Reachable

Singer(s) — Mc Vickey, Amargeeth

Lyricist — MC Vickey

Music Director — Charan Kumar

Odu Odu Odu - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு
கம் ஆன் கம் ஆன்
ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு ஓடு
லெட்ஸ் கோ

ஆண் :
தேடு தேடு தேடு தேடு தேடு தேடு
தேடு தேடு தேடு தேடு தேடு தேடு

ஆண் :
ஹேய் உப்பு தின்னாக்க தண்ணி குடி
தப்பு செஞ்சாக்க தடி அடி

ஆண் :
ஓட ஓட ஓட விட்டு புடி
ஸ்கெட்ச போட்டு மச்சி தூக்கி அடி

ஆண் :
எவ்ரி டே வி கோயிங் ஷேடோ
மாட்னா மவனே செம்ம பேஜார்

ஆண் :
ஊரு ஃபுல்லா எங்களுக்கு ரேடார்
சேஸிங் ரேசிங் ஃபேசிங் டேஞ்சர்

ஆண் :
{போலீஸ் சட்டம் தன் கடமை செய்யும்
ஓடாத ஓடாத தப்பி நீ ஓடாத

ஆண் :
சிக்கிதான் மாட்டாத எஃப்.ஐ.ஆர் வாங்காத
வேண்டாத வேலய செஞ்சு தான் மாட்டாத} (2)

ஆண் :
மாட்டிகிச்சு இப்போ ரேக
க்ளூவுக்கு புட்டு சேட்ட

ஆண் :
பேச்சு மூச்சு இல்ல வேட்ட
தூக்கிப்போட்டு ஆட்டங்காட்டி
ஓடவிட்டு சீன போடு

ஆண் :
களத்துல இப்போ எறங்குது ஃபாரன்சிக்
தேட தேட இங்க க்ளூவுக்கு பஞ்சமில்ல

ஆண் :
ரேக வெச்சு நாங்க தேடுற நேரத்துல
தப்பவில்ல எவனையும் விட்டதில்ல

ஆண் :
ஹேய் கோவத்துல நீ பண்ணாத மர்டர்
மாட்னா மவனே செம்ம பேஜார்

ஆண் :
ஊரு ஃபுல்லா எங்களுக்கு ரேடார்
சேஸிங் ரேசிங் ஃபேசிங் டேஞ்சர்

ஆண் :
பள பளக்குது போலீஸ் லத்தி
கைய தூக்கி மவனே போட்றா முட்டி

ஆண் :
ஓட உட்ருவோம் எல்லாம் அட்டி
தல கீள தூக்கி போட்ரா கட்டி

ஆண் :
மாட்டிகிச்சு இப்போ ரேக
க்ளூவுக்கு புட்டு சேட்ட

ஆண் :
பேச்சு மூச்சு இல்ல வேட்ட

Odu Odu Odu - English Lyrics

:

MC Vickey

Male :

Odu odu odu

Odu odu odu

Come on come on

Odu odu odu

Odu odu odu

Let’s goo….

Male :

Thedu thedu thedu thedu

Thedu thedu thedu

Thedu thedu thedu thedu

Thedu thedu thedu

Male :

Dai! uppu thinnaka

Thani kudi

Thappu senjaka thadi adi

Male :

Oda oda oda vitu pudi

Sketch a potu machi thooki adi

Male :

Every day we going shadow

Maatna mavanae semma bejar

Male :

Orufulla engalukku radar

Chasing racing facing danger

Male :

Police sattam thaan kadamai seiyum

Odatha odatha thappi nee odatha

Male :

Sikkithan maatadha F.i.r vangatha

Veandatha velaya senji than maatadha

Male :

Police sattam thaan kadamai seiyum

Odatha odatha thappi nee odatha

Male :

Sikkithan maatadha F.i.r vangatha

Veandatha velaya senji than maatadha

Male :

Maatikuchi ippo reaga

Clue vittuputu seata

Male :

Peachu moochu illa veata

Thookipotu aatangaati odavittu scena potu

Male :

Kalathula ipo yeranguthu forensic

Theda theda inga clue vikku panjamilla

Male :

Reaga vechi naanga theduranerathulla

Thappavilla yevanaium vittadhilla

Male :

Haei! kovathulla nee pannadha murder

Matnna mavanae semma bejar

Male :

Oorufulla engaluku radar

Chasing racing facing danger

Male :

Pala palakudhu police latti

Kaiyathooki mavanae podra mutti

Male :

Odda uttruvom ella atti

Thala keela thooki podra katti!!

Male :

Maatikuchi ippo reaga

Clue vittuputu seata

Male :

Peachu moochu illa veata …

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Odu Odu Odu

Which movie does the song Odu Odu Odu belong to?

The song Odu Odu Odu is from the movie Not Reachable.

Who is the music director of Odu Odu Odu?

The music for Odu Odu Odu is composed by Charan Kumar.

Who wrote the lyrics for Odu Odu Odu?

The lyrics for Odu Odu Odu are penned by MC Vickey.

Who sang the Odu Odu Odu song?

Odu Odu Odu is sung by Mc Vickey, Amargeeth.

Related Songs

Movie — Not Reachable

Music Director — Charan Kumar

Movie — Not Reachable

Music Director — Charan Kumar

Movie — Aathmika

Music Director — Charan Kumar

Movie — Aathmika

Music Director — Charan Kumar

Movie — Krishnavataram

Music Director — Prasad S.

Movie — Karuppu

Music Director — Sai Abhyankkar

Movie — Irandu Vaanam

Music Director — Dhibu Ninan Thomas

Movie — HI

Music Director — Jen Martin