Muzhumathiaye - தமிழ் பாடல் வரிகள்
ஹோ ஓ ஓ
முழுமதியே முதல் மழையே
பெண் அழகே
கயல் விழியே பைங்கிளியே
கண் அழகே
ஆண் :
ஒரு முறை பாராய்
இளமை நிலவே
அனுமதி தாராய்
உன்னில் விழவே
அழகையே உலகின் அழகையே
எனக்கென பிறந்த இறைவியே
இதழியே பூவின் இதழியே
உயிரெல்லாம் பகிரலாம்
ஒன்றென மயங்கலாம்
ஆண் :
ஓ எந்தன் பேபி மை லவ்
யூ ஆர் மை லவ் ஒன்லி லவ்
வைட்டிங் பார் யூ பேப்
கிவ் மீ யூவர் லவ்
ஆண் :
ஓ எந்தன் பேபி மை லவ்
யூ ஆர் மை லவ் ஒன்லி லவ்
வைட்டிங் பார் யூ பேப்
ஷோ மீ யூவர் லவ்
ஓ எந்தன் பேபி
ஓ எந்தன் பேபி
ஓ எந்தன் பேபி
ஆண் :
ஹா
முதல் முறை மனதில் நின்று
சின்ன சின்ன நொடி அசைவில் நின்று
அவள் நினைவினை கொடுத்து சென்றாள்
நாழிகையினை சிறை எடுத்தால்
இச்சை கடல் நீ ஆனால்
பச்சை கொடி நான் ஆவேன்
ஆண் :
தனிமையில் தவித்த என்னை
வண்ண வண்ண மயில் பறவை ஒன்று
சிறகினை நெஞ்சில் தொடுத்து சென்றால்
நிறங்களில் என்னை மூழ்கடித்தால்
பட்டாம் பூச்சி நீ ஆனால்
விண்மீன் தோட்டம் நான் ஆவேன்
ஆண் :
உன்னை எண்ணி நான் கண் உறங்கி
நாள் ஆச்சி டி ரொம்ப நாள் ஆச்சி டி
உன்னை காணாது நாள் கலங்கி
வீணாச்சுடி தெனம் வீணாச்சுடி
ஆண் :
ஒரு முறை பாராய்
இளமை நிலவே
அனுமதி தாராய்
உன்னில் விழவே
அழகையே உலகின் அழகையே
எனக்கென பிறந்த இறைவியே
இதழியே பூவின் இதழியே
உயிரெல்லாம் பகிரலாம்
ஒன்றென மயங்கலாம்
ஆண் :
ஓ எந்தன் பேபி மை லவ்
யூ ஆர் மை லவ் ஒன்லி லவ்
வைட்டிங் பார் யூ பேப்
கிவ் மீ யூவர் லவ்
ஆண் :
ஓ எந்தன் பேபி மை லவ்
யூ ஆர் மை லவ் ஒன்லி லவ்
வைட்டிங் பார் யூ பேப்
ஷோ மீ யூவர் லவ்
ஓ எந்தன் பேபி
ஓ எந்தன் பேபி
ஓ எந்தன் பேபி
ஓ எந்தன் பேபி ஹோ
Muzhumathiaye - English Lyrics
Male :
Hoo ooo
Muzhumathiyae mudhal mozhiyae
Pen azhagae
Kayal vizhiyae paingiliyae
Kann azhagae
Male :
Oru murai paaraai
Ilamai nilave
Anumadhi thaaraai
Unnil vizhavae
Azhagiyae ulagin azhagiyae
Enekkena pirandha iraiviyae
Idhazhiyae poovin idhazhiyae
Uyirellaam pagiralaam
Ondrena mayangalaam
Male :
Oh endhan baby my love
You’re my only one love
Waiting for you babe
Give me your love
Male :
Oh endhan baby my love
You’re my only one love
Waiting for you babe
Show me your love
Oh endhan baby
Oh endhan baby
Oh endhan baby
Male :
Haa….
Mudhal murai manadhil nindru
Chinna chinna nodi asaivil nindru
Aval ninaivinai koduthu sendraal
Nazhigaiyinai sirai eduthaal
Ichai kadal nee aanaal
Pachai kodi naan aaven
Male :
Thanimaiyil thavitha ennai
Vanna vanna mayil paravai ondru
Siraginai nenjil thoduthu sendraal
Niarngalil ennai moozhgadithaaal
Pattaam boochi nee aanaal
Vinmeen thottam naan aaven
Male :
Unna enni naan kann uranghi
Naal aachi di rombha naal aachi di
Unna kaanaadhu naal kalangi
Veenaachu di dhenam veenaachadi
Male :
Oru murai paaraai
Ilamai nilave
Anumadhi thaaraai
Unnil vizhavae
Azhagiyae ulagin azhagiyae
Enekkena pirandha iraiviyae
Idhazhiyae poovin idhazhiyae
Uyirellaam pagiralaam
Ondrena mayangalaam
Male :
Oh endhan baby my love
You’re my only one love
Waiting for you babe
Give me your love
Male :
Oh endhan baby my love
You’re my only one love
Waiting for you babe
Show me your love
Oh endhan baby
Oh endhan baby
Oh endhan baby
Oh endhan baby ho….