Ragam Engeyo Thalam - தமிழ் பாடல் வரிகள்
மெட்டி மெட்டி மெட்டி மெட்டி
ஆண் :
ராகம் எங்கேயோ தாளம் எங்கேயோ
பாதம் பாடும் கீதம் யாவும் வான் மீதோ
பெண் :
மெட்டி மெட்டி மெட்டி மெட்டி
ஆண் :
…………………..
பெண் :
ஓ சின்னப் பூவே நீ அழவோ..
ஆண் :
மெட்டி…..மெட்டி..
பெண் :
வண்ணக்காலில் தீ இடவோ
ஆண் :
மெட்டி…..மெட்டி..
பெண் :
துள்ளி ஓடும் வெள்ளி பீடம்
கொள்ளி தேடும் நாளிதோ
பெண் :
இல்லம் ஊமையானதோ
இருள் தேடிப்போனதோ கண்ணீர் ஆறே ஓடும்
மெட்டி மெட்டி மெட்டி மெட்டி
ஆண் :
ராகம் எங்கேயோ தாளம் எங்கேயோ
பாதம் பாடும் கீதம் யாவும் வான் மீதோ
பெண் :
மெட்டி மெட்டி மெட்டி மெட்டி
பெண் :
ஓ நெஞ்சில் ஆடும் ஓவியமே
ஆண் :
மெட்டி…..மெட்டி..
பெண் :
மெட்டி ஓசை காவியமே
ஆண் :
மெட்டி…..மெட்டி..
பெண் :
அன்பின் வேதம் அன்னையாகும்
இன்ப நாதம் காலிலே
பெண் :
முள்ளில் பாதம் போனதோ
முகம் ஜோதியானதோ
சொல்லே இல்லை பாட
மெட்டி மெட்டி மெட்டி மெட்டி
ஆண் :
ராகம் எங்கேயோ தாளம் எங்கேயோ
பாதம் பாடும் கீதம் யாவும் வான் மீதோ
Ragam Engeyo Thalam - English Lyrics
:
Madhukkoor Kannan
Female :
Metti metti metti metti
Male :
Raagam engaeyo thaalam engaeyo
Paadham paadum geetham yaavum vaan meedho
Female :
Metti metti metti metti
Male :
……………
Female :
Oo chinna poovae nee azhavo
Male :
Metti metti
Female :
Vannakkaalil thee idavo
Male :
Metti metti
Female :
Thulli odum velli beedam
Kolli thedum naalitho
Female :
Illam oomaiyaanatho
Irul thaediponatho kanneer aarae odum
Metti metti metti metti
Male :
Ragam engaeyo thaalam engaeyo
Paadham paadum geetham yaavum vaan meedho
Female :
Metti metti metti metti
Female :
Oo nenjil aadum oviyamae
Male :
Metti metti
Female :
Metti osai kaaviyamae
Male :
Metti metti
Female :
Anbin vedham annaiyaagum
Inba naadham kaalillae
Female :
Mullil paadham ponatho
Mugam jothiyaanatho
Sollae illai paada
Metti metti metti metti
Male :
Raagam engaeyo thaalam engaeyo
Paadham paadum geetham yaavum vaan meedho