Kundoosi Kangal Rendum - தமிழ் பாடல் வரிகள்
குண்டூசி கண்கள் ரெண்டும் குத்துது பாரு
கொல்லாமல் அது ஆளைக் கொல்லுது பாரு
பெண் :
குண்டூசி கண்கள் ரெண்டும் குத்துது பாரு
கொல்லாமல் அது ஆளைக் கொல்லுது பாரு
பெண் :
சிங்காரி என் அங்கம் ஜொலிக்குதே
இங்கே நீ வாவென்று அழைக்குதே
சுந்தரி நானே என் மொழி தேனே
எங்கே சொல் உன் பார்வை…..
பெண் :
குண்டூசி கண்கள் ரெண்டும் குத்துது பாரு
கொல்லாமல் அது ஆளைக் கொல்லுது பாரு
பெண் :
கண்டாலே ஓடும் துன்பமே
உண்டாகும் என்னால் இன்பமே
கன்னியென் ரூபம் காதலின் தீபம்
எங்கே சொல் உன் பார்வை….
பெண் :
குண்டூசி கண்கள் ரெண்டும் குத்துது பாரு
கொல்லாமல் அது ஆளைக் கொல்லுது பாரு
Kundoosi Kangal Rendum - English Lyrics
Female :
Gundoosi kangal kuthudhu paaru
Kollaamal adhu aalai kolludhu paaru
Female :
Gundoosi kangal kuthudhu paaru
Kollaamal adhu aalai kolludhu paaru
Female :
Singaari en angam jolikudhae
Ingae nee vaavendru azhaikkudhae
Sundhari naanae en mozhithaenae
Engae soll un paarvai
Female :
Gundoosi kangal kuthudhu paaru
Kollaamal adhu aalai kolludhu paaru
Female :
Kandaalae odum thunbamae
Undaagum ennaal inbamae
Kanniyen roobam kaadhalin deepam
Engae soll un paarvai
Female :
Gundoosi kangal kuthudhu paaru
Kollaamal adhu aalai kolludhu paaru