Minnal Polagumintha - தமிழ் பாடல் வரிகள்
மின்னல் போலாகுமிந்த வாழ்க்கையே
வான் வில் போலுமே இளமையானதே ஆம்
துன்பக் கதை உனதே….
ஆண் :
மின்னல் போலாகுமிந்த வாழ்க்கையே
வான் வில் போலுமே இளமையானதே ஆம்
துன்பக் கதை உனதே….
ஆண் :
சூழ்ந்தது மாலை எங்கிலும் பாலை
நீயேதான் நாடுகின்றாய்
காதலியின் வீடு உன் காதலியின் வீடு
ஆண் :
சூழ்ந்தது மாலை எங்கிலும் பாலை
நீயேதான் நாடுகின்றாய்
காதலியின் வீடு உன் காதலியின் வீடு
சூறையில் பாதையில்
விழுந்து விடாதே விழுந்துவிடாதே….
ஆண் :
மின்னல் போலாகுமிந்த வாழ்க்கையே
வான் வில் போலுமே இளமையானதே ஆம்
துன்பக் கதை உனதே….
ஆண் :
மின்னல் போலாகுமிந்த வாழ்க்கையே
வான் வில் போலுமே இளமையானதே ஆம்
துன்பக் கதை உனதே….
ஆண் :
தாய் மனை விட்டே தாபமே பட்டே
தனி செல்லும் பாதையில்
தடை செய்யும் இருட்டே
கண் தடை செய்யும் இருட்டே
ஆண் :
தாய் மனை விட்டே தாபமே பட்டே
தனி செல்லும் பாதையில்
தடை செய்யும் இருட்டே
கண் தடை செய்யும் இருட்டே
துடித்துளம் கலங்கிட
சோருதே கண்ணீர் சோருதே கண்ணீர்…..
ஆண் :
மின்னல் போலாகுமிந்த வாழ்க்கையே
வான் வில் போலுமே இளமையானதே ஆம்
துன்பக் கதை உனதே….
Minnal Polagumintha - English Lyrics
Male :
Minnal polaagumintha vaazhkkaiyae
Vaan vil polumae ilamaiyaanathae aam
Thunba kadhai unathae….
Male :
Minnal polaagumintha vaazhkkaiyae
Vaan vil polumae ilamaiyaanathae aam
Thunba kadhai unathae….
Male :
Soozhnththu maalai engilum paalai
Neeyaethaan naadugindraai
Kadhaliyin veedu un kadhaliyin veedu
Sooraiyil paathaiyil
Vizhunthu vidaathae vizhunthuvidaathae…
Male :
Minnal polaagumintha vaazhkkaiyae
Vaan vil polumae ilamaiyaanathae aam
Thunba kadhai unathae….
Male :
Thaai manai vitae thaabamae pattae
Thani sellum paathaiyil
Thadai seiyyum iruttae
Kann thadai seiyyum iruttae
Male :
Thaai manai vitae thaabamae pattae
Thani sellum paathaiyil
Thadai seiyyum iruttae
Kann thadai seiyyum iruttae
Thudithulam kalangida
Soruthae kanneer soruthae kanneer….
Male :
Minnal polaagumintha vaazhkkaiyae
Vaan vil polumae ilamaiyaanathae aam
Thunba kadhai unathae….