Kann Kanathathum - தமிழ் பாடல் வரிகள்
ம்ம்ம்ம்…ம்ம்…..
ஆண் :
கண் காணாததும் மனம் கண்டு விடும்
வான் சந்திரன் மணம் வரலாச்சே
பெண் :
உடல் எங்கும் பொங்கும் கடலாச்சே
உடல் எங்கும் பொங்கும் கடலாச்சே…..
பெண் :
கண் காணாததும் மனம் கண்டு விடும்
வான் சந்திரன் மணம் வரலாச்சே
உடல் எங்கும் பொங்கும் கடலாச்சே
உடல் எங்கும் பொங்கும் கடலாச்சே…..
பெண் :
யார் முகமே தேடுதோ அன்பின் விழி
யார் முகமே தேடுதோ அன்பின் விழி
நேர் காணவே இன்று உண்டோ வழி
நேர் காணவே இன்று உண்டோ வழி
பெண் :
ஓஹோ மாயக்காரா என் மனச்சோரா
உன்னாசையில் தூக்கம் போச்சே
உடல் எங்கும் பொங்கும் கடலாச்சே
உடல் எங்கும் பொங்கும் கடலாச்சே
ஆண் :
கண் காணாததும் மனம் கண்டு விடும்
வான் சந்திரன் மணம் வரலாச்சே
உடல் மேலும் மேலும் தணலாச்சே
உடல் மேலும் மேலும் தணலாச்சே….
ஆண் :
காதல் சரம் ஏன் எய்தனையோ
காதல் சரம் ஏன் எய்தனையோ
கருத்தை பித்தாக செய்தனையோ
கருத்தை பித்தாக செய்தனையோ
ஆண் :
ஏனோ இந்த கோபம் தீராத தாபம்
என் வாழ்வே மாறிப் போச்சே
உடல் மேலும் மேலும் தணலாச்சே…..
பெண் :
கண் காணாததும் மனம் கண்டு விடும்
வான் சந்திரன் மணம் வரலாச்சே
உடல் எங்கும் பொங்கும் கடலாச்சே
உடல் எங்கும் பொங்கும் கடலாச்சே…..
பெண் :
மேகம் நுழைந்த மின்னல் போலே
மேகம் நுழைந்த மின்னல் போலே
மோகம் கொண்டாயோ எந்தன் மேலே
பெண் :
ஆஹா உன் பேரை வான் மழை தாரை
என் காதிலே சொல்லலாச்சே
உடல் எங்கும் பொங்கும் கடலாச்சே
பெண் :
கண் காணாததும் மனம் கண்டு விடும்
வான் சந்திரன் மணம் வரலாச்சே
உடல் எங்கும் பொங்கும் கடலாச்சே
உடல் எங்கும் பொங்கும் கடலாச்சே…..
Kann Kanathathum - English Lyrics
Female :
Mmmmm…mm…
Male :
Kann kaanaathathum manam kandu vidum
Vaan chanthiran manam varalaachchae
Female :
Udal engum pongum kadalaachche
Udal engum pongum kadalaachche
Female :
Kann kaanaathathum manam kandu vidum
Vaan chanthiran manam varalaachchae
Female :
Udal engum pongum kadalaachche
Udal engum pongum kadalaachche
Female :
Yaar mugamae thedutho anbin vizhi
Yaar mugamae thedutho anbin vizhi
Ner kaanavae indru undo vazhi
Ner kaanavae indru undo vazhi
Female :
Ohho maayakkaaraa en manasoraa
Unnaasaiyil thookkam poche
Udal engum pongum kadalaachche
Udal engum pongum kadalaachche
Male :
Kann kaanaathathum manam kandu vidum
Vaan chanthiran manam varalaachchae
Udal engum pongum kadalaachche
Udal engum pongum kadalaachche
Male :
Kadhal saram yaen eithanaiyo
Kadhal saram yaen eithanaiyo
Karuththai piththaaga seithanaiyo
Karuththai piththaaga seithanaiyo
Male :
Yaeno intha kobam theeraatha thaabam
En vaazhvae maaripochae
Udal melum melum thanalaachche…
Female :
Kann kaanaathathum manam kandu vidum
Vaan chanthiran manam varalaachchae
Udal engum pongum kadalaachche
Udal engum pongum kadalaachche
Female :
Megam nuzhaintha minnal polae
Megam nuzhaintha minnal polae
Mogam kondaayo enthan melae
Female :
Aahaa un perai vaan mazhai thaarai
En kaathilae sollalaachche
Udal engum pongum kadalaachche
Female :
Kann kaanaathathum manam kandu vidum
Vaan chanthiran manam varalaachchae
Udal engum pongum kadalaachche
Udal engum pongum kadalaachche