Vaan Megam Adhu - தமிழ் பாடல் வரிகள்
வான் மேகம்…
பெண் :
அது பூத்தூவும்…
ஆண் :
வான் மேகம்……அது பூத்தூவும்…
பூங்காற்று…உனை தாலாட்டும்…
ஆண் :
இரவினில் வரும் இளைய முகம்…
முகம் அது தரும் புதிய சுகம்…
சுகங்களில் இது இனிய சுரம்…
சுரங்களில் வரும் சரிகமபதநி…
பெண் :
வான் மேகம்…அது பூத்தூவும்…
பூங்காற்று…உனை தாலாட்டும்…
பெண் :
இரவினில் வரும் இளையமுகம்…
முகம் அது தரும் புதிய சுகம்…
சுகங்களில் இது இனிய சுரம்…
சுரங்களில் வரும் சரிகமபதநி…
ஆண் :
வான் மேகம்…அது பூத்தூவும்…
ஆண் :
விழிகளும் ஒரு விடுகதை படிக்கிறதே…
விடை தர என்னை அழைக்கிறதே…
பெண் :
இமைகளும் இன்று இமைத்திட மறுக்கிறதே…
இடம் தர சொல்லி துடிக்கிறதே…
ஆண் :
மலர்களில் முகம் பார்த்தேன்…
மனதினை இழந்தேன்…
பெண் :
உனை தினம் எதிர் பார்த்தேன்…
உயிரினை சுமந்தேன்…
ஆண் :
கண்மணியே…கண்ணமதில்…
சின்னம் பதித்திட நான் வரவா…
பெண் :
வான் மேகம்…அது பூத்தூவும்…
ஆண் :
பூங்காற்று…உனை தாலாட்டும்…
பெண் :
இரவினில் வரும் இளையமுகம்…
ஆண் :
முகம் அது தரும் புதிய சுகம்…
பெண் :
சுகங்களில் இது இனிய சுரம்…
ஆண் :
சுரங்களில் வரும் சரிகமபதநி…
பெண் :
வான் மேகம்…அது பூத்தூவும்…
பெண் :
தலையணை இன்று சுகம் தர மறுக்கிறதே…
தலைவனை நெஞ்சம் நினைக்கிறதே…
ஆண் :
தலைவியின் மனம் இணைந்திட துடிக்கிறதே…
நாணமும் அதை தடுக்கிறதே…
பெண் :
உனக்கென ஏங்கி இங்கே…
உருகுது பெண்மை…
ஆண் :
இன்றெனைத் தாங்கி அன்பே…
காண்பாய் உண்மை…
பெண் :
மன்னவனே…என்னவனே…
விடியும் வரை கதை படிப்போம்…
ஆண் :
வான் மேகம்…அது பூத்தூவும்…
பெண் :
பூங்காற்று…உனை தாலாட்டும்…
ஆண் :
இரவினில் வரும் இளைய முகம்…
பெண் :
முகம் அது தரும் புதிய சுகம்…
ஆண் :
சுகங்களில் இது இனிய சுரம்…
பெண் :
சுரங்களில் வரும் சரிகமபதநி…
ஆண் :
வான் மேகம்…
பெண் :
அது பூத்தூவும்…
Vaan Megam Adhu - English Lyrics
:
S. Thanu
Male :
Vaan megam
Female :
Adhu pooththoovum
Male :
Vaan megam…..athu pooththoovum
Poongaattru…..unai thaalaattum
Male :
Iravinil varum ilaiya mugam
Mugam adhu tharum pudhiya sugam
Sugangalil idhu iniya suram
Surangalil varum sarigamapathani
Female :
Vaan megam…..athu pooththoovum
Poongaattru…..unai thaalaattum
Male :
Iravinil varum ilaiya mugam
Mugam adhu tharum pudhiya sugam
Sugangalil idhu iniya suram
Surangalil varum sarigamapathani
Male :
Vaan megam…..athu pooththoovum
Male :
Vizhigalum oru vidugathai padikkirathae
Vidai thara ennai azhaikkirathae
Female :
Imaigalum indru imaiththida marukkirathae
Idam thara solli thudikkirathae
Male :
Malargalil mugam paarththaen
Manathinai izhanthaen
Female :
Unai thinam edhir paarththaen
Uyirinai sumanthaen
Male :
Kannmaniyae…. kannamathil
Chinnam pathiththida naan varavaa
Female :
Vaan megam…..athu pooththoovum
Male :
Poongaattru…..unai thaalaattum
Female :
Iravinil varum ilaiya mugam
Male :
Mugam adhu tharum pudhiya sugam
Female :
Sugangalil idhu iniya suam
Male :
Surangalil varum sarigamapathani
Male :
Vaan megam…..athu pooththoovum
Female :
Thalaiyanai indru sugam thara marukkirathae
Thalaivanai nenjam ninaikkirathae
Male :
Thalaiviyin manam inainthida thudikkirathae
Naanamum adhai thadukkirathae
Female :
Unakkena yaengi ingae
Uruguthu penmai
Male :
Indrenai thaangi anbae
Kaanbaai unmai
Female :
Mannavanae….ennavanae
Vidiyum varai kadhai padippom
Male :
Vaan megam…..athu pooththoovum
Female :
Poongaattru…..unai thaalaattum
Male :
Iravinil varum ilaiya mugam
Female :
Mugam adhu tharum pudhiya sugam
Male :
Sugangalil idhu iniya suram
Female :
Surangalil varum sarigamapathani
Male :
Vaan megam….
Female :
Athu pooththoovum