Aattam Aadumbothu Nottam - தமிழ் பாடல் வரிகள்
லாலாபா பிம்ப்யா பம்பம்பா பயபயபய
லாலாக்யூ க்யூயாய் அவுஸ்திக க்னாகி
ஆண் :
…………………..
குழு :
ஆட்டம் ஆடும்போது நோட்டம் பாக்காதே
ஆண் :
…………………………..
குழு :
அந்தரத்திலே இருந்து வந்திருக்கும்
மின்னலுக்கு ஆசை வைக்காதே
அம்பைப் போலே கண்ணாலே ஆளைக் தாக்காதே
ஆண் :
…………………..
குழு :
ஆட்டம் ஆடும்போது நோட்டம் பாக்காதே
அந்தரத்திலே இருந்து வந்திருக்கும்
குழு :
சிரிப்பிலும் நடிப்பிலும் விரிக்கிற வலையிலும்
சிட்டுகள் விழுமென எண்ணாதே
ஆண் :
…………………..
குழு :
மந்திரத்தாலே தந்திரத்தாலே மயக்கிடுவாரு ஐயா
மனசும் வச்சா மாப்பிள்ளையாக ஆக்கிடுவாரு மெய்யா
மந்திரத்தாலே தந்திரத்தாலே மயக்கிடுவாரு ஐயா
மனசும் வச்சா மாப்பிள்ளையாக ஆக்கிடுவாரு மெய்யா
ஆண் :
சூமீங் மேயிபீ நோயிங் வாமிங்….
குழு :
ஆட்டம் ஆடும்போது நோட்டம் பாக்காதே
அந்தரத்திலே இருந்து வந்திருக்கும்
குழு :
தங்கிடுதய்யா மேளம் ஜிங்கிடுலையா மேளம்
பங்கிடு எல்லாம் ஐயா ஜாலம்
லங்கிடி என்னா ஆணா சொல்லடி சும்மா….
ஆண் :
லாலாபா பிம்ப்யா பம்பம்பா பயபயபய
லாலாக்யூ க்யூயாய் அவுஸ்திக க்னாகி….
குழு :
ஆட்டம் ஆடும்போது நோட்டம் பாக்காதே
அந்தரத்திலே இருந்து வந்திருக்கும்
மின்னலுக்கு ஆசை வைக்காதே
அம்பைப் போலே கண்ணாலே ஆளைக் தாக்காதே
Aattam Aadumbothu Nottam - English Lyrics
Chorus :
…………………………….
Male :
……………………………..
Chorus :
Aattam aadum bothu nottam pakkadhae
Male :
……………………………..
Chorus :
Andharathilae irundhu vanthirukkum
Minnalukku aasai veikkadhae
Ambai polae kannaalae aalai thakkaadhae
Male :
……………………………………
Chorus :
Aattam aadum bothu nottam pakkadhae
Andharathilae irundhu vanthirukkum
Chorus :
Sirippilum nadippilum virikkira valaiyilum
Sittugal vizhumena ennaadhae
Male :
……………………………
Chorus :
Mandhirathalaae thandhirathaalae mayakkiduvaaru aiyaa
Manasum vechaa maapillaiyaaga aagiduvaaru meiyaa
Mandhirathalaae thandhirathaalae mayakkiduvaaru aiyaa
Manasum vechaa maapillaiyaaga aagiduvaaru meiyaa
Male :
Sooming meyibi noying vaaaming
Chorus :
Aattam aadum bothu nottam pakkadhae
Andharathilae irundhu vanthirukkum
Chorus :
Thangiduthaiyaaa melam jingidulaiyaa melam
Pangidu elaam aiyaajaalam
Langidi ennaa aanaa solladi summaa
…………………………………………
Chorus :
Aattam aadum bothu nottam pakkadhae
Andharathilae irundhu vanthirukkum
Minnalukku aasai veikkadhae
Ambai polae kannaalae aalai thakkaadhae