Moodu Panikkul - தமிழ் பாடல் வரிகள்
மூடு பனிக்குள்
ஓடி திரியும்
மேகம் போல மயக்க நிலை
ஆண் :
தேடி அலைந்தும்
நேரில் கிடைத்தும்
தென்படாத உறவு முறை
ஆண் :
இனைதிருந்தும் சேராது
சேர்ந்திருந்தும் இணையாது
கனவு வரும் உறங்காது
ஆண் :
மூடு பனிக்குள்
ஓடி திரியும்
மேகம் போல மயக்க நிலை
ஆண் :
தேடி அலைந்தும்
நேரில் கிடைத்தும்
தென்படாத உறவு முறை
ஆண் :
மாயை போல
யாவும் தோன்றும்
மாறி போகும்
மனம் முழுதும்
ஆண் :
போக போக
கை தொடாமல்
தூரம் போகும்
தொடும் பொழுதும்
பெண் :
வலி தெரியும் புரியாது
பகல் இருந்தும் விடியாது
இந்த மயக்கம் தெளியாது
ஆண் :
……………………………………………..
ஆண் :
பூவில் விழுந்த
நீரை போல
பூத்ததென்ன பரவசங்கள்
ஆண் :
நாவில் எழுந்த
நாத அலைகள்
நாணம் இல்லா அறுசுவைகள்
பெண் :
விழுந்ததனால் மெழுகாணோம்
எழுந்ததனால் எழுத்தானோம்
கரைகளினால் கருத்தானோம்
ஆண் :
………………………………………
Moodu Panikkul - English Lyrics
Male :
Moodu panikkul
Oodi thiriyum
Megam pola mayakka nilai
Male :
Thedi alaindhum
Neril kidaithum
Thenpadatha uravu murai
Male :
Inaidhirundhum seradhu
Serndhirundhum inayadhu
Kanavu varum urangadhu
Male :
Moodu panikkul
Oodi thiriyum
Megam pola mayakka nilai
Male :
Thedi alaindhum
Neril kidaithum
Thenpadatha uravu murai
Male :
Maayai Pola
Yaavum thondrum
Maari pogum
Manam muzhudhum
Male :
Poga poga
Kai thodaamal
Dhooram pogum
Thodum pozhuthum
Female :
Vazhi theriyum puriyadhu
Pagal irundhum vidiyadhu
Intha mayakkam theliyadhu
Male :
Haa…aaa…aaa…aaa
Haa…aaa…aaa…aaa…aaa…
Haa…aaa…aaa…aaa
Haa…aaa…aaa…aaa…aaa…
Female :
Thana nan nan
Thanna nanna naana naa
Thana naa nan
Thanna nanna naana naa
Male :
Haa…aaa…aaa..
Haa…aaa…aaa…aaa…aaa…
Haa…aaa…aaa…aaa aaa
Haa…aaa…aaa…
Male :
Poovil vizhuntha
Neerai pola
Poothathenna paravasangal
Male :
Naavil ezhundha
Naadha alaigal
Naanam illa arusuvaigal
Female :
Vizhunthadhanaal melugaanom
Ezhunthadhanaal ezhuthaanom
Karaigalinaal karuthaanom
Male :
Haa…aaa…aaa…aaa
Haa…aaa…aaa…aaa…aaa…
Haa…aaa…aaa…aaa
Haa…aaa…aaa…aaa…aaa…