Poiyai Meiyaai Potri - தமிழ் பாடல் வரிகள்
பொய்யை மெய்யாய் போற்றி வாழும்
நாய் ஓர் எலும்பைத் தூக்கி அலையும்
பொய்யை மெய்யாய் போற்றி வாழும்
நாய் ஓர் எலும்பைத் தூக்கி அலையும்
ஆண் :
ஞாயமதே போல் நீ அலையாதே
ஞாயமதே போல் நீ அலையாதே
நானிலமேல் நலமென்றே நீ நம்பி
மோசமடைந்தே பாழாகாதே
மோசமடைந்தே பாழாகாதே
Poiyai Meiyaai Potri - English Lyrics
Male :
Poiyai meiyaai pottri vaazhum
Naai orr elumbhai thookki alaiyum
Poiyai meiyaai pottri vaazhum
Naai orr elumbhai thookki alaiyum
Male :
Ngyaayamadhae pol nee alaiyaadhae
Ngyaayamadhae pol nee alaiyaadhae
Naalimel nalamendrae nee nambhi
Mosamadaindha paazhaaagadhae
Mosamadaindha paazhaaagadhae