Vetri Mela Vetrithan - தமிழ் பாடல் வரிகள்
……………………
ஆண் :
வெற்றி மேல வெற்றிதான் நம்ம கையிலே
வெள்ளிக் காசு என்றுமே எங்க பையிலே
ஆண் :
வெற்றி மேல வெற்றிதான் நம்ம கையிலே
வெள்ளிக் காசு என்றுமே எங்க பையிலே
ஏதுமில்ல ஜோலி எப்பவும்தான் ஜாலி
கேள்வி கேட்க இங்கே யாருமில்லையே
ஆண் :
நாங்கதானே ஹீரோ
குழு :
ஆமா ஆமா ஆமா ஆமா
ஆண் :
ஊர சுத்தும் ரோமியோ
குழு :
ஆமா ஆமா ஆமா ஆமா
குழு :
வெற்றி மேல வெற்றிதான் நம்ம கையிலே
வெள்ளிக் காசு என்றுமே எங்க பையிலே
ஆண் :
வெற்றி மேல வெற்றிதான் நம்ம கையிலே
வெள்ளிக் காசு என்றுமே எங்க பையிலே
குழு :
……………………
ஆண் :
தேவி என்ன பாரேன்டி
தேவை என்ன கூறேன்டி
தேன தேடி ஓடி வந்த வண்டு நானடி
பாதை ரொம்ப தூரம்டி கூட நானும் வாரன்டி
பாவையோட கற்புக்குதான் நானும் கேரண்டி
ஆண் :
தேவி என்ன பாரேன்டி
தேவை என்ன கூறேன்டி
தேன தேடி ஓடி வந்த வண்டு நானடி
பாதை ரொம்ப தூரம்டி கூட நானும் வாரன்டி
பாவையோட கற்புக்குதான் நானும் கேரண்டி
ஆண் :
என்ன மட்டும் நம்பிடணும்
குழு :
நம்பிடு நம்பிடு நம்பிடு
ஆண் :
சம்மதத்தை தந்திடணும்
குழு :
தந்திடு தந்திடு தந்திடு தந்திடு
ஆண் :
அச்சமென்ன அஞ்சுகமே
ஹ ஆசை தீர கொஞ்சணுமே
கோவமென்ன கோகிலமே கொஞ்ச வரணுமே
ஆண் :
ஹேய் வெற்றி மேல வெற்றிதான் நம்ம கையிலே
வெள்ளிக் காசு என்றுமே எங்க பையிலே
குழு :
வெற்றி மேல வெற்றிதான் நம்ம கையிலே
ஆண் :
ஆமா
குழு :
வெள்ளிக் காசு என்றுமே எங்க பையிலே
குழு :
……………………
ஆண் :
முன்னழகு ராதைதான் பின்னழகு போதைதான்
தந்தனத்தான் தாளம் போடும் தில்லாலங்கடியோ
கட்டழகு காளைதான் வட்டமிடும் வேளைதான்
பாட்டு பாடி ஆட்டம் ஆடும் ஆலாலங்கடியோ யோ
ஆண் :
முன்னழகு ராதைதான் பின்னழகு போதைதான்
தந்தனத்தான் தாளம் போடும் தில்லாலங்கடியோ
கட்டழகு காளைதான் வட்டமிடும் வேளைதான்
பாட்டு பாடி ஆட்டம் ஆடும் ஆலாலங்கடியோ யோ
ஆண் :
வந்த இடம் நல்ல இடம்
குழு :
யம்மா யம்மா யம்மா யம்மா
ஆண் :
சின்ன இடை கிள்ளிடணும்
குழு :
யம்மா யம்மா யம்மா யம்மா
ஆண் :
ரோட்டு மேல போறப் புள்ளே
காருக்குள்ள வாடிப் புள்ளே
பின்னாடி ரொம்ப தொல்லை ரொம்ப ராங்கித்தான்
ஆண் :
ஹேய் வெற்றி மேல வெற்றிதான் நம்ம கையிலே
வெள்ளிக் காசு என்றுமே எங்க பையிலே
குழு :
வெற்றி மேல வெற்றிதான் நம்ம கையிலே
ஆண் :
கையிலே
குழு :
வெள்ளிக் காசு என்றுமே எங்க பையிலே
ஆண் :
பையிலே
ஆண் :
ஏதுமில்ல ஜோலி எப்பவும்தான் ஜாலி
கேள்வி கேட்க இங்கே யாருமில்லையே
ஆண் :
நாங்கதானே ஹீரோ
குழு :
ஆமா ஆமா ஆமா ஆமா
ஆண் :
ஊர சுத்தும் ரோமியோ
குழு :
ஆமா ஆமா ஆமா ஆமா
ஆண் :
ஹேய் வெற்றி மேல வெற்றிதான் நம்ம கையிலே
குழு :
ஹோய்
ஆண் :
வெள்ளிக் காசு என்றுமே எங்க பையிலே
குழு :
ஹோய்
ஆண் :
ஹேய் வெற்றி மேல வெற்றிதான் நம்ம கையிலே
குழு :
ஹோய்
ஆண் :
வெள்ளிக் காசு என்றுமே எங்க பையிலே
குழு :
…………………….
Vetri Mela Vetrithan - English Lyrics
:
S. Thanu
Chorus :
……………….
Male :
Vettri mela vettrithaan namma kaiyilae
Velli kaasu endrumae enga paiyilae
Male :
Vettri mela vettrithaan namma kaiyilae
Velli kaasu endrumae enga paiyilae
Yaedhumilla joly eppavumthaan jolly
Kelvi ketkka ingae yaarumillaiyae
Male :
Naangathaanae hero
Chorus :
Aamaa aamaa aamaa aamaa
Male :
Oora suththum romeo
Chorus :
Aamaa aamaa aamaa aamaa
Chorus :
Vettri mela vettrithaan namma kaiyilae
Velli kaasu endrumae enga paiyilae
Male :
Vettri mela vettrithaan namma kaiyilae
Velli kaasu endrumae enga paiyilae
Chorus :
………………
Male :
Devi enna paaraendi
Thevai enna kooraendi
Thaena thedi odi vantha vandu naanadi
Paadhai rompa thooramdi kooda naanum vaaraandi
Paavaiyoda karpukkuththaan naanum garendy
Male :
Enna mattum nampidanum
Chorus :
Nambidu nambidu nambidu
Male :
Sammathaththai thanthidanum
Chorus :
Thanthidu thanthidu thanthidu thanthidu
Male :
Achchamenna anjugamae
Ha aasai theera konjanumae
Kovamenna kogilamae konja varanumae
Male :
Haei vettri mela vettrithaan namma kaiyilae
Velli kaasu endrumae enga paiyilae
Chorus :
Vettri mela vettrithaan namma kaiyilae
Male :
Aamaa
Chorus :
Velli kaasu endrumae enga paiyilae
Chorus :
………………
Male :
Munnazhagu rathaithaan pinnazhgu bodhaithaan
Thanthanaththaan thaalam podum thillaalangaliyo
Kattazhagu kaalaithaan vattamidum velaithaan
Paattu paadi aattam aadum aalaalangadiyo yo
Male :
Munnazhagu rathaithaan pinnazhgu bodhaithaan
Thanthanaththaan thaalam podum thillaalangaliyo
Kattazhagu kaalaithaan vattamidum velaithaan
Paattu paadi aattam aadum aalaalangadiyo yo
Male :
Vantha idam nalla idam
Chorus :
Yammaa yammaa yammaa yammaa
Male :
Chinna idai killidanum
Chorus :
Yammaa yammaa yammaa yammaa
Male :
Road-u mela pora pullae
Carukkulla vaadi pullae
Pinnaadi rompa thollai rompa raangiththaan
Male :
Haei vettri mela vettrithaan namma kaiyilae
Velli kaasu endrumae enga paiyilae
Chorus :
Vettri mela vettrithaan namma kaiyilae
Male :
Kaiyilae
Chorus :
Velli kaasu endrumae enga paiyilae
Male :
Paiyilae
Male :
Yaedhumilla joly eppavumthaan jolly
Kelvi ketkka ingae yaarumillaiyae
Male :
Naangathaanae hero
Chorus :
Aamaa aamaa aamaa aamaa
Male :
Oora suththum romeo
Chorus :
Aamaa aamaa aamaa aamaa
Male :
Haei vettri mela vettrithaan namma kaiyilae
Chorus :
Hoi
Male :
Velli kaasu endrumae enga paiyilae
Chorus :
Hoi
Male :
Haei vettri mela vettrithaan namma kaiyilae
Chorus :
Hoi
Chorus :
Velli kaasu endrumae enga paiyilae
Chorus :
………………..