Ponnana Ulagam - தமிழ் பாடல் வரிகள்
பொன்னான உலகம்
இந்நேரம் உதயம்
செவ்வானம் மீது செங்காரக் கோலம்
தருவேன் உன் இதழில் இனிக்கும்
மதுவின் மயக்கம்
பெண் :
பொன்னான உலகம்
இந்நேரம் உதயம்
செவ்வானம் மீது செங்காரக் கோலம்
தருவேன் உன் இதழில் இனிக்கும்
மதுவின் மயக்கம்
பெண் :
மேகம் தன்னை
தென்றல் தொட்டு
நெஞ்சில் தந்த காதல் மொட்டு ஹா…..
ஆண் :
இடையும் உடையும்
இசையும் மெட்டு
இதழில் மின்னும் அமுதத் தட்டு
பெண் :
சின்ன வயது என்ன அறிவேன்
சொல்லித் தந்தால் பழகுவேன்
சின்ன வயது என்ன அறிவேன்
சொல்லித் தந்தால் பழகுவேன்
ஆண் :
ஆனந்த நாடக
ஆரம்பம் சொல்லவோ
பெண் :
பொன்னான உலகம்
இந்நேரம் உதயம்
ஆண் :
செவ்வானம் மீது
செங்காரக் கோலம்
பெண் :
தருவேன் உன் இதழில் இனிக்கும்
மதுவின் மயக்கம்
ஆண் :
கன்னம் இங்கே மின்னும் போது
எண்ணம் எங்கோ செல்லும் தூர……ஆ….
பெண் :
இளமை முழுதும் உனதே என்று
இன்பம் தருவாய் அருகே நின்று
ஆண் :
நாளை காலை பொழுது விடியும்
இன்ப நினைவு கோடியே
நாளை காலை பொழுது விடியும்
இன்ப நினைவு கோடியே
பெண் :
ஆசைக்கும் சொல்லுங்கள்
காணட்டும் சொர்க்கமே
ஆண் :
பொன்னான உலகம்
பெண் :
இந்நேரம் உதயம்
ஆண் :
செவ்வானம் மீது
பெண் :
செங்காரக் கோலம்
இருவர் :
தருவேன் உன் இதழில் இனிக்கும்
மதுவின் மயக்கம்
Ponnana Ulagam - English Lyrics
Male :
Ponnaana ulagam
Inneram udhayam
Sevvaanam meedhu sengaara kolam
Tharuven un idhazhil inikkum
Madhuvin mayakkam
Female :
Ponnaana ulagam
Inneram udhayam
Sevvaanam meedhu sengaara kolam
Tharuven un idhazhil inikkum
Madhuvin mayakkam
Female :
Megam thannai
Thendral thottu
Nenjil thandha kaadhal mottu haa…
Male :
Idaiyum udaiyum
Isaiyum mettu
Idhazhil minnum amudha thattu
Female :
Chinna vayadhu enna ariven
Solli thandhaal pazhaguven
Chinna vayadhu enna ariven
Solli thandhaal pazhaguven
Male :
Aananadha naadaga
Aarambam sollavo
Female :
Ponnaana ulagam
Inneram udhayam
Male :
Sevvaanam meedhu
Sengaara kolam
Female :
Tharuven un idhazhil inikkum
Madhuvin mayakkam
Male :
Kannam ingae minnum podhu
Ennam engo sellum dhoora..aa…
Female :
Ilamai muzhudhum unadhae endru
Inbam tharuvaai arugae nindru
Male :
Naalai kaalai pozhudhu vidiyum
Inba ninaivu kodiyae
Naalai kaalai pozhudhu vidiyum
Inba ninaivu kodiyae
Female :
Aasaikkum sollungal
Kaanattum sorgamae
Male :
Ponnaana ulagam
Female :
Inneram udhayam
Male :
Sevvaanam meedhu
Female :
Sengaara kolam
Both :
Tharuven un idhazhil inikkum
Madhuvin mayakkam