Mugavari Thedi - தமிழ் பாடல் வரிகள்
சைந்தவி
இசை அமைப்பாளர் :
கெவின் டி’கோஸ்டா
பாடல் ஆசிரியர் :
சபரிஷ்
பெண் :
முகவரி தேடி அலைஞ்சேன்
என் முதல் நீதான் முழுசா புரிஞ்சேன்
மறுபடியும் நானும் சமஞ்சேன்
நான் உனக்கென பூத்து புதுசா வெலஞ்சேன்
பெண் :
வாசலாத்தான் பாத்திருக்கேன்
பாவிபய வாயேண்டா
கால் கடுக்க காத்திருக்கேன்
வாரி கொள்ள வாயேண்டா
பெண் :
என் உசுரே உனக்கெனதான் இருக்கு
உன் வரவு எனக்கதுதான் கிழக்கு
பெண் :
பொத்தி வெச்ச ஆசை எல்லாம்
வெட்ட வெளி சூடமாச்சு
பொட்டு வைக்கும் ஆசை மட்டும்
பத்திகிட்ட தீபம் ஆச்சு
பெண் :
ஓ பெத்தவங்க பேச்சை எல்லாம்
விட்டு தள்ளி கூட வாரேன்
மத்தவங்க பார்வை முன்ன
வக்கணையா வாழ போறேன்
பெண் :
கண்ணா கொத்தி போன காதல்
கண்ணு ரெண்டும் உன்ன தேடும்
என்ன கொத்தி போக நீயும்
வந்து நின்னா அதுவே போதும்
பெண் :
ஓ கொஞ்ச நஞ்ச காதல் எல்லாம்
நெஞ்சுக்குழி தாங்க வில்ல
மஞ்ச கொடி மாலை மாத்தி
கிட்ட வரம் ம்ம் ம்ம் தாரேன்
பெண் :
முகவரி தேடி அலைஞ்சேன்
என் முதல் நீதான் முழுசா புரிஞ்சேன்
மறுபடியும் நானும் சமஞ்சேன்
நான் உனக்கென பூத்து புதுசா வெலஞ்சேன்
பெண் :
வாசலாத்தான் பாத்திருக்கேன்
பாவிபய வாயேண்டா
கால் கடுக்க காத்திருக்கேன்
வாரி கொள்ள வாயேண்டா
பெண் :
என் உசுரே உனக்கெனதான் இருக்கு
உன் வரவு எனக்கதுதான் கிழக்கு
Mugavari Thedi - English Lyrics
Female :
Mugavari thedi alanchen
En mudhal needhaan mulusa purinchen
Marupadiyum naanum samanjen
Naan unakkena poothu pudhusa velenchen
Female :
Vaasalathaan paathirukken
Paavipaya vaayendaa
Kaal kadukka kaathirukken
Vaari kolla vaayendaa
Female :
En usurae unakkenathaan irukku
Un varavu enakkadhuthaan kizhakku
Female :
Pothi vecha aasai ellaam
Vetta veli soodamaachu
Pottu veikkum aasai mattum
Pathikitta deepam aachu
Female :
Ohh pethavanga pechai ellam
Vittu thalli kooda vaaren
Mathavanga paarva munna
Vakaknaiyaa vaazha poren
Female :
Mugavari thedi alanchen
En mudhal needhaan mulusa purinchen
Marupadiyum naanum samanjen
Naan unakkena poothu pudhusa velenchen
Female :
Kanna kothi pona kaadhal
Kannu rendum unna thedum
Enna kothi poga neeyum
Vandhu ninna adhuve podhum
Female :
Ohh konja nanja kaadhal ellaam
Nenjukuli thaanga villa
Manja kodi maala maathi
Kitta varamm hmm mm thaaren
Female :
Mugavari thedi alanchen
En mudhal needhaan mulusa purinchen
Marupadiyum naanum samanjen
Naan unakkena poothu pudhusa velenchen
Female :
Vaasalathaan paathirukken
Paavipaya vaayendaa
Kaal kadukka kaathirukken
Vaari kolla vaayendaa
Female :
En usurae unakkenathaan irukku
Un varavu enakkadhuthaan kizhakku