Mayangatha Mayangatha - தமிழ் பாடல் வரிகள்
மயங்காத மயங்காத
மனசாடும் மகராணி
ஆண் :
மயங்காத மயங்காத
மனசாடும் மகராணி
மனம் போல ஒண்ணு சேந்து
மல போல வாழ்ந்திருப்போம்
பெண் :
மகராசா மகராசா
எனக்கேத்த மகராசா
மகராசா மகராசா
எனக்கேத்த மகராசா
தனியாளா நான் இருக்கேன்
வர வேணும் மகராசா
ஆண் :
மழை பேஞ்சு மழை பேஞ்சு
மலக் கோட்ட கரைஞ்சிருமா
மழை பேஞ்சு மழை பேஞ்சு
மலக் கோட்ட கரைஞ்சிருமா
மழை பேஞ்சு காத்தடிச்சா
நான் வருவேன் மகராணி
பெண் :
வகுடெடுத்து தல சீவி
வகை வகையா பூ முடிச்சு
வகுடெடுத்து தல சீவி
வகை வகையா பூ முடிச்சு
வழி மேல கண்ணு வெச்சு
காத்திருக்கேன் மகராசா
ஆண் :
தெக்க வனம் தோப்பெல்லாம்
கொல கொலையா காய்ச்சிருக்கு
ஆண் :
தெக்க வனம் தோப்பெல்லாம்
கொல கொலையா காய்ச்சிருக்கு
காய்ச்ச மரம் மேலே இப்போ
கண்ணு பட்டு போனதம்மா
பெண் :
பூவுலேயும் சாதிப் பூவு
பொட்டுலேயும் செந்துருக்கம்
பூவுலேயும் சாதிப் பூவு
பொட்டுலேயும் செந்துருக்கம்
சீலையிலே கூரப் பட்டு
தந்தவரே மகராசா
Mayangatha Mayangatha - English Lyrics
Male :
Mayangaadha mayangaadha
Manasaadum magaraani
Male :
Mayangaadha mayangaadha
Manasaadum magaraani
Manam pola onnu saendhu
Mala pola vaazhndhiruppom
Female :
Magaraasaa magaraasaa
Enakkaetha magaraasaa
Magaraasaa magaraasaa
Enakkaetha magaraasaa
Thani aalaa naan irukken
Vara venum magaraasaa
Male :
Mazha paenju mazha paenju
Mala kotta karanjirumaa
Mazha paenju mazha paenju
Mala kotta karanjirumaa
Mazha onji kaathadichaa
Naan varuven magaraani
Female :
Vagudeduthu thala seevi
Vagai vagaiyaa poo mudichu
Vagudeduthu thala seevi
Vagai vagaiyaa poo mudichu
Vazhi mela kannu vechu
Kaathirukken magaraasaa
Male :
Thekkae vanam thoppellaam
Kola kolaiyaa kaaichirukku
Male :
Thekkae vanam thoppellaam
Kola kolaiyaa kaaichirukku
Kaaicha maram melae ippo
Kannu pattu ponadhammaa
Female :
Poovulaeyum saadhi poovu
Pottulaeyum sendhurukkam
Poovulaeyum saadhip poovu
Pottulaeyum sendhurukkam
Seelaiyilae koora pattu
Thandhavarae magaraasaa