Pattapagal - தமிழ் பாடல் வரிகள்
பட்டபகல் நேரத்தில
சிங்காரிச்சு மினிக்கி வந்தா
காடு கரை வேலை ஆகுமா
அட நாச்சிமுத்து
பொம்பளைக்கு நாயமாகுமா…
ஆண் :
ஏ பட்டபகல் நேரத்தில
சிங்காரிச்சு மினிக்கி வந்தா
காடு கரை வேலை ஆகுமா
அட நாச்சிமுத்து
பொம்பளைக்கு நாயமாகுமா…
பெண் :
அக்கம் பக்கம் கண்ண போட்டு’
ஆசையாத்தான் அலைய விட்டு
ஆண் :
எப்படி எப்படி
பெண் :
அக்கம் பக்கம் கண்ண போட்டு’
ஆசையாத்தான் அலைய விட்டு
பொம்பளைய பாக்குறவுக
ஆண் :
அடி ஆத்தி
பெண் :
மீசைமேல கையபோட்டு
ரோசமாக முறுக்கிக்கிட்டு
ஆம்பளைன்னு பீத்தலாகுமா
அட பேச்சியம்மா சவல
புத்திவிட்டு போகுமா
பழிய மட்டும் எங்கமேல
போடலாகுமா….
ஆண் :
புருசன்கிட்ட கொஞ்சி பேச
வீடு வாசல் இல்லையா
பெண் :
நேரங்கெட்ட நேரத்துல
நீங்கமட்டும் வல்லையா
ஆண் :
அட வெட்டி பேச்சு பேசவேணாம்
பொழுது சாயுது இல்லையா
பெண் :
ராத்திரிக்கு கிட்ட வந்தா
அப்ப தெரியவில்லையா
ஆண் :
வேலை வெட்டி செய்யலைன்ன
பயிறு பக்க வெளையலைன்னா
சொத்து சொகம் வந்து சேருமா
அட நாச்சிமுத்து மத்தது எல்லாம்
ஓடி போகுமா
பெண் :
கிட்ட வந்து கொஞ்ச நேரம்
தொட்டு பேசவில்லைங்க
ஆண் :
எட்டி நின்னு பார்த்தா பொது
எக்கு தப்பா சொல்லைங்க
பெண் :
நாங்க ஒன்னும் சிங்காரிச்சு
ஆள் மயக்க வல்லைங்க
ஆண் :
நாங்க கூட வேலை கெட்டு
சுத்தி சுத்தி வல்லைங்க
பெண் :
வேலை வேலையின்னு
சொல்லி பொண்டாட்டியா
காக்க வச்சு
பெண் :
ம்ம் வேலை வேலையின்னு
சொல்லி பொண்டாட்டியா
காக்க வச்சு
சம்பாரிச்சா மட்டும் போதுமா
{அடி பேச்சியம்மா காசு பணம்
குடும்பம் ஆகுமா} (2)
ஆண் :
அடி இப்பதாண்டி உண்மை
புரிஞ்சுச்சு பொண்டாட்டி தாயே
உன்னாலத்தான் புத்தி வந்துச்சு…
Pattapagal - English Lyrics
Male :
Patta pagal nerathula
Singaarichu minukki vanthaa
Kaadu kara vela aaguma
Ada naachi muthu
Pombalaikku nyaayamaaguma
Male :
Hey patta pagal nerathula
Singaarichu minukki vanthaa
Kaadu kara vela aaguma
Ada naachi muthu
Pombalaikku nyaayamaaguma
Female :
Akkam pakkam kannu pottu
Aasaiyathaan alaiya vittu
Male :
Eppadi eppadi
Female :
Akkam pakkam kannu pottu
Aasaiyathaan alaiya vittu
Pombalaiya paakkuravuga
Male :
Adi aaththi
Female :
Meesa mela kaiya pottu
Rosamaaga murukki kittu
Aambalainu peethalaaguma
Ada pechiamma
Sabala buththi vittu pogumaa
Paliya mattum enga mela podalaaguma
Male :
Purushan kitta konji pesa
Veedu vaasal illaiyaa
Female :
Nerangetta nerathula
Neenga mattum vallaiyaa
Male :
Ada vetti pechu pesa venam
Pozhuthu saayuthu ikllaiyaa
Female :
Raathirikku kitta vandhaa
Appa theriyavillaiyaa
Male :
Vela vetti seiyalainna
Payiru pakka velaiyalainna
Sothu sugam vanthu serumaa
Ada naachimuthu mathathu ellaam
Odi poguma
Female :
Kitta vandhu konja neram
Thottu pesavillainga
Male :
Etti ninnu paartha pothum
Ekku thappa sollalainnga
Female :
Naanga onnum singaarichu
Aal mayakka vallainga
Male :
Naanga kooda velai kettu
Suthi suthi vallainga
Female :
Velai velainnu solli
Pondaatiya kaakka vechu
Female :
Mm…velai velainnu solli
Pondaatiya kaakka vechu
Sambaaricha mattum podhuma
{Adi pechiyamma kaasu panam
Kudumbam aaguma} (2)
Male :
Adi ippathaandi unmai
Purinjuchu pondaati thaayae
Unnaala thaan buththi vandhuchu