Kaarirul Neram - தமிழ் பாடல் வரிகள்
காரிருள் நேரம் காலையோ தூரம்
கண்ணீர் பாரம் நெஞ்சிலே ஓ…ஓஒ..
காரிருள் நேரம் காலையோ தூரம்
கண்ணீர் பாரம் நெஞ்சிலே ஓ…ஓஒ..
ஆண் :
காணவே மேலும் கருத்தே என்றாலும்
கருணை செய்வாரில்லையே
காணவே மேலும் கருத்தே என்றாலும்
கருணை செய்வாரில்லையே
சேர்வேனோ வீடே மார்க்கத்தில் காடே
மறைந்தது மதி மஞ்சிலே ஓஒ….
ஆண் :
காரிருள் நேரம் காலையோ தூரம்
கண்ணீர் பாரம் நெஞ்சிலே ஓ…ஓஒ..
ஆண் :
பாதையில் கண்ணீர்
ஆவியில் கண்ணீர்
பார்க்கும் வான் தாரைக் கண்ணீர்
பாதையில் கண்ணீர்
ஆவியில் கண்ணீர்
பார்க்கும் வான் தாரைக் கண்ணீர்
ஆண் :
பனியோ சவத்திரை
தனியாம் யாத்திரை
சார்பே இல்லை மண்ணிலே…ஓஒ….
ஆண் :
காரிருள் நேரம் காலையோ தூரம்
கண்ணீர் பாரம் நெஞ்சிலே ஓ…ஓஒ..
கண்ணீர் பாரம் நெஞ்சிலே ஓ…ஓஒ..
கண்ணீர் பாரம் நெஞ்சிலே ஓ…ஓஒ..
Kaarirul Neram - English Lyrics
Male :
Kaarirul neram kaalaiyo thooram
Kanneer paaram nenjilae oo….oo….
Kaarirul neram kaalaiyo thooram
Kanneer paaram nenjilae oo….oo….
Male :
Kaanavae melum karuththae endraalum
Karunai seivaarillaiyae
Kaanavae melum karuththae endraalum
Karunai seivaarillaiyae
Searveno veedo maarkkaththil kaadae
Maranthathu mathi manjilae ooo….
Male :
Kaarirul neram kaalaiyo thooram
Kanneer paaram nenjilae oo….oo….
Male :
Paathaiyil kanneer
Aaviyil kanneer
Paarkkum vaan thaarai kanneer
Paathaiyil kanneer
Aaviyil kanneer
Paarkkum vaan thaarai kanneer
Male :
Paniyo savaththirai
Thaniyaam yaaththirai
Saarpae illai mannilae…ooo….
Male :
Kaarirul neram kaalaiyo thooram
Kanneer paaram nenjilae oo….oo….
Kanneer paaram nenjilae oo….oo….
Kanneer paaram nenjilae oo….oo….