Malar Edhu En Kangal - தமிழ் பாடல் வரிகள்
மலர்… எது…
என் கண்கள்தான்
என்று சொல்வேனடி…
ஆஹா….. .ஆ…ஆ…
கனி… எது…
என் கண்ணம்தான்
என்று சொல்வேனடி…
ஆஹா….. ஆ…ஆ…
காலத்தில் வசந்தமடி..
நான் கோலத்தில் குமரியடி
பெண் :
மலர்… எது…
என் கண்கள்தான்
என்று சொல்வேனடி…
ஆஹா….. .ஆ…ஆ…
கனி… எது…
என் கண்ணம்தான்
என்று சொல்வேனடி…
ஆஹா….. ஆ…ஆ…
காலத்தில் வசந்தமடி..
நான் கோலத்தில் குமரியடி
பெண் :
{நீரில் மிதந்தது இளமேனி
நான் ஆடை கட்டும் தாமரையல்லோ
ஆடி குலுங்குது சுகமாக
நான் ஆசை கொள்ளும்
தேவதையல்லோ} (2)
பெண் :
பதம் பதம்
என் பெண்மை
தண்ணீரில் தள்ளாடுது…
ஆஹா….. ஆ…ஆ…
காலத்தில் வசந்தமடி..
நான் கோலத்தில் குமரியடி
பெண் :
{கண்ணம் சிவந்தது கனிவாக
உன் கண்களுக்கு தோன்றவில்லையா
மாலை மயங்குது மெதுவாக
என் மல்லிகையில்
வாசமில்லையோ} (2)
பெண் :
இதம் இதம்
என் நெஞ்சை பூங்காற்று தாலாட்டுது
ஆஹா….. ஆ…ஆ…
காலத்தில் வசந்தமடி..
நான் கோலத்தில் குமரியடி
பெண் :
மலர்… எது…
என் கண்கள்தான்
என்று சொல்வேனடி..
ஆஹா….. ஆ…ஆ…
கனி….எது….
என் கண்ணம்தான்
என்று சொல்வேனடி..
ஆஹா….. ஆ…ஆ…
காலத்தில் வசந்தமடி..
நான் கோலத்தில் குமரியடி
Malar Edhu En Kangal - English Lyrics
Female :
Malar… edhu…
En kangalthaan endru solveenadi…
Aahaha….. aaa…
Kani… ethu…
En kannamthaan endru solvenadi…
Aahaha….. aaa…
Kaalathil vasanthamadi..
Naan kolathil kumariyadi…
Female :
Malar… edhu…
En kangalthaan endru solveenadi…
Aahaha….. aaa…
Kani… ethu…
En kannamthaan endru solvenadi…
Aahaha….. aaa…
Kaalathil vasanthamadi..
Naan kolathil kumariyadi…
Female :
{Neeril midhanthadhu ilameni
Naan aadai kattum thamaraiyallo
Aadi kulunguthu sugamaga
Naan aasai kollum devathaiyallo} (2)
Female :
Padham padham
En penmai thanneeril thalladuthu…
Aahaha….. aaa…
Kaalathil vasanthamadi..
Naan kolathil kumariyadi…
Female :
{Kannam sivanthathu kanivaga
Un kangalukku thondravillaiyo
Maalai mayanguthu medhuvaga
En malligaiyil vasamillaiyo} (2)
Female
: Idham idham
En nenjai poongatru thaalattudhu
Aahaha….. aaa…
Kaalathil vasanthamadi..
Naan kolathil kumariyadi…
Female :
Malar… edhu…
En kangalthaan endru solveenadi…
Aahaha….. aaa…
Kani… ethu…
En kannamthaan endru solvenadi…
Aahaha….. aaa…
Kaalathil vasanthamadi..
Naan kolathil kumariyadi…