Kannaa Manam Kallo - தமிழ் பாடல் வரிகள்
பி. சுஷீலா
பாடலாசிரியர் :
நாமக்கல் ஆர். பாலு
பெண் :
கண்ணா மனம் கல்லோ
கனிவுடனே காதல் கீதம் கேளாயோ
கண்ணா மனம் கல்லோ
கனிவுடனே காதல் கீதம் கேளாயோ….
பெண் :
கண்ணா மனம் கல்லோ
பெண் :
எந்நேரமும் உன்னை நினைந்தே
ஏங்கும் என்னை மறந்தாயோ…
எந்நேரமும் உன்னை நினைந்தே
ஏங்கும் என்னை மறந்தாயோ…
பெண் :
மலரை நாடி வரும் மாருதம் நானே
மலரை நாடி வரும் மாருதம் நானே
மாறாத உறவாடவே தீராத குறை தீரவே
பாராத முகம் நியாயமா….ஆ…ஆ..ஆ…ஆ….
ஆஆ……ஆ…..ஆ…..ஆ….ஆ…..ஆ….ஆ….ஆ….
பெண் :
கண்ணா மனம் கல்லோ
கனிவுடனே காதல் கீதம் கேளாயோ
பெண் :
கண்ணா மனம் கல்லோ
பெண் :
ஆஅ…ஆ….ஆ…ம்ம்ம்….ம்ம்….ஆ…..ஆ….
பெண் :
கண்ணோடு கண் கலந்தே மகிழ்ந்தால்
காணும் துன்பம் மறையாதோ
கண்ணோடு கண் கலந்தே மகிழ்ந்தால்
காணும் துன்பம் மறையாதோ
பெண் :
பருவக் காற்றிலொரு பம்பரம் போலே
பருவக் காற்றிலொரு பம்பரம் போலே
பாங்கோடு நானாடவே தேன்கூடு நீயாகுமே
வீண் கோபம் ஏனோ என் மேல்………..ஆ…ஆ..ஆ…ஆ….
ஆஆ……ஆ…..ஆ…..ஆ….ஆ…..ஆ….ஆ….ஆ….
பெண் :
கண்ணா மனம் கல்லோ
கனிவுடனே காதல் கீதம் கேளாயோ
பெண் :
கண்ணா மனம் கல்லோ
Kannaa Manam Kallo - English Lyrics
Female :
Kannaa manam kallo
Kanivudane kadhal geedham kelaayo
Kannaa manam kallo
Kanivudane kadhal geedham kelaayo
Female :
Kannaa manam kallo
Female :
Enneramum unnai ninainthae
Yaengum ennai maranthaayo
Enneramum unnai ninainthae
Yaengum ennai maranthaayo
Female :
Malarai naadi varum maarutham naanae
Malarai naadi varum maarutham naanae
Maaraatha uravaadavae theeraatha kurai theeravae
Bharatha mugam niyaamaa…aa…aa…aa…aa…
Aa…aa….aa….aa…aa…aa….aa…aa…aa…aa….
Female :
Kannaa manam kallo
Kanivudane kadhal geedham kelaayo
Female :
Kannaa manam kallo
Female :
Aaa…aa…aa…mmm….mm…aa…aa…
Female :
Kannodu kann kalanthae magizhnthaal
Kaanum thunbam maraiyaatho
Kannodu kann kalanthae magizhnthaal
Kaanum thunbam maraiyaatho
Female :
Paruva kaattriloru pambaram polae
Paruva kaattriloru pambaram polae
Paankoodu naanaalavae thaenkoodu neeyaagume
Veen kobam yaeno en mel…aa…aa…aa….aa….
Aaa….aa….aa….aa…aa….aa….aa….aa…..
Female :
Kannaa manam kallo
Kanivudane kadhal geedham kelaayo
Female :
Kannaa manam kallo….