Unnai Kaanadha Kannum - தமிழ் பாடல் வரிகள்
…………………………
பெண் :
உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை என்னாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல…ஆ….
நீ இல்லாமல் நானும் நானல்லா
நீ இல்லாமல் நானும் நானல்லா
பெண் :
உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை என்னாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல…ஹா….
நீ இல்லாமல் நானும் நானல்லா
நீ இல்லாமல் நானும் நானல்லா
குழு :
………………………
இருவர் :
இங்கு நீ ஒரு பாதி நான் ஒரு பாதி
இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி
காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்
காதலின் முன்னே நீயும் நானும் வேறல்லா….ஹா
பெண் :
உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை என்னாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல…ஹா….
நீ இல்லாமல் நானும் நானல்லா
நீ இல்லாமல் நானும் நானல்லா
விசில் :
…………………………
பெண் :
ஒரு தெய்வம் இல்லாமல் கோவிலும் இல்லை
ஒரு கோவில் இல்லாமல் தீபமும் இல்லை
இருவர் :
நீ அந்த கோவில் நான் அங்கு தீபம்
தெய்வத்தின் முன்னே நீயும் நானும் வேற் அல்ல….
இருவர் :
உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை என்னாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல…ஹா….
நீ இல்லாமல் நானும் நானல்லா
நீ இல்லாமல் நானும் நானல்லா
Unnai Kaanadha Kannum - English Lyrics
Female :
Unnai kaanadha kannum kannalla
Unnai ennadha nenjum nenjalla
Nee solladha sollum sollalla…aa..
Nee illamal naanum naanalla
Nee illamal naanum naanalla
Female :
Unnai kaanadha kannum kannalla
Unnai ennadha nenjum nenjalla
Nee solladha sollum sollalla..haa
Nee illamal naanum naanalla
Nee illamal naanum naanalla
Chorus :
……………………
Both :
Ingu nee oru paadhi naan oru paadhi
Idhil yaar pirindhaalum vedhanai paadhi
Kaalangal maarum kaatchigal maarum
Kaadhalin munnae neeyum naanum veralla..haa
Female :
Unnai kaanadha kannum kannalla
Unnai ennadha nenjum nenjalla
Nee solladha sollum sollalla….haa
Nee illamal naanum naanalla
Nee illamal naanum naanalla
Whistling :
……………………
Female :
Oru dheivam illaamal kovilum illai
Oru kovil illaamal dheebamum illai
Both :
Nee andha kovil naan angu dheebam
Dheivathin munnae neeyum naanum ver alla
Both :
Unnai kaanadha kannum kannalla
Unnai ennadha nenjum nenjalla
Nee solladha sollum sollalla….haa
Nee illamal naanum naanalla
Nee illamal naanum naanalla