Chinna Chinna Poove Duet - தமிழ் பாடல் வரிகள்
…………………………
ஆண் :
சின்ன சின்னப் பூவே சிரித்தாடும் பூவே
தென்றல் வந்து உந்தன் காதில் பேசுவதேனோ ஏனோ….
பெண் :
அதுவே ஆனந்த ரகசியம் தானோ
ஆஅ….ஆ….சின்ன சின்னப் பூவே சிரித்தாடும் பூவே
தென்றல் வந்து உந்தன் காதில் பேசுவதேனோ
அதுவே ஆனந்த ரகசியம் தானோ
ஆஅ…ஆ…..அதுவே ஆனந்த ரகசியம் தானோ
பெண் :
அரும்பாகவே நின்ற வேளையிலே
அறியாமலே வந்து சோலையிலே
குறும்பாகத் தீண்டி ஆவலைத் தூண்டி
ஆண் :
ஆஅ…ஆ….ஆ…..ஆ….ஓ…..ஆ…..
பெண் :
குறும்பாகத் தீண்டி ஆவலைத் தூண்டி
கொஞ்சும் நெஞ்சில் தேன் பொங்கப் பேசுவதேனோ
கொஞ்சும் நெஞ்சில் தேன் பொங்கப் பேசுவதேனோ
ஆண் :
அதுவே ஆனந்த ரகசியம் தானோ
பெண் :
ஆஅ….ஆ….அதுவே ஆனந்த ரகசியம் தானோ
பெண் :
சின்ன சின்னப் பூவே சிரித்தாடும் பூவே
தென்றல் வந்து உந்தன் காதில் பேசுவதேனோ
அதுவே ஆனந்த ரகசியம் தானோ
பெண் :
அழகாகவே அந்தி நேரத்திலே
யமுனாநதி பொங்கும் ஓரத்திலே
குழலூதும் கண்ணன் கூறாத சொல்லை
குழலூதும் கண்ணன் கூறாத சொல்லை
கொஞ்சிக் கொஞ்சிப் பூங்குயில் கூவுவதேனோ
ஆண் :
கொஞ்சிக் கொஞ்சிப் பூங்குயில் கூவுவதேனோ
பெண் :
அதுவே ஆனந்த ரகசியம் தானோ
ஆண் :
ஆ….ஆஅ….அதுவே ஆனந்த ரகசியம் தானோ
இருவர் :
சின்ன சின்னப் பூவே சிரித்தாடும் பூவே
தென்றல் வந்து உந்தன் காதில் பேசுவதேனோ
அதுவே ஆனந்த ரகசியம் தானோ
Chinna Chinna Poove Duet - English Lyrics
Male :
…………………..
Male :
Chinna chinna poove siriththaadum poove
Thendral vanthu unthan kaadhil pesuvatheno yaeno
Female :
Adhuve aanantha ragasiyam thaano
Aaa…aa….chinna chinna poove siriththaadum poove
Thendral vanthu unthan kaadhil pesuvatheno yaeno
Adhuve aanantha ragasiyam thaano
Aa…aa….adhuve aanantha ragasiyam thaano
Female :
Arumpaagave nindra velaiyilae
Ariyaamalae vanthu solaiyilae
Kurumpaaga theendi aavalai thoondi
Male :
Aaa….aa…aa….aa….oo…aa…
Female :
Kurumpaaga theendi aavalai thoondi
Konjum nenjil thaen ponga pesuvatheno
Konjum nenjil thaen ponga pesuvatheno
Male :
Adhuve aanantha ragasiyam thaano
Female :
Aaa…aa….adhuve aanantha ragasiyam thaano
Female :
Chinna chinna poove siriththaadum poove
Thendral vanthu unthan kaadhil pesuvatheno
Adhuve aanantha ragasiyam thaano
Female :
Azhagaagave anthi neraththilae
Yamuna nadhi pongum oraththilae
Kuzhaloothum kannan kooraatha sollai
Kuzhaloothum kannan kooraatha sollai
Konji konji poonguyil koovuvatheno
Male :
Konji konji poonguyil koovuvatheno
Female :
Adhuve aanantha ragasiyam thaano
Male :
Aaa…aa….adhuve aanantha ragasiyam thaano
Both :
Chinna chinna poove siriththaadum poove
Thendral vanthu unthan kaadhil pesuvatheno
Adhuve aanantha ragasiyam thaano