Ennatha Naa - தமிழ் பாடல் வரிகள்
என்னத்த நான் சொல்லப்போறன்…
காலத்த நான் தள்ளப்போறேன்…
சோகத்த நான் ஏந்தப் போறேன்…
செஞ்ச பாவத்த நான் தாங்கப்போறேன்…
பெண் :
கண்மணியே! பொன்மணியே!
சொன்னதெல்லாம் நீ நம்பினியே!
சொன்னத நான் செய்யலியே!
நீ நம்புனியே… என்ன நம்புனியே…
பெண் :
அடி ஆத்தி!
நீ என்ன மன்னிச்சியா!
இல்ல தண்டிச்சியான்னு தோனலயே!
பெண் :
என்னத்த நான் சொல்லப்போறன்…
ஓஓஓ… ஓஓஓ… ஓஓஓ…
ஆஆஆ… ஓஓஓ…
பெண் :
காயமெல்லாம்
மெல்ல ஆறிடுமே!
மெல்ல மாறிடுமே!
அது வாடிடுமே!
பெண் :
கண்ணுக்குள்ள
கண்ட காட்சியெல்லாம்
மெல்ல ஓடிடுமே!
நெஞ்சில் ஆடிடுமே!
பெண் :
அடி ஆத்தி!
நீ என்ன மன்னிச்சியா!
இல்ல தண்டிச்சியான்னு தோனலயே!
பெண் :
என்னத்த நான் சொல்லப்போறன்…
ஆண் :
ஓஓஓ… ஓஓஓ… ஓஓஓ…
ஆஆஆ… ஓஓஓ…
Ennatha Naa - English Lyrics
Female :
Ennatha naan solla poren
Kaalatha naan thalla poren
Sogatha naan yendha poren
Senja paavatha naan thaanga poren
Female :
Kanmaniyae pon maniyae
Sonnadhellaam nee nambuniyae
Sonnadha naan seiyaliyae
Nee nambuniyae enna nambuniyae
Female :
Adi aathi ..
Nee enna mannichiya
Illa thandichiyaannu thonalaiyae
Female :
Ennatha naan solla poren
Ooo ooo ooo
Aaa aa aaa ooo
Female :
Kaayamellaam
Mella aaridumae
Mella maaridumae
Adhu vaadidumae
Female :
Kannukulla
Kanda kaatchi ellaam
Mella oodidumae
Nenjil aadidumae
Female :
Adi aathi ..
Nee enna mannichiya
Illa thandichiyaannu thonalaiyae
Female :
Ennatha naan solla poren
Male :
Ooo ooo ooo
Aaa aa aaa ooo