Metti Oli Kaatrodu - தமிழ் பாடல் வரிகள்
னனனன னனனானனா
னனனா நனனானனானனனா நனனானனா
ஆண் :
மெட்டி ஒலி காற்றோடு
என் நெஞ்சைத் தாலாட்ட
மேனி ஒரு பூவாக மெல்லிசையின் பாவாக
மேனி ஒரு பூவாக மெல்லிசையின் பாவாக
கோதை மலர் பூம்பாதம் வாவென்னுதே
கோதை மலர் பூம்பாதம் வாவென்னுதே
ஆண் :
மெட்டி ஒலி காற்றோடு
என் நெஞ்சைத் தாலாட்ட
ஆண் :
ஓ….ஓ…..ஓ…..வாழ் நாளெல்லாம்
உன்னோடுதான் வாழ்ந்தாலே போதும்
வாழ்வென்பதின் பாவங்களை
நாம் காண வேண்டும்
ஆண் :
நாளும் பல நன்மை காணும் எழில் பெண்மை
பூவை வைத்த பூ வாசம்
போதை கொண்ட உன் நேசம்
தென்றல் சுகம்தான் வீசும் தேடாமல் சேராதோ…….
ஆண் :
மெட்டி ஒலி காற்றோடு
என் நெஞ்சைத் தாலாட்ட
பெண் :
ஆ…..ஆஹ்….ஆஅ…..ஆ…..ஆ……ஆஹ்….ஆ……
ஆண் :
ஏ…….வெண் முல்லையே
என் கண்மணி ஊர்கோல நேரம்
பொன் காலடி படும் போதிலே
பூந்தென்றல் பாடும்
ஆண் :
பார்வை பட்ட காயம் பாவை தொட்டுக் காயும்
எண்ணம் தந்த முன்னோட்டம்
என்று அந்த வெள்ளோட்டம்
கண்ட பின்பு கொண்டாட்டம்
கண்டாடும் என் நெஞ்சம்
ஆண் :
மெட்டி ஒலி காற்றோடு
என் நெஞ்சைத் தாலாட்ட
மேனி ஒரு பூவாக மெல்லிசையின் பாவாக
மேனி ஒரு பூவாக மெல்லிசையின் பாவாக
கோதை மலர் பூம்பாதம் வாவென்னுதே
கோதை மலர் பூம்பாதம் வாவென்னுதே
பெண் :
ஆஅ……ஆ…..
ஆண் :
மெட்டி ஒலி காற்றோடு
என் நெஞ்சைத் தாலாட்ட
Metti Oli Kaatrodu - English Lyrics
:
Gangai Amaran
Female :
…………..
Male :
Metti oli kaattrodu
En nenjai thaalaatta
Maeni oru poovaaga mellisaiyin paavaaga
Maeni oru poovaaga mellisaiyin paavaaga
Kodhai malar poompaatham vaavennuthae
Kodhai malar poompaatham vaavennuthae
Male :
Metti oli kaattrodu
En nenjai thaalaatta
Male :
Oo…oo…oo….vaazh naalellaam
Unnoduthaan vaazhnthaalae pothum
Vaazhvenpathin paavangalai
Naam kaana vendum
Male :
Naalum pala nanmai kaanum ezhil penmai
Poovai vaiththa poo vaasam
Bodhai konda un nesam
Thendral sugamthaan veesum thedaamal seraatho
Male :
Metti oli kaattrodu
En nenjai thaalaatta
Female :
Aa…aah…aaa….aa…aa…aah…aa…
Male :
Yae…. venn mullaiyae
En kanmani oorkola neram
Pon kaaladi padum pothilae
Poonthendral paadum
Male :
Paarvai patta kaayam paavai thotta kaayum
Ennam thantha munnottam
Endru antha vellottam
Kanda pinbu kondaattam
Kandaadum en nenjam
Male :
Metti oli kaattrodu
En nenjai thaalaatta
Maeni oru poovaaga mellisaiyin paavaaga
Maeni oru poovaaga mellisaiyin paavaaga
Kodhai malar poompaatham vaavennuthae
Kodhai malar poompaatham vaavennuthae
Female :
Aaa….aa….
Male :
Metti oli kaattrodu
En nenjai thaalaatta…