Deviyin Kovil Paravai - தமிழ் பாடல் வரிகள்
தேவியின்
கோவில் பறவை இது
திருநாள் ஏற்றும் தீபம் இது
தேவியின் கோவில் பறவை இது
திருநாள் ஏற்றும் தீபம் இது
பெண் :
காவல் நாயகி கருணை இது
கண்ணீர் எழுதும் கவிதை இது
காவல் நாயகி கருணை இது
கண்ணீர் எழுதும் கவிதை இது
பெண் :
தேவியின்
கோவில் பறவை இது
திருநாள் ஏற்றும் தீபம் இது
பெண் :
மங்கை நீதி மன்றம் இது
மன்றம் இது..
கெஞ்சுவது…நெஞ்சம் இது…
மங்கை நீதி மன்றம் இது
மஞ்சள் குங்கும சங்கம் இது
பெண் :
நிலவாய் நின்று சிரிக்கிறது
நிழல்தான் அங்கே தெரிகிறது
கானல் நீரில் குளிக்கிறது
கண்ணீர் எழுதும் கவிதை இது
பெண் :
தேவியின்
கோவில் பறவை இது
திருநாள் ஏற்றும் தீபம் இது
பெண் :
சொன்னால் புரியும் வேதமிது
வேதமிது..
நாதமிது….கீதமிது
சொன்னால் புரியும் வேதமிது
சொல்லாதிருந்தால் பாவமிது
பெண் :
அன்பால் விலகும் பாதையிது
அது தான் உன்னை தேடுவது
கல்லில் வடிக்கும் வாழ்க்கையிது
கண்ணீர் எழுதும் கவிதையிது
பெண் :
தேவியின்
கோவில் பறவை இது
திருநாள் ஏற்றும் தீபம் இது
காவல் நாயகி கருணை இது
கண்ணீர் எழுதும் கவிதை இது
பெண் :
தேவியின்
கோவில் பறவை இது
திருநாள் ஏற்றும் தீபம் இது
Deviyin Kovil Paravai - English Lyrics
Female :
Deviyin kovil paravai idhu
Thirunaal yetrum deepam idhu
Deviyin kovil paravai idhu
Thirunaal yetrum deepam idhu
Female :
Kaaval nayaki karunai idhu
Kanneer ezhuthum kavithai idhu
Kaaval nayaki karunai idhu
Kanneer ezhuthum kavithai idhu
Female :
Deviyin kovil paravai idhu
Thirunaal yetrum deepam idhu
Female :
Mangai neethi mandram idhu
Mandram idhu..
Kenjuvathu..nenjam idhu..
Mangai neethi mandram idhu
Manjal kunguma sangam idhu
Female :
Nilavaai nindru sirikkirathu
Nizhalthaan angae therigirathu
Kaanal neeril kulikkirathu
Kanneer ezhuthum kavithai idhu
Female :
Deviyin kovil paravai idhu
Thirunaal yetrum deepam idhu
Female :
Sonnaal puriyum vedhamidhu
Vedhamidhu..
Naadhamidhu..geethamidhu
Sonnaal puriyum vedhamidhu
Sollaadhirundhaal paavamidhu
Female :
Anbaal vilagum paadhaiyidhu
Adhu thaan unnai theduvadhu
Kallil vadikkum vaazhkaiyidhu
Kanneer ezhuthum kavithaiyidhu
Female :
Deviyin kovil paravai idhu
Thirunaal yetrum deepam idhu
Kaaval nayaki karunai idhu
Kanneer ezhuthum kavithai idhu
Female :
Deviyin kovil paravai idhu
Thirunaal yetrum deepam idhu