Nesama - தமிழ் பாடல் வரிகள்
………………………..
ஆண் :
கால் பாதம் இதுவா
தாளம் மிடுதா
ஆடும் மனதா…..
பெண் :
தோல் சாய வரவா
காயும் நிலவா
தேய்ந்து விடவா
ஆண் :
விழி எல்லாம் சிரிக்குதே
உன் தரிசனமா
பெண் :
பிறவி நான் சுமப்பதே
உன் கரிசனமா
ஆண் :
நெசமா நீயும் நானுமா
நெசமா நேசம் கூடுமா
வசமா வானம் சாயுமா
கனவே வா
பெண் :
நெசமா நீயும் நானுமா
நெசமா நேசம் கூடுமா
வசமா வானம் சாயுமா
கனவா வா
ஹம்மிங் :
………………………..
ஆண் :
நாள் திசை நீயோ
நூல் தமிழ் நீயோ
மதுரையில் வளர்ந்தவள் மொழி அமுதோ
பெண் :
வான்முகில் நீயோ
வானவில் நீயோ
கலங்கரை விளக்கொளி கடல் அலையோ
ஆண் :
அவனியாபுர அழகி
யார் இவ
பவனி போகிற நிலாவின்
நிழல் இவ
பெண் :
நெரிசல் காடா
கரிசல் காடா
உசுர வாட்டும்
வித்துகள் முத்தாக
ஆண் :
கால் பாதம் இதுவா
தாளம் மிடுதா
ஆடும் மனதா
பெண் :
தோல் சாய வரவா
காயும் நிலவா
தேய்ந்து விடவா
ஆண் :
விழி எல்லாம் சிரிக்குதே
உன் தரிசனமா
பெண் :
பிறவி நான் சுமப்பதே
உன் கரிசனமா
ஆண் :
நெசமா நீயும் நானுமா
நெசமா நேசம் கூடுமா
வசமா வானம் சாயுமா
கனவே வா
பெண் :
நெசமா நீயும் நானுமா
நெசமா நேசம் கூடுமா
வசமா வானம் சாயுமா
கனவா வா……ஆ….
ஹம்மிங் :
……………………………
Nesama - English Lyrics
Humming :
…………..
Male :
Kaal paadham idhuva
Thaalam midudhaa
Aadum manadhaa
Female :
Thol saaya varava
Kaayum nilavaa
Theindhu vidavaa
Male :
Vizhi ellam sirikuthe
Un dharisanama
Female :
Piravi naan sumapathe
Un karisanama
Male :
Nesama neeyum naanuma
Nesama nesam kooduma
Vasama vaanam saayuma
Kanave vaa
Female :
Nesama neeyum naanuma
Nesama nesam kooduma
Vasama vaanam saayuma
Kanavaa vaa
Humming :
………….
Male :
Naal dhisai neeyo
Nool thamzh neeyo
Maduraiyil valarnthaval mozhi amutho
Female :
Vaanmugil neeyo
Vaanavil neeyo
Kalangarai vilakkoli kadal alaiyo
Male :
Avaniyapura azhagi
Yaar iva
Bavani pogira nilaavin
Nizhal iva
Female :
Nerisal kaada
Karisal kaada
Usura vaatum
Vithukal muthaaga
Male :
Kaal paadham idhuva
Thaalam midudhaa
Aadum manadhaa
Female :
Thol saaya varava
Kaayum nilavaa
Theindhu vidavaa
Male :
Vizhi ellam sirikuthe
Un dharisanama
Female :
Piravi naan sumapathe
Un karisanama
Male :
Nesama neeyum naanuma
Nesama nesam kooduma
Vasama vaanam saayuma
Kanave vaa
Female :
Nesama neeyum naanuma
Nesama nesam kooduma
Vasama vaanam saayuma
Kanavaa vaa
Humming :
………….