Mudhal Idam - தமிழ் பாடல் வரிகள்
குழு :
ஹோ ஹோ
ஹோ ஹோ
ஹோ………ஹோ
குழு :
முதல் இடம்…..
தக தக தக
தக தக தக
குழு :
முதல் இடம்…..
குழு :
முதல் இடம்…..
தன்னானே தானே நானே
ஹோ……ஹோ
குழு :
தாய்யை தாயாய் மதிக்க பழகு
தவறுகள் கண்டால் மிதிக்க பழகு
உன்னை உன்னால் வெல்ல பழக
பகைவனும் உன் பெயர் சொல்ல பழகு
ஆண் :
உனக்கே
குழு :
முதல் இடம்……
குழு :
நண்பனை தோளில் தூக்க பழகு
எதிரியை ஏணி ஆக்க பழகு
திமிறினால் குடைகள் நீட்ட பழகு
துயரினில் துணிவை தேற்ற பழகு
ஆண் :
உனக்கே
குழு :
முதல் இடம்……
குழு :
…………………………
குழு :
அன்பால் எதையும் திரட்ட பழகு
அடைத்தால் உடனே உடைக்க பழகு
கேள்விகள் நூறு கேட்க பழகு
விடியலை விரைவில் மீட்க பழகு
ஆண் :
உனக்கே
குழு :
முதல் இடம்……
குழு :
முதல் இடம்……முதல் இடம்……
Mudhal Idam - English Lyrics
Chorus :
Hoo hooo
Hoo hooo
Hoo …………hooo
Chorus :
Mudhal idam….
Thaga thaga thaga
Thaga thaga thaga
Chorus :
Mudhal idam….
Chorus :
Mudhal idam….
Thanna nae thaane naanae
Hoo ….hoo
Chorus :
Thaaiyai thaaiyaai mathikka pazhagu
Thavarugal kandaal mithikka pazhagu
Unnai unnaal vella pazhagu
Pagaivanum un peyar solla pazhagu
Male :
Unakkae
Chorus :
Mudhal idam….
Chorus :
Nanbanai tholil thookka pazhagu
Ethiriyai yeni aakka pazhagu
Thimirinil kudaigal neetta pazhagu
Thuyarinil thunivai thetra pazhagu
Male :
Unakkae
Chorus :
Mudhal idam….
Chorus :
………………………..
Chorus :
Anbaal edhaiyum thiratta pazhagu
Adaithaal udanae udaikka pazhagu
Kelvigal nooru ketka pazhagu
Vidiyalai viraivil meetka pazhagu
Male :
Unakkae
Chorus :
Mudhal idam….
Chorus :
Mudhal idam…mudhal idam