Jikijikichchang Jikijikichchang Kuruvi - தமிழ் பாடல் வரிகள்
ஜிகிஜிகிச்சாங் ஜிகிஜிகிச்சாங் குருவி வந்து
ஜிலாம் மாட்டிக்கிடுச்சாம்
குழு :
குருவி ஜிலாம் மாட்டிக்கிடுச்சாம்
இருவர் :
ஜிகிஜிகிச்சாங் ஜிகிஜிகிச்சாங் குருவி வந்து
ஜிலாம் மாட்டிக்கிடுச்சாம்
குழு :
குருவி ஜிலாம் மாட்டிக்கிடுச்சாம்
பெண் :
ஹோ..ஓ..ஓ…ஓ…ஓ…
அதிலே ஒரு டேக்குருவி
அதுவும் மாட்டிக்கிடுச்சாம்
குருவி அதுவும் மாட்டிக்கிடுச்சாம்
குழு :
குருவி அதுவும் மாட்டிக்கிடுச்சாம்
ஆண் :
வண்ணாத்திக் குருவி வந்து
வலையில் மாட்டிக்கிடுச்சாம்
குருவி வலையில் மாட்டிக்கிடுச்சாம்
குழு : குருவி வலையில் மாட்டிக்கிடுச்சாம்
பெண் :
செங்காலு நாரை வந்து
குழு :
செங்காலு நாரை வந்து
பெண் :
சேவகம் பண்ணி கிடுச்சாம்
குருவி சேவகம் பண்ணிக் கிடுச்சாம்….
குழு :
குருவி சேவகம் பண்ணிக் கிடுச்சாம்..
இருவர் :
ஜிகிஜிகிச்சாங் ஜிகிஜிகிச்சாங் குருவி வந்து
ஜிலாம் மாட்டிக்கிடுச்சாம்
குழு :
குருவி ஜிலாம் மாட்டிக்கிடுச்சாம்
ஆண் :
ஹோ..ஓ..ஓ..ஓ…
பாக்கப் போன கம்பிளி பூச்சி
பல்லே இளிச்சுதாம்
பூச்சி பல்லே இளிச்சுதாம்
பெண் :
மஞ்சள் பூசிக்கிச்சாம்
குருவி மாலே போட்டுக்கிச்சாம்
குருவி மாலே போட்டுக்கிச்சாம்
குழு :
மஞ்சள் பூசிக்கிச்சாம்
குருவி மாலே போட்டுக்கிச்சாம்
குருவி மாலே போட்டுக்கிச்சாம்
ஆண் :
பந்தல் போட்டுக்கிச்சாம்
குருவி பந்தல் போட்டுகிச்சாம்
குருவி பந்தி வச்சிக்கிச்சாம்
குருவி பந்தி வச்சிக்கிச்சாம்….
பெண் :
தாலி கட்டிக்கிச்சாம்
குருவி மேளம் கொட்டிக்கிச்சாம்
குருவி மேளம் கொட்டிக்கிச்சாம்….
குழு :
தாலி கட்டிக்கிச்சாம்
குருவி மேளம் கொட்டிக்கிச்சாம்
குருவி மேளம் கொட்டிக்கிச்சாம்….
டும்டும்.. டும்டும்… டும்டும்… டும்டும்…
டும்டும்… டும்டும்… டும்டும்… டும்டும்….
Jikijikichchang Jikijikichchang Kuruvi - English Lyrics
Both :
Jikijikichchang jikijikichchang kuruvi vandhu
Jilaam maatikiduchaam
Kuruvi jilaam maatikiduchaam
Chorus :
Kuruvi jilaam maatikiduchaam
Both :
Jikijikichchang jikijikichchang kuruvi vandhu
Jilaam maatikiduchaam
Kuruvi jilaam maatikiduchaam
Chorus :
Kuruvi jilaam maatikiduchaam
Female :
Hoo oo oo oo oo
Adhilae oru daekuruvi
Aduvum maatikiduchaam
Kuruvi adhuvum maatikiduchaam
Chorus :
Kuruvi adhuvum maatikiduchaam
Male :
Vannathi kuruvi vandhu
Valaiyil maatikiduchaam
Kuruvi valaiyil maatikiduchaam
Chorus :
Kuruvi valaiyil maatikiduchaam
Female :
Sengaalu naarai vandhu
Chorus :
Sengaalu naarai vandhu
Female :
Sevagam panni kiduchaam
Kuruvi sevagam pannikiduchaam
Chorus :
Kuruvi sevagam pannikiduchaam
Both :
Jikijikichchang jikijikichchang kuruvi vandhu
Jilaam maatikiduchaam
Kuruvi jilaam maatikiduchaam
Chorus :
Kuruvi jilaam maatikiduchaam
Male :
Hoo ooo oo oo oo….
Pakka pona kambili pochi
Palla ilichudhaam
Poochi palla ilichudhaam
Female :
Manjal poosikichaam
Kuruvi malae pottukichaam
Kuruvi malae pottukichaam
Chorus :
Manjal poosikichaam
Kuruvi malae pottukichaam
Kuruvi malae pottukichaam
Male :
Pandhal pottukichaam
Kuruvi pandhal pottukichaam
Pandhi vechikichaam
Kuruvi pandhi vechikichaam
Female :
Thaali kattikichaam
Kuruvi melam kottikicham
Kuruvi melam kottikicham
Chorus :
Thaali kattikichaam
Kuruvi melam kottikicham
Kuruvi melam kottikicham
Dum dum dum dum dum dum dum dum
Dum dum dum dum dum dum dum dum