Therkku Cheemayile - தமிழ் பாடல் வரிகள்
தெற்கு சீமையிலே
என்ன பத்தி கேளு தூளு
கெளப்புறவன் தூத்துக்குடி
ஆளு ராசா எட்டு வச்சா
படபடக்கும் ஊரு லேசா
கண்ணடிச்சா வெடி
வெடிக்கும் பாரு
ஆண் :
{ தீபாவளி
தல தீபாவளி } (2)
ஆண் :
ஹான் தெற்கு
சீமையிலே என்ன பத்தி
கேளு தூளு கெளப்புறவன்
தூத்துக்குடி ஆளு
ஆண் :
ஒரு காலத்தில
தெரு ஓரத்தில தாயே
என்ன தள்ளி வச்சா இந்த
ஜென்மத்தில என்ன
பாக்காதேன்னு கண்ணில்
ஊசி வெச்சு தச்சா
ஆண் :
ஒத்தையில விட்ட
செடி என்னாச்சு அது எந்திருச்சு
பனமரமாய் நின்னாச்சு ஒத்தமரம்
ஒத்தமரம் கோப்பாச்சு அது முட்டு
முன்னு வானம் மேலே போயாச்சு
ஆண் :
பட்டாச போட்டு
மத்தாளம் கொட்டு என்
பேரை நீ சொல்லி
கொண்டாடு
குழு :
{ தீபாவளி
தல தீபாவளி } (2)
ஆண் :
{ ஒரு நல்லவனா
நீயும் வாழ்ந்திருந்தா ஊரே
தோளில் ஏறி நிற்கும் ஒரு
வல்லவனா நீயும் வாழ்ந்து
வந்தா ஊரே தொழில் ஏத்தி
வைக்கும் } (2)
ஆண் :
வெட்டவரும் எதிரிய
எருவாக்கு நீ நட்டு வெச்ச
பூச்செடிக்கு உரமாக்கு
உனக்கென்று ஒரு கூட்டம்
உருவாக்கு நீ உழைப்பதை
ஊருக்கு விருந்தாக்கு
ஆண் :
பட்டாச போட்டு
மத்தாளம் கொட்டு என்
பேரை நீ சொல்லி
கொண்டாடு
ஆண் :
{ தீபாவளி
தல தீபாவளி } (2)
ஆண் :
தெற்கு சீமையிலே
என்ன பத்தி கேளு தூளு
கெளப்புறவன் தூத்துக்குடி
ஆளு ராசா எட்டு வச்சா
படபடக்கும் ஊரு லேசா
கண்ணடிச்சா வெடி
வெடிக்கும் பாரு
ஆண் :
{ தீபாவளி
தல தீபாவளி } (4)
Therkku Cheemayile - English Lyrics
Male :
Therku chemaiyila enna pathi kelu
Dhoolu kelapuravan thoothukudi aalu
Rasa ettu vecha padapadakum ooru
Lesa kanadicha vedi vedikum paaru
Male :
{ Deepavali thala deepavali } (2)
Male :
Haan therku chemaiyila enna pathi kelu
Dhoolu kelapuravan thoothukudi aalu
Male :
Oru kaalathila theru orathila
Thaaiyae enna thalli vecha
Indha jenmathila enna paakaathenu
Kannil oosi vechu thacha
Male :
Othaiyila vita chedi ennachu
Adhu enthiruchu panamaramaai ninnaachu
Othamaram othamaram kopaachu
Adhu muttumunu vaanam melae poyaachu
Male :
Pattaasa potu mathaalam kootu
En perai nee solli kondaadu
Chorus :
{ Deepavali thala deepavali } (2)
Male :
{ Oru nallavana neeyum vaazhnthiruntha
Oorae tholil yeri nirkum
Oru vallavana neeyum vaazhnthu vantha
Oorae tholil yethi vaikum } (2)
Male :
Vettavarum ethiriya eruvaaku
Nee nattu vecha poochediku uramaaku
Unakendru oru kootam uruvaaku
Nee uzhaipathai ooruku virunthaaku
Male :
Pattaasa potu mathaalam kootu
En perai nee solli kondaadu
Male :
{ Deepavali thala deepavali } (2)
Male :
Therku chemaiyila enna pathi kelu
Dhoolu kelapuravan thoothukudi aalu
Rasa ettu vecha padapadakum ooru
Lesa kanadicha vedi vedikum paaru
Male :
{ Deepavali thala deepavali } (4)