Chinna Chinna Poove (Female) - தமிழ் பாடல் வரிகள்
பி. சுஷீலா
பாடலாசிரியர் :
கு. ம. பாலசுப்ரமணியம்
பெண் :
சின்ன சின்னப் பூவே சிரித்தாடும் பூவே
தென்றல் வந்து உந்தன் காதில் பேசுவதேனோ
அதுவே ஆனந்த ரகசியம் தானோ
பெண் :
சின்ன சின்னப் பூவே சிரித்தாடும் பூவே
தென்றல் வந்து உந்தன் காதில் பேசுவதேனோ
அதுவே ஆனந்த ரகசியம் தானோ
பெண் :
அரும்பாகவே நின்ற வேளையிலே
அறியாமலே வந்து சோலையிலே
அரும்பாகவே நின்ற வேளையிலே
அறியாமலே வந்து சோலையிலே
பெண் :
குறும்பாகத் தீண்டி ஆவலைத் தூண்டி
கொஞ்சும் நெஞ்சில்
தேன் பொங்கப் பேசுவதேனோ
கொஞ்சும் நெஞ்சில்
தேன் பொங்கப் பேசுவதேனோ
பெண் :
அதுவே ஆனந்த ரகசியம் தானோ..
ஆஆஆ…..அதுவே ஆனந்த ரகசியம் தானோ…
Chinna Chinna Poove (Female) - English Lyrics
Female :
Chinna chinna poove siriththaadum poove
Thendral vanthu unthan kaadhil pesuvatheno
Adhuve aanantha ragasiyam thaano
Female :
Chinna chinna poove siriththaadum poove
Thendral vanthu unthan kaadhil pesuvatheno
Adhuve aanantha ragasiyam thaano
Female :
Arumpaagave nindra velaiyilae
Ariyaamalae vanthu solaiyilae
Arumpaagave nindra velaiyilae
Ariyaamalae vanthu solaiyilae
Female :
Kurumpaaga theendi aavalai thoondi
Konjum nenjil
Thaen ponga pesuvatheno
Konjum nenjil
Thaen ponga pesuvatheno
Female :
Adhuve aanantha ragasiyam thaano
Aaaaa….adhuve aanantha ragasiyam thaano