Tamil Lyrics

Kattanum Kattanum song lyrics

Movie — En Aasai Rasave

Singer(s) — Swarnalatha, Malaysia Vasudevan

Lyricist — Kasthuri Raja

Music Director — Deva

Kattanum Kattanum - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
கட்டுனேன் கட்டுனேன் கோட்ட ஒன்ன
அதக் கட்டிக் காக்க ஒரு காவல் இல்ல

ஆண் :
சுத்துனேன் சுத்துனேன் பூமி எல்லாம்
என்ன சுத்துன சொந்தத்தப் பாக்கவில்லே

ஆண் :
சக்கம்மா சக்கம்மா நீ சொல்லம்மா
இங்கே நான் வாழ்ந்த வாழ்க்கைக்கு
பேர் என்னம்மா

ஆண் :
சக்கம்மா சக்கம்மா நீ சொல்லம்மா
இங்கே நான் வாழ்ந்த வாழ்க்கைக்கு
பேர் என்னம்மா
சந்தனக் காத்துக்கு சங்கடம் ஏனம்மா
சக்கம்மா சக்திய நீ கொடம்மா

ஆண் :
கட்டுனேன் கட்டுனேன் கோட்ட ஒன்ன
அதக் கட்டிக் காக்க ஒரு காவல் இல்ல
சுத்துனேன் சுத்துனேன் பூமி எல்லாம்
என்ன சுத்துன சொந்தத்தப் பாக்கவில்லே

ஆண் :
சொத்து சொகம் தேடவில்ல
இது சொந்தத்தத் தேடித்தான்
போனதம்மா

ஆண் :
கத்த வித்த தோற்க்கவில்ல
அதக் காட்டத்தான் இப்பவும்
வந்ததம்மா

பெண் :
சொத்து சொகம் தேடவில்ல
இது சொந்தத்தத் தேடித்தான்
போனதம்மா
கத்த வித்த தோற்க்கவில்ல
அதக் காட்டத்தான் இப்பவும்
வந்ததம்மா

ஆண் :
கட்டளை இட்டது தாயம்மா
அட கை கட்டி நின்னது சேயம்மா

பெண் :
கட்டளை இட்டது தாயம்மா
அட கை கட்டி நின்னது சேயம்மா

ஆண் :
வேஷம் போட்டதுல
ஒரு நோக்கம் இருக்கம்மா
பாசம் பொய் ஆகுமா
அதில் மாசு வந்திருமா

ஆண் :
கட்டுன கட்டுன கோட்டையில
இப்ப கட்டிக் காக்க இங்க காவல் உண்டு

பெண் :
நீ சுத்துன சுத்துன பூமி எல்லாம்
ரொம்ப சுத்தமா ஒனக்கு பேரும் உண்டு

ஆண் :
சக்கம்மா சக்கம்மா
நீ சொல்லம்மா
எங்கப்பன் வாழ்க்கைக்குப் பேர் உண்டம்மா

பெண் :
சந்தனக் காத்துக்கு
சங்கடம் சேருமா
சக்கம்மா சக்கம்மா நீ சொல்லம்மா

ஆண் :
கட்டபொம்மன் கோட்டையிலே
வந்து காலடி வெச்சது
கன்னுக் குட்டி

ஆண் :
கெட்ட வழி போனதில்லே
இது அப்பன மீறாத
சிங்கக் குட்டி

ஆண் :
{கட்டபொம்மன் கோட்டையிலே
வந்து காலடி வெச்சது
கன்னுக் குட்டி
கெட்ட வழி போனதில்லே
இது அப்பன மீறாத
சிங்கக் குட்டி} (2)

ஆண் :
எப்பவும் உன் புள்ள சுத்தம்தான்
இது மொத்தமும் அப்பனின் ரத்தம்தான்
எப்பவும் உன் புள்ள சுத்தம்தான்
இது மொத்தமும் அப்பனின் ரத்தம்தான்
கோயில் வாசலுல அட நீதி தோக்கணுமா
நாலும் பாத்து நின்னா அது நியாயம் ஆயிருமா

ஆண் :
கட்டுனேன் கட்டுனேன் கோட்டை ஒன்ன
அதை கட்டிக் காக்க இங்க காவல் உண்டு
சுத்துன சுத்துன பூமி எல்லாம்
ரொம்ப சுத்தமா எனக்கு பேரும் உண்டு

ஆண் :
சக்கம்மா சக்கம்மா நீ சொல்லம்மா
நான் வாழ்ந்த வாழ்க்கைக்குப் பேர் உண்டம்மா
சந்தனக் காத்துக்கு சங்கடம் சேருமா
சக்கம்மா சக்கம்மா நீ சொல்லம்மா

ஆண் :
கட்டுனேன் கட்டுனேன் கோட்டை ஒன்ன
அதை கட்டிக் காக்க இங்க காவல் உண்டு
சுத்துன சுத்துன பூமி எல்லாம்
ரொம்ப சுத்தமா எனக்கு பேரும் உண்டு

Kattanum Kattanum - English Lyrics

Male :

Kattunen kattunen kotta onna

Adha katti kaakka oru kaaval illae

Male :

Suthunen suthunen boomi ellaam

Enna suthuna sondhatha paakkavillae

Male :

Sakkammaa sakkammaa nee sollammaa

Ingae naan vaazhndha vaazhkkaikku

Per ennammaa

Male :

Sakkammaa sakkammaa nee sollammaa

Ingae naan vaazhndha vaazhkkaikku

Per ennammaa

Sandhana kaathukku sangadam yenammaa

Sakkammaa sakthiya nee kodammaa

Male :

Kattunen kattunen kotta onna

Adha katti kaakka oru kaaval illae

Suthunen suthunen boomi ellaam

Enna suthuna sondhatha paakkavillae

Male :

Sothu sogam thaedavilla

Idhu sondhatha thaedi thaan

Ponadhammaa

Male :

Katha vitha thorkavilla

Adha kaatta thaan ippavum

Vandhadhammaa

Female :

Sothu sogam thaedavilla

Idhu sondhatha thaedi thaan

Ponadhammaa

Katha vitha thorkavilla

Adha kaatta thaan ippavum

Vandhadhammaa

Male :

Kattala ittadhu thaayammaa

Ada kai katti ninnadhu saeiyammaa

Female :

Kattala ittadhu thaayammaa

Ada kai katti ninnadhu saeiyammaa

Male :

Vaesham pottadhula

Oru nokkam irukkammaa

Paasam poi aagumaa

Adhil maasu vandhirumaa

Male :

Kattuna kattuna kottaiyila

Ippa katti kaakka ingu kaaval undu

Female :

Nee suthuna suthuna boomi ellaam

Romba suthamaa onakku perum undu

Male :

Sakkammaa sakkammaa

Nee sollammaa

Engappan vaazhkkaikku per undammaa

Female :

Sandhana kaathukku

Sangadam saerumaa

Sakkammaa sakkammaa nee sollammaa

Male :

Kattabomman kottaiylae

Vandhu kaaladi vechadhu

Kannu kutti

Male :

Ketta vazhi ponadhillae

Idhu appana meeraadha

Singa kutti

Male :

Kattabomman kottaiylae

Vandhu kaaladi vechadhu

Kannu kutti

Ketta vazhi ponadhillae

Idhu appana meeraadha

Singa kutti

Male :

Eppavum un pulla sutham thaan

Idhu mothamum appanin ratham thaan

Eppavum un pulla sutham thaan

Idhu mothamum appanin ratham thaan

Koyil vaasalula ada needhi thokkanumaa

Naalum paathu ninnaa adhu niyaayam aayirumaa

Male :

Kattunen kattunen kotta onna

Adha katti kaakka inga oru kaaval undu

Suthunen suthunen boomi ellaam

Romba suthamaa enakku perum undu

Male :

Sakkammaa sakkammaa nee sollammaa

Naan vaazhndha vaazhkkaikku per undammaa

Sandhana kaathukku sangadam serummaa

Sakkammaa sakkammaa nee sollammaa

Male :

Kattunen kattunen kotta onna

Adha katti kaakka inga oru kaaval undu

Suthunen suthunen boomi ellaam

Romba suthamaa enakku perum undu

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kattanum Kattanum

Which movie does the song Kattanum Kattanum belong to?

The song Kattanum Kattanum is from the movie En Aasai Rasave.

Who is the music director of Kattanum Kattanum?

The music for Kattanum Kattanum is composed by Deva.

Who wrote the lyrics for Kattanum Kattanum?

The lyrics for Kattanum Kattanum are penned by Kasthuri Raja.

Who sang the Kattanum Kattanum song?

Kattanum Kattanum is sung by Swarnalatha, Malaysia Vasudevan.

Related Songs

Movie — En Aasai Rasave

Music Director — Deva

Movie — En Aasai Rasave

Music Director — Deva

Movie — En Aasai Rasave

Music Director — Deva

Movie — En Aasai Rasave

Music Director — Deva

Movie — En Aasai Rasave

Music Director — Deva

Movie — En Aasai Rasave

Music Director — Deva

Movie — En Aasai Rasave

Music Director — Deva

Movie — Batsha

Music Director — Deva

Movie — Annamalai

Music Director — Deva