Kalyana Oorvalam - தமிழ் பாடல் வரிகள்
ஜிக்கி
பாடலாசிரியர் :
கம்பதாசன்
பெண் :
………………………….
பெண் :
கல்யாண ஊர்வலம் வரும்
கல்யாண ஊர்வலம் வரும்
உல்லாசமே தரும்
மகிழ்ந்து நான் ஆடிடுவேன்
ஓ மகிழ்ந்து நான் ஆடிடுவேன்
பெண் :
கல்யாண ஊர்வலம் வரும்
உல்லாசமே தரும்
மகிழ்ந்து நான் ஆடிடுவேன்
ஓ மகிழ்ந்து நான் ஆடிடுவேன்
பெண் :
மாப்பிள்ளை நுதலின் திலகம் போலே
மணமகள் எழில் சிந்தவே
மணமகள் எழில் சிந்தவே
பார்த்திட எந்தன் உள்ளத்தின் கனவே
பூர்த்தி பெறும் விரைவே
பூர்த்தி பெறும் விரைவே
பெண் :
சிங்காரம் செய்வாள் சேடியே
மருதாணி சூடியே
மகிழ்ந்து நான் ஆடிடுவேன் ஓ
மகிழ்ந்து நான் ஆடிடுவேன்
கல்யாண ஊர்வலம் வரும்…….
பெண் :
கல்யாண பெண்ணும் பிள்ளை பல்லக்கில் ஏறி
செல்வார் விரைந்து வெளியூர் ஆ…..ஆ….ஆ….
கணம் கணம் அவர்கள் ஞாபகம் வந்தால்
கருத்தும் கலங்கிடுமே கருத்தும் கலங்கிடுமே
பெண் :
கண் சிந்தும் காரின் மழைதான்
மென்மேலும் இருள்தான்
தன்னந்தனி ஆகிடுவேன்
ஓ தன்னந்தனி ஆகிடுவேன்
பெண் :
கல்யாண ஊர்வலம் வரும்
உல்லாசமே தரும்
மகிழ்ந்து நான் ஆடிடுவேன்
ஓ மகிழ்ந்து நான் ஆடிடுவேன்…………..
பெண் :
கல்யாண ஊர்வலம் வரும்
Kalyana Oorvalam - English Lyrics
Female :
………………..
Female :
Kalyaana oorvalam varum
Kalyaana oorvalam varum
Ullaasamae tharum
Magizhnthu naan aadiduvaen
Oo magizhnthu naan aadiduvaen
Female :
Kalyaana oorvalam varum
Ullaasamae tharum
Magizhnthu naan aadiduvaen
Oo magizhnthu naan aadiduvaen
Female :
Maappillai nuthalin thilagam polae
Manamagal ezhil sinthavae
Manamagal ezhil sinthavae
Paarththida enthan ullaththin kanavae
Poorththi perum viraivae
Poorththi perum viraivae
Female :
Singaaram seivaal saediyae
Maruthaani soodiyae
Magizhnthu naan aadiduvaen oo…
Magizhnthu naan aadiduvaen
Kalyaana oorvalam varum
Female :
Kalyaana pennum pillai pallaakkil yaeri
Selvaar virainthu veliyoor aa…aa…aa…
Kanam kanam avargal niyaaagam vanthaal
Karuththum kalangidumae karuththum kalangidumae
Female :
Kann sinthum kaarin mazhaithaan
Menmelum irulthaan
Thannanthani aagiduvaen
Oh thananthani aagiduvaen
Female :
Kalyaana oorvalam varum
Ullaasamae tharum
Magizhnthu naan aadiduvaen
Oo magizhnthu naan aadiduvaen
Female :
Kalyaana oorvalam varum…