Tamil Lyrics

Maligaiyile Vasikkum Manithargal song lyrics

Maligaiyile Vasikkum Manithargal - தமிழ் பாடல் வரிகள்

மற்றும் பி. பீ . ஸ்ரீனிவாஸ்

இசை அமைப்பாளர் :
விஸ்வநாதன்- ராமமூர்த்தி

ஆண் :
மாளிகையிலே வசிக்கும்

ஆண் :
ஆஹா

ஆண் :
மனிதர்கள் எல்லோரும்

ஆண் :
ஒஹோ

ஆண் :
வேளை தவறாமல் விலா வெடிக்கத் தின்றாலும்

ஆண் :
ஹா…ஆஅ…ஆஅ…
ஹோ…ஓ…ஓ
இந்த ஏழைகள் போல் நிம்மதியாய் இருக்க முடியாதே

ஆண் :
இருக்கும் பணத்தாலே ஒரு சுகமும் கிடையாதே

ஆண் :
திருடர் பயத்தாலே இமைகளும் மூடாதே அண்ணாத்தே…
ஹா….ஆஅ…ஆஅ…

அனைவரும் :
ஆளை ஆளே சாப்பிடும் காலம் இதுதான் கலிகாலம்
யாரேனும் அசந்தா கண்ணில்
மண்ணைத் தூவி செய்யும் ஜகஜாலம்

ஆண் :
ஆளை ஆளே சாப்பிடும் காலம் இதுதான் கலிகாலம்
அனைவரும் : இதுதான் கலிகாலம்

ஆண் :
ஹா ..ஆ..ஆஅ…

ஆண் :
ஹா ..ஆ..ஆஅ…

அனைவரும் :
ஆளை ஆளே சாப்பிடும் காலம் இதுதான் கலிகாலம்

ஆண் :
அஹாஹா … காலம் இதுதான் கலிகாலம்

ஆண் :
ஹா..ஆஅ…ஆஅ….

அனைவரும் :
ஆளை ஆளே சாப்பிடும்

அனைவரும் :
காலம் இதுதான் கலிகாலம்
யாரேனும் அசந்தா கண்ணில்
மண்ணைத் தூவி செய்யும் ஜகஜாலம்

ஆண் :
ஹாஹாஹாஹா

ஆண் :
ஊளைச் சதை பிடிச்சி உப்பிப் பெருத்தவங்க
நாளுக்கொரு வைத்தியரை நாடி அலையறாங்க

ஆண் :
நமக்கு ஊளைச் சதையுமில்லே
வைத்தியர் உதவியும் தேவையில்லே
கூழைக் குடிச்சாலும் நம்ம
குஷிக்கு ஒரு குறைச்சலுமில்லே அண்ணாத்தே….

ஆண் :
ஹா…ஆஅ…ஹா ..அண்ணாத்தே
நாளை நடக்கும் நடப்பைப் பற்றி

அனைவரும் :
கவலை நமக்கில்லை
ஆஹா ஹா கவலை நமக்கில்லை

ஆண் :
ஹா…ஆஅ…ஹா ..அண்ணாத்தே
நாளை நடக்கும் நடப்பைப் பற்றி

அனைவரும் :
கவலை நமக்கில்லை
அண்ணாத்தே …ஆளைக் கெடுக்கும் பணமும் இல்லே
அதனால் பயமில்லே

ஆண் :
ஹாஹாஹாஹா

ஆண் :
கோட்டை கட்டி வாழ்ந்தாலும் கொண்டாட்டம் போட்டாலும்
தேட்டை போட்டு அடுத்தாரையே திண்டாடச் செய்தாலும்

ஆண் :
கூட்டுக் கிளியல்லவோ அந்தக் குடி கெடுப்போரெல்லோரும்
நாங்க காட்டுப் பறவைகள் போல் இங்கே
கவலையற்று வாழுகிறோம் கொசுவின்
கானத்துக்கேற்றபடி தாளங்கூட போடுகிறோம்

ஆண் :
அண்ணாத்தே
கூரை நமக்கு ஆகாசந்தான்
பஞ்சணை தரையேதான் – சீமான்கள்
யாரும் என்றும் காணா இன்பம்
உண்டு நமேக்கேதான்…..

Maligaiyile Vasikkum Manithargal - English Lyrics

Male :

Maaligaiyilae vasikkum…

Male :

Ahaa

Male :

Manidhrgal ellorum

Male :

Ohoo

Male :

Velai thavaraamal vila vedikka thindraalaum

Male :

Haaa..a.aa….aaa…aa….

Ohoho hoo

Indha ezhaigal pol nimmadhiyaai irukka mudiyaadhae

Male :

Irukkum panathaalae oru sugamum kidaiyaadhae

Male :

Thirudar bayathaalaae imiaglaum moodaadhae

Haa…aaa…aaa…aa…

All :

Annaathae aalai aalae sapidum kaalam idhu thaan kali kaalam

Yaaryenum asanthaa kannil

Mannai thoovi seiyum jagajaalam

Male :

Annaathae aalai aalae sapidum kaalam

Idhu thaan kali kaalam

All :

Idhu thaan kali kaalam

Male :

Haa..a.aa.a…a……….

Male :

Haaa..a.aa….aaa…aa….

All :

Annaathae aalai aalae sapidum kaalam idhu thaan kali kaalam

Male :

Ahaahaa…idhu thaan kali kaalam

Male :

Haa..a.aa.a…a……….

Annaathae aalai aalae sapidum kaalam

All :

Idhu thaan kali kaalam

Yaaryenum asanthaa kannil

Mannai thoovi seiyum jagajaalam

Male :

Hahahahaa

Male :

Oolai sadhai pidichi ubbi peruthavanga

Naalukkoru vaithiyarai naadi alaiyuraanga

Male :

Namakku oozhai sadhdaiyum illae

Vaithiyar udhaviyum thevai illai

Koozhai kudichaalum namma kushikku

Oru kuraichalumillae

Male :

Haa..a.aa.a…a……….annaathae…..

Naalai nadakkaum nadappai pattri

All :

Kavalai namakku illai

Ahaaahaa kavalai namakku illai

Male :

Haa..a.aa.a…a……….annaathae…..

Naalai nadakkaum nadappai pattri

All :

Kavalai namakku illai

Annaathae…..aalai kedukkum panamum illae

Adhanaal bayam illae

Male :

Hahaahahaa

Male :

Kottai katti vaazhndhaalum kondaattam pottaalum

Thaettai pottu aduthaaraiyae thindaada seidhaalum

Male :

Kottu kiliyallavoo andha kudi keduporellorum

Naanga kattu paravaigal pol ingae

Kavalaiyattru vaazhugirom

Kosuvin gaanathukku yettrapadi

Thaalangal kooda podugirom

Male :

Anaathae…..

Koorai namakku aagaasam thaan

Panjanai thariyae thaan

Seemangal yaarum endrum kaana inbam

Undu namakkae thaan

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Maligaiyile Vasikkum Manithargal

Which movie does the song Maligaiyile Vasikkum Manithargal belong to?

The song Maligaiyile Vasikkum Manithargal is from the movie Raja Malaiya Simman.

Who is the music director of Maligaiyile Vasikkum Manithargal?

The music for Maligaiyile Vasikkum Manithargal is composed by Viswanathan – Ramamoorthy.

Who wrote the lyrics for Maligaiyile Vasikkum Manithargal?

The lyrics for Maligaiyile Vasikkum Manithargal are penned by A. Maruthakasi.

Who sang the Maligaiyile Vasikkum Manithargal song?

Maligaiyile Vasikkum Manithargal is sung by P. B. Sreenivas, Seerkazhi Govindarajan, G. K. Venkatesh.

Related Songs