Melum Keezhum Moochu - தமிழ் பாடல் வரிகள்
மேலும் கீழும் மூச்சு வாங்கலாச்சு….ஆ……ஆ..
பெண் :
நானும் நீயும் சேரும் நேரமாச்சு……ஓ…..ஓ…
ஆண் :
அடி ஈரமான பூவே
அந்த பூவில் உள்ள தேன தர வா……வா….
நன நன நன னா…….
ஆண் :
மேலும் கீழும் மூச்சு வாங்கலாச்சு…..ம்ம்…..ம்ம்….
பெண் :
நானும் நீயும் சேரும் நேரமாச்சு…..ஓ…..ஓ…
ஆண் :
காட்டிலொரு செண்பகப்பூவு
வாசமடிக்கையிலே
கன்னி பொண்ண நெனச்சு நெனச்சு
உள்ளம் துடிக்கையிலே
பெண் :
ஓடி வந்து மூச்சிரைக்க
ஜோடி கிளி பேச்சிழக்க
ஓடி வந்து மூச்சிரைக்க
ஜோடி கிளி பேச்சிழக்க
ஆண் :
ஆத்தங்கரையில் அந்தி மழையில்
உந்தன் நினைவில் வந்த கனவில்
பெண் :
மேலும் கீழும் மூச்சு வாங்கலாச்சு…..ஓ…..ஓ…
நானும் நீயும் சேரும் நேரமாச்சு…..ஓ…..ஓ…
பெண் :
முத்தமழை திரும்ப திரும்ப
நித்தம் கொடுத்திட வா
புத்தம் புது பூவின் தேனை
அள்ளிக் குடித்திட வா
ஆண் :
நித்திரைய நான் மறக்க
நெஞ்சம் கனலாய் இருக்க
நித்திரைய நான் மறக்க
நெஞ்சம் கனலாய் இருக்க
பெண் :
உன்ன நெனச்சே கண்ண முழிச்சேன்
சொல்ல நெனச்சேன் உள்ளம் தவிச்சேன்
ஆண் :
மேலும் கீழும் மூச்சு வாங்கலாச்சு…..லல…..லலல் லா
பெண் :
நானும் நீயும் சேரும் நேரமாச்சு…..ஓ…..ஓ…
ஆண் :
அடி ஈரமான பூவே
அந்த பூவில் உள்ள தேன தர வா……வா….
நன நன நன னா…….
ஆண் :
மேலும் கீழும் மூச்சு வாங்கலாச்சு…..ஓ…..ஓ…
பெண் :
நானும் நீயும் சேரும் நேரமாச்சு…..ஓ…..ஓ…
Melum Keezhum Moochu - English Lyrics
Male :
Melum keezhum moochu vaangalaachchu…aa…aa…
Female :
Naanum neeyum saerum neramaachu….oo….oo….
Male :
Adi eeramaana poovae
Antha poovil ulla thaena thara vaa….vaa…
Nana nana nana naa…..
Male :
Melum keezhum moochu vaangalaachchu…mm…mm…
Female :
Naanum neeyum saerum neramaachu….oo….oo….
Male :
Kaattiloru senbhagappoovu
Vaasamadikkaiyilae
Kanni ponna nenaichchu nenachchu
Ullam thudikkaiyilae
Female :
Odi vanthu moochchiraikka
Jodi kili pechchilakka
Odi vanthu moochchiraikka
Jodi kili pechchilakka
Male :
Aaththanaraiyil anthi mazhaiyil
Unthan ninaivil vantha kanavil
Male :
Melum keezhum moochu vaangalaachchu…oo….oo….
Female :
Naanum neeyum saerum neramaachu….oo….oo….
Female :
Muththamazhai thirumba thirumba
Niththam koduthidavaa
Pudham pudhu poovin thenai
Alli kudiththida vaa
Male :
Niththiraiya naan marakka
Nenjam kanalaai irukka
Niththiraiya naan marakka
Nenjam kanalaai irukka
Female :
Unna nenaichchae kanna muzhichchean
Solla nenachchaen ullam thavichchaen
Male :
Melum keezhum moochu vaangalaachchu…lala….lalal laa
Female :
Naanum neeyum saerum neramaachu….oo….oo….
Male :
Adi eeramaana poovae
Antha poovil ulla thaena thara vaa…vaa….
Nana nana nana naa…..
Male :
Melum keezhum moochu vaangalaachchu…oo…oo…
Female :
Naanum neeyum saerum neramaachu….oo….oo….