Thamizhan Endru Solladaa - தமிழ் பாடல் வரிகள்
ஆண் :
தமிழன் என்று சொல்லடா
ஆண் :
தமிழன் என்று சொல்லடா
ஆண் :
தலை நிமிர்ந்து நில்லடா
ஆண் :
தலை நிமிர்ந்து நில்லடா
குழு :
தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
ஆண் :
கங்கையோடு பெருமைகொண்ட
காவிரிப் பொன் நாட்டிலே
குழு :
கங்கையோடு பெருமைகொண்ட
காவிரிப் பொன் நாட்டிலே
ஆண் :
கவலையின்றி சோறிருக்க
கலைகள் எண்ணி வாழ்ந்த நாம்
குழு :
கவலையின்றி சோறிருக்க
கலைகள் எண்ணி வாழ்ந்த நாம்
ஆண் :
மங்கி மங்கி வறுமை மிஞ்ச
மதி மயங்கி மாய்வதோ
குழு :
மங்கி மங்கி வறுமை மிஞ்ச
மதி மயங்கி மாய்வதோ
ஆண் :
மாநிலத்தில் சோற்றுப் பஞ்சம்
மறையுமாறு மாற்றுவோம்…..
மாநிலத்தில் சோற்றுப் பஞ்சம்
மறையுமாறு மாற்றுவோம்…..
ஆண் :
தமிழன் என்று சொல்லடா
ஆண் :
தமிழன் என்று சொல்லடா
ஆண் :
தலை நிமிர்ந்து நில்லடா
ஆண் :
தலை நிமிர்ந்து நில்லடா
ஆண் :
சித்திரத்தில் மிக உயர்ந்த
சிற்ப நூலின் அற்புதம்
குழு :
சித்திரத்தில் மிக உயர்ந்த
சிற்ப நூலின் அற்புதம்
ஆண் :
சின்ன சின்ன ஊரில் கூட
இன்னும் எங்கும் காணலாம்
குழு :
சின்ன சின்ன ஊரில் கூட
இன்னும் எங்கும் காணலாம்
ஆண் :
கைத் திறத்தில் ஈடில்லாத
கல்வி தந்த தமிழர் நாம்
குழு :
கைத் திறத்தில் ஈடில்லாத
கல்வி தந்த தமிழர் நாம்
ஆண் :
கை நெறித்து வேலையின்றி
கண் கலங்கி நிற்பதோ…..
கை நெறித்து வேலையின்றி
கண் கலங்கி நிற்பதோ…..
ஆண் :
தலை நிமிர்ந்து நில்லடா
குழு :
தமிழன் என்று சொல்லடா
ஆண் :
தலை நிமிர்ந்து நில்லடா
குழு :
தலை நிமிர்ந்து நில்லடா
Thamizhan Endru Solladaa - English Lyrics
Male :
Tamilan endru solladaa
Male :
Tamilan endru solladaa
Male :
Thalai nimirnthu nilladaa
Male :
Thalai nimirnthu nilladaa
Chorus :
Tamilan endru solladaa
Thalai nimirnthu nilladaa
Male :
Gangaiyodu perumaikonda
Kaviri pon naattilae
Chorus :
Gangaiyodu perumaikonda
Kaviri pon naattilae
Male :
Kavalaiyindri sorirukka
Kalaigal enni vaazhntha naam
Chorus :
Kavalaiyindri sorirukka
Kalaigal enni vaazhntha naam
Male :
Mangi mangi varumai minja
Mathi mayangi maaivatho
Chorus :
Mangi mangi varumai minja
Mathi mayangi maaivatho
Male :
Maanilaththil sottru panjam
Maraiyumaaru maattruvom
Maanilaththil sottru panjam
Maraiyumaaru maattruvom
Male :
Tamilan endru solladaa
Male :
Tamilan endru solladaa
Male :
Thalai nimirnthu nilladaa
Male :
Thalai nimirnthu nilladaa
Male :
Chiththiraththil miga uyarntha
Sirpa noolin arputham
Chorus :
Chiththiraththil miga uyarntha
Sirpa noolin arputham
Male :
Chinna chinna ooril kooda
Innum engum kaanalaam
Chorus :
Chinna chinna ooril kooda
Innum engum kaanalaam
Male :
Kai thiraththil eedillaatha
Kalvi thantha tamizhar naam
Chorus :
Kai thiraththil eedillaatha
Kalvi thantha tamizhar naam
Male :
Kai neriththu velaiyindri
Kann kalangi nirpatho
Kai neriththu velaiyindri
Kann kalangi nirpatho
Male :
Thalai nimirnthu nilladaa
Chorus :
Tamilan endru solladaa
Male :
Thalai nimirnthu nilladaa
Chorus :
Thalai nimirnthu nilladaa