Mella Mella Malarnthadhu - தமிழ் பாடல் வரிகள்
மெல்ல மெல்ல மலர்ந்தது காதல் என் மான் வர
பெண் :
நரம்புகள் துடித்தது மெதுவா நீ கைத் தொட
ஆண் :
ராத்திரியோ தீயென காயுமே நிலா
ஆண் :
என் கட்டில்தான் கண்ணே உன் மார்பிலா
குழு :
வீ லவ் யூ
பெண் :
வேகங்கள்தான் என்ன என் காதலா
குழு :
வீ லவ் யூ
ஆண் :
மெல்ல மெல்ல மலர்ந்தது காதல் என் மான் வர…
குழு :
வீ லவ் யூ வீ லவ் யூ
குழு :
ஹே யூ லவ் ஹிம் லவ் ஹிம் லவ் ஹிம்
ஆண் :
வஞ்சி என்ன சோலைத் தென்றலோ
குழு :
வீ லவ் யூ
ஆண் :
வந்து ஆடும் தங்க ஊஞ்சலோ
குழு :
வீ லவ் யூ
பெண் :
போதை ஏறும் காளை உள்ளமோ
குழு :
வீ லவ் யூ
ஆண் :
என்னை வாட்டும் வார்த்தை பேசுமோ
குழு :
வீ லவ் யூ
ஆண் :
பெண்மை நெஞ்சிலே ஓர் பாட்டு வந்ததா
குழு :
வீ லவ் யூ வீ லவ் யூ
பெண் :
பருவ தாகம்தான் ஓர் பாடலானதா
குழு :
வீ லவ் யூ வீ லவ் யூ
ஆண் :
கண்மணி வெண்மணி மையல் கூடுதா
ஆண் :
மெல்ல மெல்ல மலர்ந்தது காதல் என் மான் வர
குழு :
வீ லவ் யூ வீ லவ் யூ
பெண் :
நரம்புகள் துடித்தது மெதுவா நீ கைத் தொட
குழு :
வீ லவ் யூ வீ லவ் யூ
ஆண் :
ராத்திரியோ தீயென காயுமே நிலா
என் கட்டில்தான் கண்ணே உன் மார்பிலா
குழு :
வீ லவ் யூ
பெண் :
வேகங்கள் தான் என்ன என் காதலா
குழு :
வீ லவ் யூ
குழு :
ஹே யூ லவ் ஹிம் லவ் ஹிம் லவ் ஹிம்
பெண் :
மோகமென்ன மஞ்சள் வெண்ணிலா
குழு :
வீ லவ் யூ
பெண் :
பார்வை முன்பு நீந்தும் போதிலே
குழு :
வீ லவ் யூ
ஆண் :
இன்னுமென்ன நாணம் இப்படி
குழு :
வீ லவ் யூ
ஆண் :
எனது கைகள் மீட்டும் போதிலே
குழு :
வீ லவ் யூ
பெண்
: தோழி நானென உன் தோளும் சேர்ந்ததே
குழு :
வீ லவ் யூ வீ லவ் யூ
ஆண் :
யவ்வனங்களே ஓர் காவ்யம் ஆனதே
குழு :
வீ லவ் யூ வீ லவ் யூ
பெண் :
என்னவோ ஆனதே நாளும் ஓர் கனா
குழு :
வீ லவ் யூ வீ லவ் யூ
ஆண் :
மெல்ல மெல்ல மலர்ந்தது காதல் ஹேஹே என் மான் வர
குழு :
வீ லவ் யூ வீ லவ் யூ
பெண் :
நரம்புகள் துடித்தது மெதுவா நீ கைத் தொட
குழு :
வீ லவ் யூ வீ லவ் யூ
ஆண் :
ராத்திரியோ தீயென காயுமே நிலா
என் கட்டில்தான் கண்ணே உன் மார்பிலா
குழு :
வீ லவ் யூ
பெண் :
வேகங்கள் தான் என்ன என் காதலா…..
குழு :
வீ லவ் யூ
விசில் :
……………………..
Mella Mella Malarnthadhu - English Lyrics
Male :
Mella mella malaranthathu kadhal en maan vara
Female :
Narambugal thudiththathu medhuvaa nee kai thoda
Male :
Raaththiriyo theeyena kaayumae nilaa
Male :
En kattilthaan kannae un maarbilaa
Chorus :
We love you
Female :
Veagangalthaan enna en kadhalaa
Chorus :
We love you
Male :
Mella mella malaranthathu kadhal en maan vara
Chorus :
We love you we love you
Chorus :
Hae you love him love him love him
Male :
Vanji enna solai thendralo
Chorus :
We love you
Male :
Vanthu aadum thanga oonjalo
Chorus :
We love you
Female :
Bodhai yaerum kaalai ullamo
Chorus :
We love you
Male :
Ennai vaattum vaarththai pesumo
Chorus :
We love you
Male :
Penmai nenjilae orr paattu vanthathaa
Chorus :
We love you we love you
Female :
Paruva thaagamthaan orr paadalaanathaa
Chorus :
We love you we love you
Male :
Kannmani vennmani maiyal kooduthaa
Male :
Mella mella malaranthathu kadhal en maan vara
Chorus :
We love you we love you
Female :
Narambugal thudiththathu medhuvaa nee kai thoda
Chorus :
We love you we love you
Male :
Raaththiriyo theeyena kaayumae nilaa
En kattilthaan kannae un maarbilaa
Chorus :
We love you
Female :
Veagangalthaan enna en kadhalaa
Chorus :
We love you
Chorus :
Hae you love him love him love him
Female :
Mogamenna manjal vennilaa
Chorus :
We love you
Female :
Paarvai munbu neenthum pothilae
Chorus :
We love you
Male :
Innumenna naanam ippadi
Chorus :
We love you
Male :
Enathu kaigal meettum pothilae
Chorus :
We love you
Female :
Thozhi naanaena un tholum saernthathae
Chorus :
We love you we love you
Male :
Yavvanangalae orr kaavyam aanathae
Chorus :
We love you we love you
Female :
Ennavo aanathae naalum orr kanaa
Chorus :
We love you we love you
Male :
Mella mella malaranthathu kadhal en maan vara
Chorus :
We love you we love you
Female :
Narambugal thudiththathu medhuvaa nee kai thoda
Chorus :
We love you we love you
Male :
Raaththiriyo theeyena kaayumae nilaa
En kattilthaan kannae un maarbilaa
Chorus :
We love you
Female
: Veagangalthaan enna en kadhalaa
Chorus :
We love you
Whistle :
………………