Mannavan Vanthaanae - தமிழ் பாடல் வரிகள்
{கொடிமுல்லை இமைகள் படபடக்க
குளிர் மஞ்சள் முகமும் சிவந்திருக்க
உறவென்னும் கயிறு கரம் பிடிக்க
சுகம் வந்தே உயிரு சிறையெடுக்க} – (3)
பெண் :
மன்னவன் வந்தானே
மல்லிகை பூ போலே
நெஞ்சிலே ஆனந்தம்
கூடும் நன்னாளிதே
ஆண் :
கண்ணிலே ஓர் வெட்கம்
சிந்தியே நீ செல்ல
சொர்க்கமே கை சேர
வானே கொண்டாடுதே
பெண் :
நூறு நூறு கதை நீயும் பேச
மழை மேக தோரணம் கட்டாதோ
இருவர் :
ஓர ஓர விழி கோலம் போட
கடலோசை கைகளை தட்டாதோ
ஆண் :
ஓ…..ஓ……ஓ…..ஓஒ…..
குழு :
கொடிமுல்லை இமைகள் படபடக்க
குளிர் மஞ்சள் முகமும் சிவந்திருக்க
உறவென்னும் கயிறு கரம் பிடிக்க
சுகம் வந்தே உயிரு சிறையெடுக்க
பெண் :
மாயவன் மார்பிலே
மாந்தளிர் நீ விழ
காயமே ஆகிடா
காதலை காட்டுவான்
பெண் :
நாணமே நானி ஓடிட
நாயகன் ஆசை கூடிட
பாதி தெரிய மீதி புரிய
இன்ப நதி பாயலாம்
இருவர் :
கூந்தலுடன் மீசை மோதிட
ஆண் :
கொல்லையிட கைகள் கோதிட
இருவர் :
காலம் முழுதும்
காணும் சுகத்தில்
கண்மயங்கி தூங்கலாம்
பெண் :
அளவில்லா மகிழ்வு எதுவரை
வளையோசை சினுங்கும் அதுவரை
முடிவில்லா சுகமும் எதுவரை
கொலுசாசை குலுங்கும் அதுவரை
கண்ணெல்லாம் குறும்பு எதுவரை
புது பட்டு கசங்கும் அதுவரை
தடுப்பில்லா தழுவல் எதுவரை
தலை கோதும் விரல்கள் அதுவரை
ஆண் :
வாழும் வரை வாழ்ந்தே போகாமல்
வாரி தருவேனே நான் என்னை
பெண் :
போதும் என நீ கூறினாலும்
காதல் ஓயாதே
ஆண் :
தேவை என கேட்கும் முன்னாலே
தேனில் உன்னை மூழ்க செய்வனே
இருவர் :
தேதி கிழமை தீர்ந்த போதும்
பாசம் தீராதே
பெண் :
கோடுகளை தாண்டிடாமலே
கோலமிட நானும் ஏங்கினாள்
கோடி வருட தவமும் வரமாய்
நெருங்கி வருமே
ஆண் :
நானும் உனது தோளில் சேர்ந்திட
மாலையென மாறி வாழ்ந்திட
இருவர் :
கோடை வெயிலும் குளிர குளிர
மழையை தருமே
பெண் :
அளவில்லா மகிழ்வு எதுவரை
வளையோசை சினுங்கும் அதுவரை
முடிவில்லா சுகமும் எதுவரை
கொலுசாசை குலுங்கும் அதுவரை
கண்ணெல்லாம் குறும்பு எதுவரை
புது பட்டு கசங்கும் அதுவரை
தடுப்பில்லா தழுவல் எதுவரை
தலை கோதும் விரல்கள் அதுவரை
Mannavan Vanthaanae - English Lyrics
Chorus :
{Kodimullai imaigal padapadakka
Kulir manjal mugamum sivanthirukka
Uravennum kayiru karam pidikka
Sugam vanthae uyiru siraiyedukka} – (3)
Female :
Mannavan vanthaanae
Malligai poo polae
Nenjilae anantham
Koodum nannaalithae
Male :
Kannilae orr vetkkam
Sinthiyae nee sella
Sorkkamae kai sera
Vaanae kondaaduthae
Female :
Nooru nooru kadhai neeyum pesa
Mazhai mega thoranam kattaatho
Both :
Ora ora vizhi kolam poda
Kadalosai kaigalai thattaatho
Male :
Oo…..oo…oo….ooo…..
Chorus :
Kodimullai imaigal padapadakka
Kulir manjal mugamum sivanthirukka
Uravennum kayiru karam pidikka
Sugam vanthae uyiru siraiyedukka
Female :
Maayavan maarbilae
Maanthalir nee vizha
Kaayame aagidaa
Kathalai kaattuvaan
Female :
Naaname naani odida
Naayagan aasai koodida
Paathi theriya meethi puiriya
Inba nathi paayalaam
Both :
Koondhaludan meesai mothida
Male :
Kollaiyida kaigal kodhida
Both :
Kaalam muzhuthum
Kaanum sugaththil
Kannmayangi thoongaamal
Female :
Alavillaa magizhvu edhuvarai
Valaiyosai sinungum adhuvarai
Mudivillaa sugamum edhuvarai
Kolusaasai kulungum adhuvarai
Kannellaam kurumbu edhuvarai
Pudhu pattu kasangum adhuvarai
Thadupillaa thazhval edhuvarai
Thalai kodhum viralgal athuvarai
Male :
Vaazhum varai vaazhnthae pogaamal
Vaari tharuvaene naan ennai
Female :
Pothum ena nee koorinaalum
Kadhal oyaathae
Male :
Thevai ena ketkum munnaalae
Thenil unnai moozhga seivenae
Both :
Thedhi kizhamai theerntha pothum
Paasam theeraathe
Female :
Kodugalai thaandidaamale
Kolamida naanum yaenginaal
Kodi varuda thavamum varamaai
Nerungi varume
Male :
Naanum unathu tholil sernthida
Maalaiyena maari vaazhnthida
Both : Kodai veyilum kulira kulira
Mazhaiyai tharumae
Female :
Alavillaa magizhvu edhuvarai
Valaiyosai sinungum adhuvarai
Mudivillaa sugamum edhuvarai
Kolusaasai kulungum adhuvarai
Kannellaam kurumbu edhuvarai
Pudhu pattu kasangum adhuvarai
Thadupillaa thazhval edhuvarai
Thalai kodhum viralgal athuvarai