Vazhvathu Endrum Unmaiye - தமிழ் பாடல் வரிகள்
வாழ்வது என்றும் உண்மையே
வளர்வது என்றும் நன்மையே
தாழ்வது முடிவில் தீமையே
தயக்கம் வேண்டாம் முன்னேறடா
ஆண் :
வாழ்வது என்றும் உண்மையே
வளர்வது என்றும் நன்மையே
தாழ்வது முடிவில் தீமையே
தயக்கம் வேண்டாம் முன்னேறடா
ஆண் :
வாழ்வது என்றும் உண்மையே
வளர்வது என்றும் நன்மையே
ஆண் :
வெற்றியின் பாதை தெரியுதடா
வீணர்கள் கோட்டை கரியுதடா
வெற்றியின் பாதை தெரியுதடா
வீணர்கள் கோட்டை கரியுதடா
எட்டுத் திசையும் கொண்டாடவே
எகிறிப் பாய்ந்தே முன்னேறடா…..
முன்னேறடா…..முன்னேறடா…..
முன்னேறடா….. முன்னேறடா…..
ஆண் :
வாழ்வது என்றும் உண்மையே
வளர்வது என்றும் நன்மையே
ஆண் :
வீரனைத் தோல்வி நாடாது
வேங்கையும் பதுங்கி ஓடாது
வீரனைத் தோல்வி நாடாது
வேங்கையும் பதுங்கி ஓடாது
வாகையே நீயும் சூடாது
வாழ்ந்திடலாமோ முன்னேறடா….
முன்னேறடா…..முன்னேறடா…..
முன்னேறடா….. முன்னேறடா…..
ஆண் :
வாழ்வது என்றும் உண்மையே
வளர்வது என்றும் நன்மையே
Vazhvathu Endrum Unmaiye - English Lyrics
Male :
Vazhvathu endrum unmaiyae
Valarvadhu endrum nanmaiyae
Thaazhvadhu mudivil theemaiyae
Thayakkam vendam munnerada
Male :
Vazhvathu endrum unmaiyae
Valarvadhu endrum nanmaiyae
Thaazhvadhu mudivil theemaiyae
Thayakkam vendam munnerada
Male :
Vazhvathu endrum unmaiyae
Valarvadhu endrum nanmaiyae
Male :
Vettriyin paadhai theriyudhadaa
Veenargal kottai kariyudhadaa
Vettriyin paadhai theriyudhadaa
Veenargal kottai kariyudhadaa
Ettu dhisaiyum kondaadavae
Egiri paaindhae munnerada
Munnerada munnerada
Munnerada munnerada
Male :
Vazhvathu endrum unmaiyae
Valarvadhu endrum nanmaiyae
Male :
Veeranai tholvi naadadhu
Vaengaiyum padhungi odaadhu
Veeranai tholvi naadadhu
Vaengaiyum padhungi odaadhu
Vaagaiyae neeyum soodadhu
Vaazhnthidalaamoo munneradaa
Munnerada munnerada
Munnerada munnerada
Male :
Vazhvathu endrum unmaiyae
Valarvadhu endrum nanmaiyae