Moongil Mara - தமிழ் பாடல் வரிகள்
மூங்கில் மரக் காட்டினிலே
கேட்குமொரு நாதம்
முத்தமிடும் தென்றலினால்
உண்டாகும் சங்கீதம்
மூங்கில் மரக் காட்டினிலே
கேட்குமொரு நாதம்
முத்தமிடும் தென்றலினால்
உண்டாகும் சங்கீதம்
மூங்கில் மரக் காட்டினிலே ஏ..
பெண் :
மூங்கில் மரக் காட்டினிலே
கேட்குமொரு நாதம்
முத்தமிடும் தென்றலினால்
உண்டாகும் சங்கீதம்
மூங்கில் மரக் காட்டினிலே
கேட்குமொரு நாதம்
முத்தமிடும் தென்றலினால்
உண்டாகும் சங்கீதம்
மூங்கில் மரக் காட்டினிலே ..
ஆண் :
{நாதமில்லை என்றால்
கீதம் கிடையாது
பெண் :
ராகமில்லை என்றால்
தாளம் கிடையாது} (2)
ஆண் :
காதல் இல்லையென்றால்
உலகம் கிடையாது
காதல் இல்லையென்றால்
உலகம் கிடையாது
பெண் :
கண்கள் இல்லையென்றால்
காட்சியும் கிடையாது
கண்கள் இல்லையென்றால்
காட்சியும் கிடையாது
ஆண் :
மூங்கில் மரக் காட்டினிலே
கேட்குமொரு நாதம்
பெண் :
முத்தமிடும் தென்றலினால்
உண்டாகும் சங்கீதம்
இருவர் :
மூங்கில் மரக் காட்டினிலே ..
ஆண் :
{கண்கள் இருந்தென்ன
காட்சியும் இருந்தென்ன
கொஞ்சும் மொழியில்லை
குறிப்பும் தெரியவில்லை} (2)
பெண் :
பிஞ்சும் காயாகும்
காயும் கனியாகும்
பிஞ்சும் காயாகும்
காயும் கனியாகும்
கனியில் சுவையிருக்கும்
காலம் வந்தால் பலன் கொடுக்கும்
ஆண் :
மூங்கில் மரக் காட்டினிலே
கேட்குமொரு நாதம்
பெண் :
முத்தமிடும் தென்றலினால்
உண்டாகும் சங்கீதம்
இருவர் :
மூங்கில் மரக் காட்டினிலே ..
ஆண் :
{காலம் வருவதென்று
காயும் கனிவதென்று
கண்கள் மலர்வதென்று
இன்பம் வளர்வதென்று} (2)
பெண் :
ஆக்கப் பொறுத்த மனம்
ஆறப் பொறுக்கலையா
பார்க்கும் பார்வையிலே
நோக்கம் புரியல்லையா
இருவர் :
மூங்கில் மரக் காட்டினிலே
கேட்குமொரு நாதம்
முத்தமிடும் தென்றலினால்
உண்டாகும் சங்கீதம்
மூங்கில் மரக் காட்டினிலே
Moongil Mara - English Lyrics
Male :
Moongil mara kattinilae
Ketkkum oru naadham
Muthamidum thendralinaal
Undaagum sangeetham
Moongil mara kattinilae
Ketkkum oru naadham
Muthamidum thendralinaal
Undaagum sangeetham
Moongil mara kattinilae …
Female :
Moongil mara kattinilae
Ketkkum oru naadham
Muthamidum thendralinaal
Undaagum sangeetham
Moongil mara kattinilae
Ketkkum oru naadham
Muthamidum thendralinaal
Undaagum sangeetham
Moongil mara kattinilae …
Male :
{Naadhamillai endraal
Geetham kidaiyaadhu
Female :
Ragam illai endraal
Thaalam kidaiyaadhu} (2)
Male :
Kaadhal illaiyendraal
Ulagam kidaiyaadhu
Kaadhal illaiyendraal
Ulagam kidaiyaadhu
Female :
Kangal illaiyendraal
Kaatchiyum kidaiyaadhu
Kangal illaiyendraal
Kaatchiyum kidaiyaadhu
Male :
Moongil mara kattinilae
Ketkkum oru naadham
Female :
Muthamidum thendralinaal
Undaagum sangeetham
Both :
Moongil mara kattinilae …
Male :
{Kangal irundhenna
Kaatchiyum irundhenna
Konjum mozhiyum illai
Kurippum theriyavillai} (2)
Female :
Pinjum kaaiyaagum
Kaayum kaniyaagum
Pinjum kaaiyaagum
Kaayum kaniyaagum
Kaniyil suvai irukkum
Kaalam vandhaal palan kodukkum
Kaniyil suvai irukkum
Kaalam vandhaal palan kodukkum
Male :
Moongil mara kattinilae
Ketkkum oru naadham
Female :
Muthamidum thendralinaal
Undaagum sangeetham
Both :
Moongil mara kattinilae
Male :
{Kaalam varuvadhendru
Kaayum kanivadhendru
Kangal malarvadhendru
Inbam valarvadhendru} (2)
Female :
Aakka porutha manam
Aara porukkalaiyae
Paarkkum paarvaiyilae
Nokkam puriyalaiyae
Both :
Moongil mara kattinilae
Ketkkum oru naadham
Muthamidum thendralinaal
Undaagum sangeetham
Moongil mara kattinilae