Yaarukum Yaaru Mela - தமிழ் பாடல் வரிகள்
அன்புயெல்லாம் செத்துபோச்சு
உண்மையெல்லாம் ஊசிப்போச்சு
இரத்தமெல்லாம் சுண்டிபோச்சு
சூடு சொரண இத்துபோச்சு
குழு :
யாருக்கும் யாரு மேல
அக்கறையும் இல்ல
ஊருக்கும் உறவுக்கும்
ஒத்துமையும் இல்ல
நீதியும் நேர்மையும்
நாட்டுல இல்ல
ஆண் :
இது என் நாடு
இது என் நாடு
குழு :
நாட்டுல நடப்புல
அக்கறையு இல்ல
பேசுற பேச்சுல
உண்மையும் இல்ல
பேருக்கும் புகழக்கும்
தகுதியும் இல்ல
ஆண் :
இது என் நாடு
இது என் நாடு
குழு :
இனியொரு சுதந்திரம்
வேண்டும்… வேண்டும்…
இனியொரு சுதந்திரம்
வேண்டும்… வேண்டும்…
குழு :
ரத்தம் எரியுமா!
வார்த்தை துடிக்குமா!
கண்ணீர் புகையுமா!
வன்மம் வெடிக்குமா!
குழு :
யாருக்கும் யாரு மேல
அக்கறையும் இல்ல
ஊருக்கும் உறவுக்கும்
ஒத்துமையும் இல்ல
நீதியும் நேர்மையும்
நாட்டுல இல்ல
இது என் நாடு
குழு :
நாட்டுல நடப்புல
அக்கறையு இல்ல
பேசுற பேச்சுல
உண்மையும் இல்ல
பேருக்கும் புகழக்கும்
தகுதியும் இல்ல
இது என் நாடு
குழு :
இனியொரு சுதந்திரம்
வேண்டும்… வேண்டும்…
இனியொரு சுதந்திரம்
வேண்டும்… வேண்டும்…
அனைவரும் :
குட்டி குழந்தைய பாக்குறப்ப
கெட்ட எண்ணங்கள நிறுத்திடுவேன்
குட்டி குழந்தைய பாக்குறப்ப
கெட்ட எண்ணங்கள நிறுத்திடுவேன்
அணைவரும் :
இப்படியெல்லாம் கெஞ்சனுமா!
சட்டத்த நாங்கதான் மிஞ்சனுமா!
இப்படியெல்லாம் கெஞ்சனுமா!
சட்டத்த நாங்கதான் மிஞ்சனுமா!
குழு :
இனியொரு சுதந்திரம்
வேண்டும்… வேண்டும்…
இனியொரு சுதந்திரம்
வேண்டும்… வேண்டும்…
குழு :
ரத்தம் எரியுமா!
வார்த்தை துடிக்குமா!
கண்ணீர் புகையுமா!
வன்மம் வெடிக்குமா!
குழு :
படிச்சுட்டு முடிச்சுட்டு வேலையும் இல்ல
உழைக்கிற உழைப்புக்கு ஊதியம் இல்ல
எங்க நிலமை பாக்குற தலைவனும் இல்ல
இது என் நாடு
குழு :
ஓட்டுக்கும் நோட்டுக்கு இழிக்குறோம் பல்ல
ஜாதி கட்சி வச்சிகிட்டு அடிக்கிறோம் கொள்ள
ஜனங்க உசிப்பிட்டு கொடுக்கிறோம் தொல்லை
குழு :
இனியொரு சுதந்திரம்
வேண்டும்… வேண்டும்…
இனியொரு சுதந்திரம்
வேண்டும்… வேண்டும்…
குழு :
ரத்தம் எரியுமா!
வார்த்தை துடிக்குமா!
கண்ணீர் புகையுமா!
வன்மம் வெடிக்குமா!
Yaarukum Yaaru Mela - English Lyrics
Male :
Anbu ellam sethu pochu
Unmai ellam oosi pochu
Ratham ellam sundi pochu
Soodu sorana iththu pochu
Chorus :
Yaarukkum yaaru mela
Akkaraiyum illa
Oorukkum uravukkum
Othumaiyum illa
Needhiyum nermaiyum
Naattula illa
Male :
Idhu en naadu
Idhu en naadu
Chorus :
Naattu nadappula
Akkaraiyum illa
Pesura pechula
Unmaiyum illa
Perukkum pugalukkum
Thaguthiyum illa
Male :
Idhu en naadu
Idhu en naadu
Chorus :
Iniyoru suthanthiram
Vendum vendum
Iniyoru suthanthiram
Vendum vendum
Chorus :
Ratham eriyuma
Vaarthai thudikkuma
Kanneer pugaiyuma
Vanmam vedikkuma
Chorus :
Yaarukkum yaaru mela
Akkaraiyum illa
Oorukkum uravukkum
Othumaiyum illa
Needhiyum nermaiyum
Naattula illa
Idhu en naadu
Chorus :
Naattu nadappula
Akkaraiyum illa
Pesura pechula
Unmaiyum illa
Perukkum pugalukkum
Thaguthiyum illa
Idhu en naadu
Chorus :
Iniyoru suthanthiram
Vendum vendum
Iniyoru suthanthiram
Vendum vendum
All :
Kutty kuzhandhaiya pakkurappa
Ketta ennangala niruthu ippa
Kutty kuzhandhaiya pakkurappa
Ketta ennangala niruthu ippa
All :
Ippadi ellaam kenjanuma
Sattatha naanga thaan minjanuma
Ippadi ellaam kenjanuma
Sattatha naanga thaan minjanuma
Chorus :
Iniyoru suthanthiram
Vendum vendum
Iniyoru suthanthiram
Vendum vendum
Chorus :
Ratham eriyuma
Vaarthai thudikkuma
Kanneer pugaiyuma
Vanmam vedikkuma
Chorus :
Padichuttu mudichuttu velaiyuum illa
Uzhaikkura uzhaipukku oodhiyam illa
Enga nilamai pakkura thalaivanum illa
Idhu en naadu
Chorus :
Ottukkum nottukkum izhikkurom palla
Jaadhi katchi vachikkittu adikkirom kolla
Jananga usuppittu kodukkirom thollai
Chorus :
Iniyoru suthanthiram
Vendum vendum
Iniyoru suthanthiram
Vendum vendum
Chorus :
Ratham eriyuma
Vaarthai thudikkuma
Kanneer pugaiyuma
Vanmam vedikkuma