Tamil Lyrics

Meri Premi Ungamma song lyrics

Movie — Oor Kuruvi

Singer(s) — Malasiya Vasudevan, B. Sasirekha, S. N. Surendar

Lyricist — Gangai Amaran

Music Director — Gangai Amaran

Meri Premi Ungamma - தமிழ் பாடல் வரிகள்

மற்றும் எஸ். என். சுரேந்தர்

ஆண் :
ஆ…..ஆ……ஆ……ஆஅ……ஆஅ…..
ஆ…..ஆ……ஆ……ஆஅ……ஆஅ…..
ஆஅ……ஆஅ…..ஆ……ஆ….

ஆண் :
மேரி ப்ரேமி உங்கம்மா என் மாமி
உன் கையத் தொட்டு பிடிக்க
கட்டிக்கிட்டு அணைக்க கண்ண கொஞ்சம் நீ காமி
ஹாய் ஹாய் ஹாய்

ஆண் :
மேரி ப்ரேமி உங்கம்மா என் மாமி
ஹான் ஹான் ஹான் ஹான்

ஆண் :
அடியே அர்ச்சனா ஆசைய நான் வச்சனா
அன்பாக தொட்டுகிறேன் வா
அட உன்னப் பாத்து கெட்டனா
தூக்கத்தையும் விட்டனா
உங்கூட ஒட்டிக்கிறேன் வா

ஆண் :
அட மூன்னா த்தன்னா தான்னா ம்மன்னா
மொத்தமா கொட்டித் தரவா

ஆண் :
அந்த முண்டக்கண்ணி அம்மன்
முன்னால சேர்ந்து கெட்டிமேளம் கொட்டிகிறவா

ஆண் :
அடி மானே மானே மாமன் நானே
வீணாப் போகுது நேரம் தானே

ஆண் :
மேரி ப்ரேமி உங்கம்மா என் மாமி
உன் கையத் தொட்டு பிடிக்க
கட்டிக்கிட்டு அணைக்க கண்ண கொஞ்சம் நீ காமி
காமி காமி

ஆண் :
மேரி ப்ரேமி உங்கம்மா என் மாமி

ஆண் :
முன்னால எனக்கு கல்யாணம் முடிஞ்சும்
பொண்டாட்டி துணையில்லையே

ஆண் :
உன் முன்னழக பார்த்தேன்
பின்னழக பார்த்தேன்
மோகத்துக்கு ஆளு இல்லையே

ஆண் :
நான் தனியா படுத்தா தலையணை போலே
இருந்தா தேவலையே

ஆண் :
அடி கனியே பனியே நீதான் துணையே
கத்து தர ஆள் இல்லையே

ஆண் :
அடி வாம்மா வாம்மா வசமா தாம்மா
கோடை காத்துக்கு போர்வையும் ஏம்மா

பெண் :
நீயா ஹீரோ நீங்க எல்லாரும் ஜீரோ

ஆண் :
ஹா…..

ஆண் :
உங்க கூட்டத்துல இருக்கான்
நல்ல பையன் ஒருத்தன்
அவன் தான் என் ஹீரோ….ஓ….ஓஒ…

பெண் :
ஆத்தியடி ஆத்தி ஆசைகளை ஏத்தி
ஆடுறது ஆம்பளைங்க தான்
நீங்க வேட்டி சட்ட மாத்தி வேற உடை போத்தி
நின்னாலே பொம்ளைங்க தான்

பெண் :
ஏய் ராஜா ஆனந்து ஏன்டா கணேஷு
இப்ப இந்த வம்பு எதுக்கு
ஆங் பாலுக்கொரு பசு தான்
நல்ல பையன் விசுதான்
பார்வையிலே பக்தி இருக்கு

பெண் :
எனக்கு அவன்தான் புருஷன்
அதத்தான் நெனச்சேன்
இத நீ தடுத்தா எட்டித்தான் உதைச்சேன்

அனைவரும் :
மேரி ப்ரேமி

ஆண் :
ப்ரேமி ஹே

அனைவரும் :
உங்கம்மா என் மாமி

ஆண் :
என் மாமி ஹே

அனைவரும் :
உன் கையத் தொட்டு பிடிக்க
கட்டிக்கிட்டு அணைக்க கண்ண கொஞ்சம் நீ காமி

ஆண் :
காமி காமி

அனைவரும் :
மேரி ப்ரேமி
உங்கம்மா என் மாமி….
ஆஹாஹ் ஆஹாஹ்….ஹா….

Meri Premi Ungamma - English Lyrics

Male :

………………

Male :

Mary premi ungamma en maami

Un kaiya thottu pidikka

Kattikittu anaikka kanna konjam nee kaami

Hai hai hai

Male :

Mary premi ungamma en maami

Haan haan haan haan

Male :

Adiyae archanaa aasaiya naan vachchaaa

Anbaaga thottukiraen vaa

Ada unna paaththu kettanaa

Thookkaththaiyum vittanaa

Ungakooda ottikkiraen vaa

Male :

Ada moonnaa ththannaa thaannaa mmanaa

Moththamaa kotti tharavaa

Male :

Antha mundakkanni amman

Munnaala saernthu kettimelam kottikiravaa

Male :

Adi maanae maanae maaman naanae

Veenaa poguthu neram thanae

Male :

Mary premi ungamma en maami

Un kaiya thottu pidikka

Kattikittu anaikka kanna konjam nee kaami

Kaami kaami

Male :

Mary premi ungamma en maami

Male :

Munnaala enakku kalyaanam mudinjum

Pondaatti thunaiyillaiyae

Male :

Un munnazhga paarthen

Pinnazhaga paarthen

Mogaththukku aalu illaiyae

Male :

Naan thaniyaa paduththaa thalaiyanai polae

Irunthaa thevalaiyae

Male :

Adi kaniyae paniyae needhaan thunaiyae

Kaththu thara aal illaiyae

Male :

Adi vaammaa vaamma vasamaa thaammaa

Kodai kaaththukku porvaiyum yaemmaa

Female :

Neeyaa heero neega ellorum zero

Male :

Haa…

Male :

Unga koottaththula irukkaan

Nalla paiyan oruththan

Avanthaan en hero…oo…ooo….

Female :

Aaththiyadi aaththi aasaigalai yaeththi

Aadurathu aambalaingathaan

Neenga vetti sattai maaththi vera udai poththi

Ninnaale pombalaingathaan

Female :

Aei raja anandhu yeandaa ganesh

Ippa intha vambu edhukku

Aang paalukkoru pasuthaan

Nalla paiyan vishuthaan

Paarvaiyilae pakthi irukku

Female :

Enakku avanthaan purushan

Athaththaan nenaichen

Idha nee thaduththaa ettiththaan udhaichchen

All :

Mary premi

Male :

Premi hae

All :

Ungamma en maami

Male :

En maami hae

All :

Un kaiya thottu pidikka

Kattikittu anaikka kanna konjam nee kaami

Male :

Kaami kaami

All :

Mary premi

Ungamma en maami…

Aahaah aahaah….haa…..

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Meri Premi Ungamma

Which movie does the song Meri Premi Ungamma belong to?

The song Meri Premi Ungamma is from the movie Oor Kuruvi.

Who is the music director of Meri Premi Ungamma?

The music for Meri Premi Ungamma is composed by Gangai Amaran.

Who wrote the lyrics for Meri Premi Ungamma?

The lyrics for Meri Premi Ungamma are penned by Gangai Amaran.

Who sang the Meri Premi Ungamma song?

Meri Premi Ungamma is sung by Malasiya Vasudevan, B. Sasirekha, S. N. Surendar.

Related Songs