Pesadhe - தமிழ் பாடல் வரிகள்
ஹரிஹரசுதன்
இசையமைப்பாளா் :
யுவன் சங்கர் ராஜா
ஆண் :
பேசாதே
பார்வைகள் வீசாதே
வேறென்ன மொழி
வேண்டும் மௌனமே
போதாதா
பெண் :
நெருங்காதே
நெருங்கியே விலகாதே
வேறென்ன இனி வேண்டும்
மௌனமே போதாதா
ஆண் :
என் நெஞ்சில்
வந்து என்னென்ன
செய்தாய் மிதக்கிறேன்
காற்றாக
பெண் :
உன் பேரை
தானே என் நெஞ்சில்
இன்று இசைகிறேன்
காற்றாக
ஆண் :
பேசாதே
பார்வைகள் வீசாதே
வேறென்ன மொழி
வேண்டும் மௌனமே
போதாதா
ஆண் :
கண்ணில் உன்னை
அளந்தது கொஞ்சம் கண்ணை
மூடி ரசித்தது கொஞ்சம் இன்னும்
என்ன சொல்ல அன்பே தெரியாமல்
நான் தவித்தேனே
பெண் :
உன்னால்
என்னை இழந்தது
கொஞ்சம் உன்னால்
என்னை அடைந்ததும்
கொஞ்சம் இன்னும் என்ன
சொல்ல அன்பே புரியாமல்
நான் துடித்தேனே
ஆண் :
காதல் என்று
சொன்னால் நீண்ட
மயக்கம் இன்று புரிகின்றதே
பெண் :
உன்னால்
எந்தன் பெண்மை
புதிய தயக்கம் இன்று
அறிகிறதே
ஆண் :
நீ என்ன
சொல்லநான் என்ன
சொல்ல வார்த்தைகள்
தேவைதானா
பெண் :
நீ என்னை
வெல்லநான் உன்னை
வெல்ல ஆனாலும் இந்த
காதல் போாின் யுத்தம் அடங்காதே
ஆண் :
பேசாதே
பார்வைகள் வீசாதே
வேறென்ன மொழி
வேண்டும் மௌனமே
போதாதா
ஆண் :
எங்கே எங்கே
தொலைந்தது நெஞ்சம்
பெண்ணே பெண்ணே
சொல்லிவிடு கொஞ்சம்
உன்னை நம்பி விட்டு
வந்தேன் நலம்தானா
என் இதயம் அங்கே
பெண் :
அங்கே அங்கே
என்னோடய நெஞ்சம்
உன்னிடத்தில் வந்திருக்கும்
தஞ்சம் கண்ணில் வைத்து
காவல் செய்தாய் என்றதடா
உன் இதயம் இங்கே
ஆண் :
தேகம் இரண்டு
ஆனால் இதயம் ஒன்று
இங்கு துடிக்கிறதே
பெண் :
தூரம் தள்ளி
நின்றும்சுவாச காற்று
நம்மை இணைக்கிறதே
ஆண் :
நீ என்ன
சொல்லநான் என்ன
சொல்ல வார்த்தைகள்
தேவைதானா
பெண் :
நீ என்னை
வெல்லநான் உன்னை
வெல்ல ஆனாலும் இந்த
காதல் போாின் யுத்தம் அடங்காதே
ஆண் :
பேசாதே
பார்வைகள் வீசாதே
வேறென்ன மொழி
வேண்டும் மௌனமே
போதாதா
பெண் :
நெருங்காதே
நெருங்கியே விலகாதே
வேறென்ன இனி வேண்டும்
மௌனமே போதாதா
Pesadhe - English Lyrics
:
Pesadhae
Paarvaigal veesadhae
Vaerenna
Mozhi vendum mounamae podhaadhaa
Female :
Nerungaadhae
Nerungiyae vilagaadhae
Vaerenna
Ini vendum
Mounamae podhaadhaa
Male :
En nenjil
Vandhu ennena seidhaai midhakiren kaatraga
Female :
Un perai thaanae
En nenjil indru isaikiren kaatraga
Male :
Pesadhae
Paarvaigal veesadhae
Vaerenna
Mozhi vendum mounamae podhaadhaa
Male :
Kannil unnai alandhadhu konjam
Kannai moodi rasithadhu konjam
Innum enna solla anbae
Theriyaamal naan thavithenae
Female :
Unnaal yennai ilandhadhu konjam
Unnaal yennai adaindhadhum konjam
Innum enna solla anbae
Puriyaamal naan thudithenae
Male :
Kadhal endru sonnaal
Neenda mayakkam
Indru purigindradhae
Female :
Unnaal endhan penmai
Pudhiya thayakkam indru arigindradhae
Male :
Nee enna solla
Naan yenna solla
Vaarthaigal thevai dhaana
Female :
Nee yennai vella
Naan unnai vella
Aanalum indha
Kadhal porin yutham adangaadhae
Male :
Pesadhae
Paarvaigal veesadhae
Vaerenna
Mozhi vendum mounamae podhaadhaa
Male :
Engae engae tholaindhadhu nenjam
Penne penne sollividu konjam
Unnai nambi vittu vandhen nalamdhaana
En idhayam angae
Female :
Angae angae yennodaiya nenjam
Unnidathil vandhirukkum thanjam
Kannil vaithu kaaval seidhaai yendradhadaa
Un idhayam ingae
Male :
Dhegam
Irandu aanal idhayam
Ondru ingu thudikiradhae
Female :
Dhooram
Thalli nindrum swaasa kaatru
Nammai inaikiradhae
Male :
Nee enna solla
Naan yenna solla
Vaarthaigal thevai dhaana
Female :
Nee yennai vella
Naan unnai vella
Aanalum indha
Kadhal porin yutham adangaadhae
Male :
Pesadhae
Paarvaigal veesadhae
Vaerenna
Mozhi vendum mounamae podhaadhaa
Female :
Nerungaadhae
Nerungiyae vilagaadhae
Vaerenna
Ini vendum
Mounamae podhaadhaa