Tamil Lyrics

Eppa Eppa Eppa song lyrics

Movie — Sambavam

Singer(s) — S. P. Balasubrahmanyam, K. S. Chitra

Lyricist — Vairamuthu

Music Director — Ilayaraja

Eppa Eppa Eppa - தமிழ் பாடல் வரிகள்

ஆண் மற்றும் பெண் :
ஆ…..ஆஅ…..ஆ…..ஆ…..ஆஆ…..ஆ…..
ஆ…..ஆஅ…..ஆ…..ஆ…..ஆஆ…..ஆ…..
ஆ…..ஆஅ…..ஆ…..ஆ…..ஆஆ…..ஆ…..

பெண் :
எப்ப எப்ப எப்ப என ஏங்கிய
வயசுக்கு கல்யாண யோகம்
இப்ப இப்ப இப்ப என எழுதிடும்
நிலைமையில் சந்தோஷ ராகம்

பெண் :
மின்னல் வந்தாடும் கண்கள் மைப்பூசும்
மஞ்சள் மாங்கல்யம் சூடும் வைபோகம்
வைகாசி மாசத்திலோ….

ஆண் :
முதல் முதல் மணமகள் மயங்கிட
விரல் தொட பூக்கும் பன்னீர் பூ
அழகிய தலைமகன் மது உண்ண இதழ்களில்
அமரும் தேன் வண்டும்

ஆண் :
வானில் வில்லாடும் கண்கள் வைடூரியம்
காணும் சிங்காரம் காட்டும் செந்தூரம்
ஒய்யாரி நீ அல்லவோ

பெண் :
ஆஹ் எப்ப எப்ப எப்ப என
ஏங்கிய வயசுக்கு கல்யாண யோகம்
இப்ப இப்ப இப்ப என எழுதிடும்
நிலைமையில் சந்தோஷ ராகம்

பெண் :
நேசங்கள் நீங்காது நீ தொடும்
நேரங்கள் தேனாகுமா

ஆண் :
பாலும் தேனும் ஊறிடும் மனம்
மேலும் கீழும் தாவிடும்

பெண் :
நவமத மனம் பருகும் மனம்தான்
மயங்கிடும் சுபதருணம்

ஆண் :
தொடதொட மடி தவழும் இடைதான்
புதுப்புது கதை எழுதும்

பெண் :
பெண் உதட்டிலே புரிந்தாய் பல ஸ்வரம்

ஆண் :
முதல் முதல் மணமகள் மயங்கிட
விரல் தொட பூக்கும் பன்னீர் பூ
அழகிய தலைமகன் மது உண்ண இதழ்களில்
அமரும் தேன் வண்டும்

பெண் :
மின்னல் வந்ததாடும் கண்கள் மைப்பூசும்
மஞ்சள் மாங்கல்யம் சூடும் வைபோகம்
வைகாசி மாசத்திலோ

ஆண் :
முதல் முதல் மணமகள் மயங்கிட
விரல் தொட பூக்கும் பன்னீர் பூ
அழகிய தலைமகன் மது உண்ண இதழ்களில்
அமரும் தேன் வண்டும்

ஆண் :
கொஞ்சட்டுமா கூடிடும் நலம்
எட்டி நின்றால் நியாயமா

பெண் :
கையத் தொட்டால் ஆசைகள் எழும்
சொந்தம் என்ன நீங்குமா

ஆண் :
மடிவிழ கொடி வரலாம் எனக்கோர்
மதுச்சுவை கொடுத்திடலாம்

பெண் :
வசந்தங்கள் நெருங்கிடலாம்
அதற்குள் பல சுகம் நீ பெறலாம்

ஆண் :
நான் விரல் தொடும் இடம்தான் இனித்திடும்

பெண் :
அஹ எப்ப எப்ப எப்ப என
ஏங்கிய வயசுக்கு கல்யாண யோகம்
இப்ப இப்ப இப்ப என எழுதிடும் என்
நிலைமையில் சந்தோஷ ராகம்

ஆண் :
வானில் வில்லாடும் கண்கள் வைடூரியம்
காணும் சிங்காரம் காட்டும் செந்தூரம்
ஒய்யாரி நீ அல்லவோ

பெண் :
{அஹ எப்ப எப்ப எப்ப என
ஏங்கிய வயசுக்கு கல்யாண யோகம்

ஆண் :
அழகிய தலைமகன் மதுவுண்ண இதழ்களில்
அமரும் தேன் வண்டும்} (2)

Eppa Eppa Eppa - English Lyrics

Male and Female :

Aa….aaa…..aa….aa….aaa….aa….

Aa….aaa…..aa….aa….aaa….aa….

Aa….aaa…..aa….aa….aaa….aa….

Female :

Eppa eppa eppa ena

Yaengiya vayasukku kalyaana yogam

Ippa ippa ippa ena ezhunthidum

Nilamaiyil santhosa raagam

Female :

Minnal vanthaadum kangal maipoosum

Manal maangalyam soodum vaibogam

Vaikaasi maasaththilo

Male :

Mudhal mudhal manamagal mayangida

Viral thoda pookkum panneer poo

Azhagiya thalaimagan madhu unna idhazhgalil

Amarum thaen vandum

Male :

Vaanil villaadum kangal vaidooriyam

Kaanum singaaram kaattum senthooram

Oiyaari nee allavo

Female :

Aah eppa eppa eppa ena

Yaengiya vayasukku kalyaana yogam

Ippa ippa ippa ena ezhunthidum

Nilamaiyil santhosa raagam

Female :

Nesangal neengaathu nee thodum

Nerangal subatharunam

Male :

Thodathoda madi thavazhum idaithaan

Pudhupudhu kadhai ezhuthum

Female :

Penn udhattilae purinthaai pala swaram

Male :

Mudhal mudhal manamagal mayangida

Viral thoda pookkum panneer poo

Azhagiya thalaimagan madhu unna idhazhgalil

Amarum thaen vandum

Female :

Minnal vanthaadum kangal maipoosum

Manal maangalyam soodum vaibogam

Vaikaasi maasaththilo

Male

: Mudhal mudhal manamagal mayangida

Viral thoda pookkum panneer poo

Azhagiya thalaimagan madhu unna idhazhgalil

Amarum thaen vandum

Male :

Konjattumaa koodidum nalam

Etti nindraal niyaayamaa

Female :

Kaiyai thottaal aasaigal ezhum

Sontham enna neengumaa

Male :

Madivizha kodi varalaam enakkor

Madhu suvai koduththidalaa,

Female :

Vasanthangal nerungidalaam

Adharkkula pala suggam nee peralaam

Male :

Naan viral thodum idamthaan iniththidum

Female :

Aah eppa eppa eppa ena

Yaengiya vayasukku kalyaana yogam

Ippa ippa ippa ena ezhunthidum

Nilamaiyil santhosa raagam

Male :

Vaanil villaadum kangal vaidooriyam

Kaanum singaaram kaattum senthooram

Oiyaari nee allavo

Female :

{Aah eppa eppa eppa ena

Yaengiya vayasukku kalyaana yogam

Male :

Azhagiya thalaimagan madhu unna idhazhgalil

Amarum thaen vandum} (2)

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Eppa Eppa Eppa

Which movie does the song Eppa Eppa Eppa belong to?

The song Eppa Eppa Eppa is from the movie Sambavam.

Who is the music director of Eppa Eppa Eppa?

The music for Eppa Eppa Eppa is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Eppa Eppa Eppa?

The lyrics for Eppa Eppa Eppa are penned by Vairamuthu.

Who sang the Eppa Eppa Eppa song?

Eppa Eppa Eppa is sung by S. P. Balasubrahmanyam, K. S. Chitra.

Related Songs

Movie — Sambavam

Music Director — Ilayaraja

Movie — Sambavam

Music Director — Ilayaraja

Movie — Sambavam

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja

Movie — Thalapathi

Music Director — Ilayaraja

Movie — Gunaa

Music Director — Ilayaraja

Movie — Kanne Radha

Music Director — Ilayaraja