Tamil Lyrics

Missah Missesah song lyrics

Movie — Jail

Singer(s) — Arivu, Gana Balachander, Isaivani

Lyricist — Karunakaran

Music Director — G. V. Prakash Kumar

Missah Missesah - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஏய் ஹேய் ஏ ஏ
ஏய் ஹேய் ஏ ஏ
ஏ ஏ ஏ ஏ

ஆண் :
மிஸ்சா மிஸ்ஸஸ்சா
மிஸ்சா மிஸ்ஸஸ்சா
நக்கலு விக்கலு
சிக்கலு தக்கலு
மாமா புடிச்ச சானா
அங்காளி பங்காளி
வங்காளி கேளுடா
வெஸ்டர்ன் இல்ல கானா

ஆண் :
பிகர் மேல பீலிங் தைச்ச
கவித கொட்டுது சீனா
நான் சந்தடி கேப்புல
மிட்டா மாப்புள
ஸ்கெட்சு போடுறேன் டானா

ஆண் :
ஒக்கா மக்கா ஒக்கா மக்கா
ஒக்கா மக்கா டா
ஏ மச்சான் சொக்கா போட்ட தானே
மாமா நிக்கா டா

ஆண் :
ஏ லக்கா டிக்கா லக்கா டிக்கா
லுக்கு வுட்டா டா
அட லவர் தானே கையில் வந்தா
வாழ்க்க பக்கா டா

ஆண் :
மிஸ்சா மிஸ்ஸஸ்சா
மிஸ்சா மிஸ்ஸஸ்சா

ஆண் :
ஏய் ஹேய் ஏ ஏ
ஏய் ஹேய் ஏ ஏ
ஏ ஏ ஏ ஏ

ஆண் :
ஹௌசிங் போர்டு குயிலு அவ
கத்துனா ரொம்ப கலீஜு
அதுல மயங்கி சுத்துறேண்டா
அவள பண்ணனும் மேறேஜூ

ஆண் :
டக்கரு டக்க டக்கரு டக்க
டக்கரு டக்க டக்க தான்
டக்கரு டக்க டக்கரு டக்க
டக்கரு டக்க டக்க தான்

ஆண் :
மிஸ்சா மிஸ்ஸஸ்சா
மிஸ்சா மிஸ்ஸஸ்சா

ஆண் :
போட்டி சல்னா செண்டுகாரி
அவ தாண்டா எனர்ஜி
அவ நாக்கு மடக்கி சொடக்கு போட்டா
போனுக்கு ஆவும் சார்ஜு

ஆண் :
குந்திகிட்டா மனசுல
குடுசை போட்டு
அட மச்சக்காரி மாஞ்சா போல
என்ன காச்சு

ஆண் :
லவ்வ நானும் கொட்டுறேனே
கொலையா போட்டு
உன் குஷ்க்கா குள்ள லெக்கு பீசா
மாமவ சேர்த்து

பெண் :
ஹே நவரு நீ நவரு
ஆங் கெளம்பு நீ கல்ம்பு
நீ பேக்கு நான் ராக்கு
இங்க வேவாது உன் சோக்கு
நான் தேக்கு நீ பேக்கு
மவனே ஒடஞ்சிடும் உன் மூக்கு

ஆண் :
நான் பவரு நீ சுகரு
உன்ன தொட்டா என்ன தவறு
ஹே கலரு வா மலரு
நான் கட்டுறேன் காதல் டவரு
நான் டானு நீ சீனு
வந்து ஏறிக்கோயேன் என் வன்னு

பெண் :
பம்பரம் சுத்துற கையிற போல
என்ன சுத்துற வவ்வாலு
உன்ன நம்பி என்ன தந்த
ஆயிடுவேன் டா திவாலு
ஐயோ கெளம்பு நீ
தள்ளி நகரு நீ

ஆண் :
ஹே மாட்டு வாலு சூப்பு போல
என் லவ்வு பவரு
கல்லணை போல உறுதி புள்ள
நம்ம வாழ்க்க சுகரு

ஆண் :
ரிக்ஷா ஓட்டி வாழ வைப்பேன்
ராணி போல
ஏய் லண்டன் ராணி இருக்க மாட்டா
உன்ன போல
ஏய் மாஞ்சா நூலில் மாஞ்சா தாலி
ரெடியா இருக்கு
நான் சீதைக்கேத்த ராமன் தாண்டி
என்ன பொறுக்கு

ஆண் :
நக்கலு விக்கலு
சிக்கலு தக்கலு
மாமா புட்ச்ச சான
அங்காளி பங்காளி
வங்காளி கேளுடா
வெஸ்டர்ன் இல்ல கானா

ஆண் :
பிகர் மேல பீலிங் தைச்ச
கவித கொட்டுது சீனா
நான் சந்தடி கேப்புல
மிட்டா மாப்புள
ஸ்கெட்ச் போடுறேன் டானா

ஆண் :
ஒக்கா மக்கா ஒக்கா மக்கா
ஒக்கா மக்கா டா
ஏ மச்சான் சொக்கா போட்ட தானே
மாமா நிக்கா டா

ஆண் :
ஒக்கா மக்கா ஒக்கா மக்கா
ஒக்கா மக்கா டா
ஏ மச்சான் சொக்கா போட்ட தானே
மாமா நிக்கா டா

ஆண் :
ஏ லக்கா டிக்கா லக்கா டிக்கா
லுக்கு வுட்டா டா
அட லவர் தானே கையில் வந்தா
வாழ்க்க பக்கா டா

ஆண் :
மிஸ்சா மிஸ்ஸஸ்சா
மிஸ்சா மிஸ்ஸஸ்சா

ஆண் :
ஏய் ஹேய் ஏ ஏ
ஏய் ஹேய் ஏ ஏ
ஏ ஏ ஏ ஏ

Missah Missesah - English Lyrics

Male :

Yei hei eh eh

Yei hei eh eh

Eh eh eh eh

Male :

Miss ah missesah

Miss ah missesah

Nakkalu vikkalu

Sikkalu thakkalu

Maamaa pudcha saana

Angali pangali

Vangali keluda

Western illa gaana

Male :

Figure mela feeling thaicha

Kavidha kottudhu seena

Naan sandhadi gappula

Mitta maappula

Sketchu poduren taanaa

Male :

Okka makka okka makka

Okka makka daa

Yeh machaan sokkka potta dhaane

Maamaa nikkaa daa

Male :

Yeh lakka tikka lakka tikka

Looku vutta daa

Ada lover thaanae kaiyil vandha

Vaazhka pakka daa

Male :

Miss ah missesah

Miss ah missesah

Male :

Yei hei eh eh

Yei hei eh eh

Eh eh eh eh

Male :

Housing boardu kuyilu ava

Kathuna rombha galeeju

Adula mayanghi suthurenda

Avala pannanum marriage-u

Male :

Takkaru takka takkaru takka

Takkaru takka takka thaan

Takkaru takka takkaru takka

Takkaru takka takka thaan

Male :

Miss ah missesah

Miss ah missesah

Male :

Botti salna sentukaari

Ava thaan da energy

Ava naakku madakki sodakku potta

Phoneukku aavum charge-u

Male :

Kundhikitta manasula

Kudusai pottu

Ada machakkaari maanja pola

Enna kaachu

Male :

Love-ah naanum kotturenae

Kolaiya pottu

Un kushkka kulla leg-u piece ah

Maamava serthu

Female :

Hey navaru nee navaru

Aang kelambhu nee kalmbhu

Nee bekku naan rocku

Inga vevaadhu un sokku

Naan thaekku nee fakekku

Mavanae odanjidum un mookku

Male :

Naan poweru nee sugaru

Unna thotta enna thavaru

Hey coloru vaa malaru

Naan katturen kaadhal toweru

Naan donnu nee seennu

Vandhu yerikoyen en vannu

Female :

Bambaram suthura kaiyira pola

Enna suthura vavvaalu

Unna nambhi enna thandha

Aayiduven da diwaalu

Aiyoo kelambhu nee

Thalli nagaru nee

Male :

Hey mattu vaalu soupu pola

En love-uh poweru

Kallanai pola urudhi pulla

Namma vaazhkka sugaru

Male :

Rickshaw otti vaazha veippen

Raani pola

Yei london raani irukka mattaa

Unna pola

yei maanja noolil manja thaali

Readya irukku

Naan seethaikketha raaman thaandi

Enna porukku

Male :

Nakkalu vikkalu

Sikkalu thakkalu

Maamaa pudcha saana

Angali pangali

Vangali keluda

Western illa gaana

Male :

Figure mela feeling thaicha

Kavidha kottudhu seena

Naan sandhadi gappula

Mitta maappula

Sketchu poduren taanaa

Male :

Okka makka okka makka

Okka makka daa

Yeh machaan sokkka potta dhaane

Maamaa nikkaa daa

Male :

Yeh lakka tikka lakka tikka

Looku vutta daa

Ada lover thaanae kaiyil vandha

Vaazhka pakka daa

Male :

Miss ah missesah

Miss ah missesah

Male :

Yei hei eh eh

Yei hei eh eh

Eh eh eh eh

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Missah Missesah

Which movie does the song Missah Missesah belong to?

The song Missah Missesah is from the movie Jail.

Who is the music director of Missah Missesah?

The music for Missah Missesah is composed by G. V. Prakash Kumar.

Who wrote the lyrics for Missah Missesah?

The lyrics for Missah Missesah are penned by Karunakaran.

Who sang the Missah Missesah song?

Missah Missesah is sung by Arivu, Gana Balachander, Isaivani.

Related Songs