Aaraaro Naan Paadavo - தமிழ் பாடல் வரிகள்
ஆராரோ……நான்……பாடவோ…..
நான் யாருன்னு தான் சொல்லவோ
ஆராரோ……நான்……பாடவோ…..
நான் யாருன்னு தான் சொல்லவோ
ஆண் :
நெருப்பாற்றில் தினமும் நான் குளிக்கின்றேனே
எரிமலையில் குழம்பில் நான் நடக்கின்றேனே
ஆண் :
ஆராரோ……நான்……பாடவோ…..
நான் யாருன்னு தான் சொல்லவோ
ஆராரோ……நான்……பாடவோ…..
நான் யாருன்னு தான் சொல்லவோ
ஆண் :
போட்டது வேஷம்தான் காரணம் பாசம்தான்
என்று தான் தீருமோ இந்த நிலை மாறுமோ
போட்டது வேஷம்தான் காரணம் பாசம்தான்
என்று தான் தீருமோ இந்த நிலை மாறுமோ
ஆண் :
சொந்தமே பாரமா போனதை பாரம்மா
சோகமே ராகமா ஆனதை கேளம்மா
இருதலைக் கொள்ளி எறும்பாக தவிப்பது நானமா
ஆண் :
ஆராரோ……நான்……பாடவோ…..
நான் யாருன்னு தான் சொல்லவோ
ஆண் :
நெருப்பாற்றில் தினமும் நான் குளிக்கின்றேனே
எரிமலையில் குழம்பில் நான் நடக்கின்றேனே
ஆண் :
ஆராரோ……நான்……பாடவோ…..
நான் யாருன்னு தான் சொல்லவோ
ஆராரோ……நான்……பாடவோ…..
நான் யாருன்னு தான் சொல்லவோ
ஆண் :
தாயாக நினைப்பவளை தாரமா நடத்துவதா
இறைவா இறைவா இது என்ன சோதனை
தாயாக நினைப்பவளை தாரமா நடத்துவதா
இறைவா இறைவா இது என்ன சோதனை
ஆண் :
அனல் பட்ட புழுவாக துடிக்கின்றேனே
ஆலையிட்ட கரும்பாக அழுகின்றேனே
ஓர் உருவில் இருவரையும் படைத்தது நீயன்றோ
பெண் :
ஆராரோ நான் பாடுறேன்
நீ யாருன்னு நான் சொல்லுறேன்
ஆராரோ நான் பாடுறேன்
நீ யாருன்னு நான் சொல்லுறேன்
பெண் :
பதி மாறி விளையாடும் விதியில் வசமாய்
கரை காணா படகா நான் தவிக்கின்றேனே
பெண் :
ஆராரோ நான் பாடுறேன்
நீ யாருன்னு நான் சொல்லுறேன்
ஆராரோ நான் பாடுறேன்
நீ யாருன்னு நான் சொல்லுறேன்
Aaraaro Naan Paadavo - English Lyrics
:
S. Thanu
Male :
Aaraaro naan paadavo
Naan yaarunnuthaan sollavo
Aaraaro naan paadavo
Naan yaarunnuthaan sollavo
Male :
Neruppaattril dhinamum naan kulikkindraenae
Erimalaiyil kuzhambil naan nadakkindraenae
Male :
Aaraaro naan paadavo
Naan yaarunnuthaan sollavo
Aaraaro naan paadavo
Naan yaarunnuthaan sollavo
Male :
Pottathu veshamthaan kaaranam paasamthaan
Endruthaan theerumo intha nilai maarumo
Pottathu veshamthaan kaaranam paasamthaan
Endruthaan theerumo intha nilai maarumo
Male :
Sonthame paaramaa ponathai paarammaa
Sogamae ragamaa aanathai kelammaa
Iru thalai kolli erumpaaga thavippathu naanamaa
Male :
Aaraaro naan paadavo
Naan yaarunnuthaan sollavo
Male :
Neruppaattril dhinamum naan kulikkindraenae
Erimalaiyil kuzhambil naan nadakkindraenae
Male :
Aaraaro naan paadavo
Naan yaarunnuthaan sollavo
Aaraaro naan paadavo
Naan yaarunnuthaan sollavo
Male :
Thaayaaga ninaippavalai thaaramaaga nadaththuvathaa
Iraivaa iraivaa idhu enna sodhanai
Thaayaaga ninaippavalai thaaramaaga nadaththuvathaa
Iraivaa iraivaa idhu enna sodhanai
Male :
Anal patta puzhuvaaga thudikkindraenae
Aalaiyitta karumpaaga azhugindraenae
Orr uruvil iruvaraiyum padaiththathu neeyandro
Male :
Aaraaro naan paadavo
Naan yaarunnuthaan sollavo
Aaraaro naan paadavo
Naan yaarunnuthaan sollavo
Female :
Padhi maari vilaiyaadum vidhiyil vasamaai
Karai kaanaa padakaa naan thavikkindraenae
Female :
Aaraaro naan paaduraen
Nee yaarunnu naan solluraen
Aaraaro naan paaduraen
Nee yaarunnu naan solluraen