Kammangkoozhu Karuvadu - தமிழ் பாடல் வரிகள்
அஅஅ…. அஅஅ…. அஅஅ….
அஅஅ…. அஅஅ…. அஅஅ….
ஆண் :
கம்மங்கூழ் கருவாடு
காட முட்டை தேன் கூடு
திண மாவு வரச்சோறு
புளிச்ச கீர கொள்ளு சாரு
ஆண் :
நண்டு நத்த எலியோடு
சுட்ட கோழி கறியோடு
இன்ட காட்டு மொசலோடு
உப்பு கண்ட ருசியோடு
ஆண் :
காடு மழை சுத்திடுவோம்
கல்லு மண்ண கொத்திடுவோம்
ராவானா வேட்டை ஆட
ராந்தலா தா ஏந்திடுவோம்
ஆண் :
கொல்லி மழை மொட்டு அடி
சூரியன தொட்டு அடி
எட்டு திச அதுர அடி
காட்டு யானை சிதற அடி
ஆண் :
ஏலே
ஏய் எலே ஜக்கா டி
ஏய் அஜுக்கு ஜக்கா டி
ஏய் ஜமுக்கு லக்கா டி
ஆண் :
ஏய் வாலே
ஏய் வாலே மக்கா டி
நீ ஜினுக்கு ஜிக்கா டி
நீ ஜில்லா மக்கா டி
ஆண் :
ஏலே
ஏய் எலே ஜக்கா டி
ஏய் அஜுக்கு ஜக்கா டி
ஏய் ஜமுக்கு லக்கா டி
ஆண் :
ஏய் வாலே
ஏய் வாலே மக்கா டி
நீ ஜினுக்கு ஜிக்கா டி
நீ ஜில்லா மக்கா டி
ஆண் :
அஅஅ…. அஅஅ…. அஅஅ….
அஅஅ…. அஅஅ…. அஅஅ….
ஆண் :
கொண்ட ஊசி மருதாணி
தங்க தோடு திருகாணி
சங்கு மாலை லோலாக்கு
நெத்தி சுட்டி புல்லாக்கு
ஆண் :
ஓத்த கல்லு மூக்குத்தி
ஒட்டி யான ஊசி மணி
ரெட்ட சட சவுரி முடி
சாந்து போட்டு கண்ணு மை
ஆண் :
கட்டி வச்ச மல்லி கொடி
சுத்தி வச்ச அல்லி கோடி
பட்டு சேல கட்டி வந்த
பாசி மணி பவள கோடி
ஆண் :
சேந்து வாழும் மூத்த குடி
கோடி சனம் பாட குடி
தேவை இல்ல மேட்டுக்குடி
வாழ ஒரு பாட்டு படி
ஆண் :
ஏலே
ஏய் எலே ஜக்கா டி
ஏய் அஜுக்கு ஜக்கா டி
ஏய் ஜமுக்கு லக்கா டி
ஆண் :
ஏய் வாலே
ஏய் வாலே மக்கா டி
நீ ஜினுக்கு ஜிக்கா டி
நீ ஜில்லா மக்கா டி
ஆண் :
அத்திரி… புத்திரி…
சித்தரி… சித்தரி…
கத்தரி… கத்தரி…
உதரி… உத்தரி…
கத்தரி… கத்தரி…
ஆண் :
மியூசிக்கல் சேர்
மியூசிக்கல் சேர்
சுத்துறவன் எல்லாரும்
வெரி வெரி பேடு
ஆண் :
யாரு இங்க ஜெயிச்சாலும்
ரொம்ப ரொம்ப சேடு
பேர புள்ள பாடி தாத்தா
மம்மி அண்ட் டாட்
ஆண் :
மம்மி மம்மி மம்மி
மம்மி மம்மி மம்மி
நாங்க எல்லா டம்மி
அட மூள கொஞ்சம் கம்மி…
ஆண் :
ஃப்புல் செட்டு இருந்தாலு
அடிக்க மாட்டோம் ரம்மி…
ஆண் :
ஆஆஆ…ஆஅ..ஆஅ…
ஆண் :
ஹான்
குச்சி மீச கோண மீச
குறும்பு கார பூன மீச
வண்டி மை யு கொண்ட மீச
வரஞ்சி வச்ச வெட்டு மீச
ஆண் :
கட்ட மீச குட்ட மீச
வெட்டருவா கத்தி மீச
காள மாட்டு கொம்பு மீச
கட்ட பொம்மன் கொக்கி மீச
ஆண் :
சிங்க மீச கொங்கு மீச
சில்லு வண்டு கொம்பு மீச
சிறுத்த மீச பருத்த மீச
சீக்கிரமா வெளுத்த மீச
ஆண் :
நல்ல மீச வெள்ள மீச
கலர் அடிச்சா கள்ள மீச
லொள்ளு மீச முள்ளு மீச
கொட்டி போன கொருவ மீச
ஆண் :
அஅஅ…. அஅஅ…. அஅஅ….
அஅஅ…. அஅஅ…. அஅஅ….
Kammangkoozhu Karuvadu - English Lyrics
Male :
Aaaaaa…. aaaaaa…. aaaaaa….
Aaaaaa…. aaaaaa….aaaaaa….
Male :
Kammangkoozhu karuvadu
Kaada mutta thean koodu
Thena maavu varach soru
Pulicha keera kollu charu
Male :
Nandu natha eliyodu
Sutta kozhi kariyodu
Inda kaatu mosalodu
Uppu kanda rusiyodu
Male :
Kaadu mazha suthiduvom
Kallu manna kothiduvom
Raa vaana vettai aada
Raanthala tha yeanthiduvom
Male :
Kolli mazha mottu adi
Sooriyana thottu adi
Ettu dhesa aathura adi
Kaatu yaana sethara adi
Male :
Eley
Ey elei jakka d
Ey ajuku jakka d
Ey jamuku lakka di
Male :
Ey vaale
Ey vaale makka di
Ne jinuku jikka d
Ne jilla makka di
Male :
Eley
Ey elei jakka d
Ey ajuku jakka d
Ey jamuku lakka di
Male :
Ey vaale
Ey vaale makka di
Ne jinuku jikka d
Ne jilla makka di
Male :
Aaaaaa…. aaaaaa…. aaaaaa….
Aaaaaa…. aaaaaa…. aaaaaa….
Male :
Konda oosi marudhani
Thanga thodu thirugani
Sangu maala lolaku
Nethi sutti pullaku
Male :
Otha kallu mookuthi
Otti yaana oosi mani
Retta sada savuri mudi
Saandhu pottu kannu mai
Male :
Katti vacha malli kodi
Suthi vacha alli kodi
Pattu sela katti vantha
Paasi mani pavala kodi
Male :
Sendhu vaazhum mootha kudi
Kodi sanam paatha kudi
Thevai illa mettu kudi
Vaazha oru paatu padi
Male :
Eley
Ey elei jakka d
Ey ajuku jakka d
Ey jamuku lakka di
Male :
Ey vaale
Ey vaale makka di
Ne jinuku jikka d
Ne jilla makka di
Male :
Athiri… puthiri…
Sithari… sithari…
Kathari… kathari…
Uthari…uthari…
Kathari… kathari…
Male :
Musical chair
Musical chair
Suthuravan ellarum
Very very bad
Male :
Yaru inga jeichalum
Romba romba sad
Pera pulla paati thaatha
Mummy and dad
Male :
Mummy mummy mummy
Mummy mummy mummy
Naanga ella dummy
Ada moola konjam kammi…
Male :
Full set uh erunthaalum
Adika maattom rummy…
Male :
Aaaaaa…. aaaaaa…. aaaaaa….
Male :
Haan..
Kuchi meesa kona meesa
Kurumbu kaara poona meesa
Vandi mai uh kona meesa
Varanja vacha vettu meesa
Male :
Katta meesa kutta meesa
Vettaruva kathi meesa
Kaala maatu kombu meesa
Katta bomman kokki meesa
Male :
Singa meesa kongu meesa
Sillu vandu koombu meesa
Sirutha meesa parutha meesa
Seekrama velutha meesa
Male :
Nalla meesa vella meesa
Color adicha kalla meesa
Lollu meesa mullu meesa
Kotti pona koruva meesa
Male :
Aaaaaa…. aaaaaa…. aaaaaa….
Aaaaaa…. aaaaaa…. aaaaaa….