Mamarakkuyile Maamarakuyile - தமிழ் பாடல் வரிகள்
ஏ…..ஏ…..ஏ…..ஏ ஏ ஏ ஏ ஏ
ஏ…..ஏ…..ஏ…..ஏ ஏ ஏ ஏ ஏ
ஏ…..ஏ…..ஏ…..ஏ ஏ ஏ ஏ ஏ
ஆண் :
{மாமரக் குயிலே
மாமரக் குயிலே
மாமனத்தான் தேடி வந்த
மாமரக் குயிலே} (2)
பெண் :
உன்னாலதான் வாழனுமின்னு
நானும் தவம் இருந்தேன்
ஆண் :
உன்னோடதான் சேரனமின்னு
நானும் எண்ணி இருந்தேன்
பெண் :
கனவா நெசமா
நீ சேதி சொல்லு குயிலே
ஆண் :
நெசம்தான் நெசம்தான்
என் மாமரக் குயிலே
பெண் :
ஓ… மாமரக் குயிலே
மாமரக் குயிலே
மாமனத்தான் தேடி வந்த
மாமரக் குயிலே
பெண் :
முத்தாலம்மன் கோயிலிலே
முந்தா நாளு பாக்கயிலே
முந்தியில நான் முடிஞ்சேன்
ஒன் நெனப்ப ராசாவே
ஆண் :
சாலப் பாத ஓரத்துல
சாயங்கால நேரத்துல
ஒன்னக் கண்டு நான் கொடுத்தேன்
எம் மனச நானாவே
பெண் :
நெஞ்சுக்குள்ள ஆசை நொழஞ்சு
துள்ளி துள்ளி குதிக்குது
இடுப்புல சீலத் துணி
மெல்ல மெல்ல எறங்குது
ஆண் :
ஊரு சனம் பேச்சு எல்லாம்
நம்ம மேல இருக்கு
பெண் :
கனவா நெசமா நீ
சேதி சொல்லு குயிலே
ஆண் :
நெசம்தான் நெசம்தான்
என் மாமரக் குயிலே
பெண் :
மாமரக் குயிலே
மாமரக் குயிலே
ஆண் :
மாமனத்தான் தேடி வந்த
மாமரக் குயிலே
குழு :
ஹே…ம்ம்ம்ம்….
ஹே…ம்ம்ம்……ஹே… ஹே… ஹே…
ஆண் :
கட்டுச் சோறு கட்டிக்கிட்டு
வெறகெடுக்கப் போகையில
எட்டி எட்டி தூர நின்னு
பாத்ததென்ன நானாவே
பெண் :
எட்டு வெச்சு நான் நடந்தா
கிட்ட வந்து கை புடிச்சு
உன் மடியில் நெனவிழந்து
சாய்வதென்ன நானாவே
ஆண் :
ஒட்டு மொத்த ஒறக்கம் எல்லாம்
மெல்ல மெல்ல போயாச்சு
கட்டி வெச்ச பழக்கம் எல்லாம்
ஒன்னால தான் வீணாச்சு
பெண் :
சாமத்துல மேனி கொதிச்சு
காய்ச்சல் வந்திருச்சு
ஆண் :
கனவா நெசமா நீ
சேதி சொல்லு குயிலே
பெண் :
நெசம்தான் நெசம்தான்
என் மாமரக் குயிலே
ஆண் :
மாமரக் குயிலே
மாமரக் குயிலே
மாமனத்தான் தேடி வந்த
மாமரக் குயிலே
பெண் :
உன்னாலதான் வாழனுமின்னு
நானும் தவம் இருந்தேன்
ஆண் :
உன்னோடதான் சேரனமின்னு
நானும் எண்ணி இருந்தேன்
பெண் :
கனவா நெசமா
நீ சேதி சொல்லு குயிலே
ஆண் :
நெசம்தான் நெசம்தான்
என் மாமரக் குயிலே
Mamarakkuyile Maamarakuyile - English Lyrics
Female Chorus :
Ae…ae ae ae ae ae ae
Ae…ae ae ae ae ae ae
Ae…ae ae ae ae ae ae
Male :
{Maamara kuyilae
Maamara kuyilae
Maamana thaan thaedi vandha
Maamarak kuyilae} (2)
Female :
Unnaala thaan vaazhanuminnu
Naanum thavam irundhen
Male :
Unnoda thaan seranaminnu
Naanum enni irundhen
Female :
Kanavaa nesamaa
Nee saedhi sollu kuyilae
Male :
Nesam thaan nesam thaan
En maamara kuyilae
Female :
O… maamara kuyilae
Maamara kuyilae
Maamana thaan thaedi vandha
Maamara kuyilae
Female :
Muthaalamman koyililae
Mundhaanaalu paakkayilae
Mundhiyila naan mudinjaen
On nenappa raasaavae
Male :
Saala paadha orathula
Saayangaala naerathula
Onna kandu naan koduthaen
Em manasa naanaavae
Female :
Nenjukkulla aasa nozhanju
Thulli thulli kudhikkudhu
Iduppula seelat thuni
Mella mella erangudhu
Male :
Ooru sanam pechu ellaam
Namma mela irukkudhu
Female :
Kanavaa nesamaa nee
Saedhi sollu kuyilae
Male :
Nesam thaan nesam thaan
En maamara kuyilae
Female :
Maamara kuyilae
Maamara kuyilae
Male :
Maamana thaan thaedi vandha
Maamara kuyilae
Chorus :
Hae… mmm…
Hae… mmm… hae… hae… hae…
Male :
Kattu choru kattikkittu
Veragedukka pogaiyla
Etti etti dhoora ninnu
Paatthadhenna naanaavae
Female :
Ettu vechu naan nadandhaa
Kitta vandhu kai pudichu
Un madiyil nenavizhandhu
Saaivadhenna naanaavae
Male :
Ottu motha orakkam ellaam
Mella mella poyaachu
Katti vecha pazhakkam ellaam
Onnaala thaan veenaachu
Female :
Saamathula maeni kodhichu
Kaaichal vandhiruchu
Male :
Kanavaa nesamaa nee
Saedhi sollu kuyilae
Female :
Nesam thaan nesam thaan
En maamara kuyilae
Male :
Maamara kuyilae
Maamara kuyilae
Maamana thaan thaedi vandha
Maamarak kuyilae
Female :
Unnaala thaan vaazhanuminnu
Naanum thavam irundhen
Male :
Unnoda thaan seranaminnu
Naanum enni irundhen
Female :
Kanavaa nesamaa
Nee saedhi sollu kuyilae
Male :
Nesam thaan nesam thaan
En maamara kuyilae