Thaagam Adhu - தமிழ் பாடல் வரிகள்
கே. ஸ்வர்ணா
பாடலாசிரியர் :
ஆலங்குடி சோமு
பெண் :
சுகம்…….என்ன சுகம்………என்ன சுகம்…..
தாகம் அது பருவத்தின் ஒருவகை ராகம்
மோகம் அது பிறந்ததும் ஒருவித வேகம்….
பெண் :
தாகம் அது பருவத்தின் ஒருவகை ராகம்
பெண் :
பவளச் செவ்வாய் கனிந்தது
பருக பருகச் சுரந்தது…என்ன சுகம்….
துவளும் கொடியோ சுமந்தது
துணையைக் கண்டு
சிவந்தது என்ன சுகம்…
பெண் :
தாகம் அது பருவத்தின் ஒருவகை ராகம்
பெண் :
போராடும் தேகம் நீராடும் நேரம்
போராடும் தேகம் நீராடும் நேரம்
போகாத தூரம்
போகின்றபோது என்ன சுகம்…
பெண் :
தாகம் அது பருவத்தின் ஒருவகை ராகம்
பெண் :
மெய்யும் மெய்யும் கலந்தது
மையும் சாந்தும் கரைந்தது..என்ன சுகம்
உறவின் கவிதை மலர்ந்தது
உலகம் இங்கே மறைந்தது என்ன சுகம்….
Thaagam Adhu - English Lyrics
Female :
Sugam enna sugam enna sugam
Thaagam adhu paruvathin oru vagai raagam
Mogam adhu piranthathum oruvitha vegam
Female :
Thaagam adhu paruvathin oru vagai raagam
Female :
Pavala sevvaai kaninthathu
Paruga paruga suranthathu enna sugam
Thuvalum kodiyo sumanththu
Thunaiyai kandu
Sivanththu enna sugam..
Female :
Thaagam adhu paruvathin oru vagai raagam
Female :
Poraadu thegam neeraadum neram
Poraadu thegam neeraadum neram
Pogaatha thooram
Pogindrapothu enna sugum
Female :
Thaagam adhu paruvathin oru vagai raagam
Female :
Meiyum meiyum kalanthathu
Maiyum saanththum karanththu enna sugam
Uravin kavithai malarnthathu
Ulagam ingae maranththu enna sugam