Muthumani Kannanukku - தமிழ் பாடல் வரிகள்
முத்துமணிக் கண்ணனுக்கு என்ன நினைப்பு
முத்துமணிக் கண்ணனுக்கு என்ன நினைப்பு
முல்லை மொட்டுப்போல் வந்ததென்ன சிரிப்பு
பத்து விரல் நாடகத்தில் என்ன நடிப்பு
பட்டு வண்ணப் பூமுகத்தில் என்ன குறிப்பு
பெண் :
முத்துமணிக் கண்ணனுக்கு என்ன நினைப்பு
பெண் :
தள்ளாடும் நிலையில் தாய்மாமன் மடியில்
தானாகப் படிப்பது தமிழ்ப் படிப்பு
அம்மாவென்றாடி அப்பாவென்றோடி
அணைப்பதிலே உனக்கென்ன துடிப்பு
பெண் :
தாயாரும் தந்தையும் ஒன்றாக இருப்பதை
பாராமல் பார்ப்பதில் என்ன களிப்பு
தந்தை பல்லாக்குத் தூக்க வைப்பதென்ன குறும்பு
பெண் :
முத்துமணிக் கண்ணனுக்கு என்ன நினைப்பு
பெண் :
அப்பாவைப்போலே வளர்ந்து விட்டானே
அம்மா உன் மகன் என ஊர் உரைக்கும்
அம்மானின் மகளும் பொன்மானைப் போலே
பெண்ணாக வளர்ந்து மெல்லச் சிரிக்கும்
பெண் :
பொன் ஊஞ்சல் ஆடிடும் கல்யாணக் கோலத்தில்
பெண்ணோடு மாப்பிள்ளை பக்கமிருக்கும்
ஆஅ…ஆஅ…..ஆஅ….ஆஅ….ஆஅ…
பெண் :
கண்ணீரில் ஆடிடும் தாய் தந்தை கால்களில்
நல்வாழ்த்துக் கேட்டந்த உள்ளம் வணங்கும்
ஆ……ஆ……..ஆ…….ஆ……ஆ……ஆ……..
பெண் :
முத்துமணிக் கண்ணனுக்கு என்ன நினைப்பு
Muthumani Kannanukku - English Lyrics
Female :
Muthumani kannanukku
Enna nenaippu
Muthumani kannanukku
Enna nenaippu
Mullai mottupol vandhadhenna sirippu
Pathu viral naadagathil enna nadippu
Pattu vanna poo mugathil enna kurippu
Female :
Muthumani kannanukku
Enna nenaippu
Female :
Thallaadum nilaiyil
Thaai maaman madiyil
Thaanaaga padippadhu tamil padippu
Ammavendraadi appavendroodi
Anaippadhilae unakkenna thudippu
Female :
Thaayaarum thanthaiyum
Ondraaga irupadhai
Paaraamal paarpadhil enna kalippu
Thandhai pallaakku thookka
Vaippadhenna kurumbu
Female :
Muthumani kannanukku
Enna nenaippu
Female :
Appaavai polae valarnthu vittaanae
Amma un magan ena oor uraikkum
Ammaanin magalin ponmaanai polae
Pennaaga valarnthu mella sirikkum
Female :
Pon oonjal aadidum
Kalyaana kolathil
Pennodu maapillai pakkam irukkum
Aaaa..aaa….aa….aa….aaa….aa….aaa…
Female :
Kanneeril aadidum thaai thandhai kaalgalil
Nal vaazhthu kettandha ullam vanangum
Aaa..aaa….aa….aa….aaa….aa….aaa…
Female :
Muthumani kannanukku
Enna nenaippu