Ullasamagave Ellorum Kanave - தமிழ் பாடல் வரிகள்
உல்லாசமாகவே எல்லோரும் காணவே
கல்யாணமாக வேண்டுமே
ஒன்றாய்ச் சேரும் நாளை உன்
சொல்லால் இந்த வேளை
உள்ளம் கண்டு இன்பம் கொண்டு ஆடிப்பாடுதே
பெண் :
உல்லாசமாகவே எல்லோரும் காணவே
கல்யாணமாக வேண்டுமே
பெண் :
உன் சல்லாபப் பூமாலை நான்
என் சந்தோசம் உன் கையில் தான்
உன் அன்பே என் இன்பம்
என் வாழ்வின் அமுதம்
உலகம் நமது உறவை உணரவே
பெண் :
ஹோ…ஓ…ஹோ..ஓ ..ஹோ..
உல்லாசமாகவே எல்லோரும் காணவே
கல்யாணமாக வேண்டுமே
பெண் :
உன் அன்புள்ளம் மாறாமலே
என் ஆனந்தம் குறையாமலே
உன் காதல் என் மீதில் நம் வாழ் நாளில் வளர
உலகம் நமது உறவை உணரவே….
பெண் :
ஹோ…ஓ…ஹோ..ஓ ..ஹோ..
உல்லாசமாகவே எல்லோரும் காணவே
கல்யாணமாக வேண்டுமே
Ullasamagave Ellorum Kanave - English Lyrics
Female :
Ullasamagavae ellorum kaanavae
Kalyanamaaga vendumae
Ondraai serum naalai un
Sollaal indha velai
Ullam kandu inbam kondu aadi paadudhdae
Female :
Ullasamagavae ellorum kaanavae
Kalyanamaaga vendumae
Female :
Un sallaaba poomaalai naan
En sandhosam un kaiyil thaaan
Un anbae en inbam
En vaazhvin amudham
Ulagam namadhu uravai unaravae
Female :
Hooh ooo ho hooo hoo ooooo
Ullasamagavae ellorum kaanavae
Kalyanamaaga vendumae
Female :
Un anbullam maaramalae
En aanandham kuraiyaamalae
Un kaadhal en meedhil
Nam vaazh naalil valara
Ulagam namadhu uravai unaravae
Female :
Hooh ooo ho hooo hoo ooooo
Ullasamagavae ellorum kaanavae
Kalyanamaaga vendumae