Muthu Muthu Pacharisi - தமிழ் பாடல் வரிகள்
முத்து முத்து பச்சரிசி மாக்கோலமாம்
வண்ண வண்ண புதுக் கோலமாம் ஹோய்
நெஞ்சில் இன்ப ஊர்கோலமாம்
ஓஒ…..ஹோய்…..ஓஹோஹோ…ஹோய்……
பெண் :
முத்து முத்து பச்சரிசி மாக்கோலமாம்
வண்ண வண்ண புதுக் கோலமாம் ஹோய்
நெஞ்சில் இன்ப ஊர்கோலமாம்
பெண் :
கல்யாண காலத்தில் மணக்கோலமாம்
மணமக்கள் எழில் கோலமாம்
வரும்போது தேர் கோலமாம்
ஆஆ….ஆ……ஆ…..ஆ….
பெண் :
ஈரைந்து மாதத்தில் இடும் கோலமாம்
பொன்னூஞ்சல் எனும் கோலமாம்
பூ ஒன்று அதில் ஆடுமாம்
ஆரிராரோ ஆரிராரோ
ஆரிராரோ ஆரிராரோ
பெண் :
ஆஆ……ஆஅ……ஆ……
ஆஆ……ஆஅ……ஆ……
பெண் :
வீடெங்கும் நாகபந்த கோலமாம்
வீடெங்கும் நாகபந்த கோலமாம்
பந்தகள் உண்டாக்குமாம் ஹோய்
நெஞ்சங்கள் ஒன்றாகுமாம்
பெண் :
முத்து முத்து பச்சரிசி மாக்கோலமாம்
வண்ண வண்ண புதுக் கோலமாம் ஹோய்
நெஞ்சில் இன்ப ஊர்கோலமாம்
பெண் :
கார்த்திகை நன்னாளில் திருக்கோலமாம்
தீபத்தின் மணிக் கோலமாம்
தெருவெங்கும் ஒளிக் கோலமாம்
பெண் :
ஆஆ……ஆஅ……ஆ……
ஆஆ……ஆஅ……ஆ……
பெண் :
தைப் பொங்கல் திருநாளில் மலர்க்கோலமாம்
தாழம்பூ மணக்கோலமாம்
தங்கத்தில் தேர்க் கோலமாம்
பெண் :
தென்பாண்டி மன்னவனின் ஆட்சியில்
தென்பாண்டி மன்னவனின் ஆட்சியில்
கொடி எங்கும் மீன் கோலமாம்
அது எங்கள் பொற்காலமாம்….
பெண் :
முத்து முத்து பச்சரிசி மாக்கோலமாம்
வண்ண வண்ண புதுக் கோலமாம் ஹோய்
நெஞ்சில் இன்ப ஊர்கோலமாம்
ஆ…..அஹா ஹா ஹா
அஹ ஆ….அஹ ஆ……ஓ….ஓஒ…..ஓ…
Muthu Muthu Pacharisi - English Lyrics
Female :
Muthu muthu pacharusi maakkolamaam
Vanna vanna pudhu kolamaam hoi
Nenjil inba oorkolamaam
Oo…hoi…..ohoho….hoi…
Female :
Muthu muthu pacharusi maakkolamaam
Vanna vanna pudhu kolamaam hoi
Nenjil inba oorkolamaam
Female :
Kalyaana kaalaththil manakolamaam
Manamakkal ezhil kolamaam
Varumpothu thaer kolamaam
Aaa…..aa….aa…..aa…..
Female :
Eerainthu maathaththil idum kolamaam
Ponnoojal enum kolamaam
Poo ondru adhil aadumaam
Aariraarro ariraaro
Aariraarro ariraaro
Female : Aaa…..aaa…..aa….
Aaa…..aaa…..aa….
Female :
Veedengum naagapanthal kolamaam
Veedengum naagapanthal kolamaam
Panthagal undaakkumaam hoi
Nenjangal ondraagumaam
Female :
Muthu muthu pacharusi maakkolamaam
Vanna vanna pudhu kolamaam hoi
Nenjil inba oorkolamaam
Female :
Kaarthigai nannaalil thirukolamaam
Dheebaththin mani kolamaam
Theruvengum oli kolamaam
Female :
Aaa….aaa…..aa….
Aaa…..aaa…..aa….
Female :
Thai pongal thiru naalil malarkolamaam
Thaazhampoo manakolamaam
Thangaththil thaer kolamaam
Female :
Thenpaandi mannavanil aatchiyil
Thenpaandi mannavanil aatchiyil
Kodi engum meen kolamaam
Adhu engal porkaalamaam
Female :
Muthu muthu pacharusi maakkolamaam
Vanna vanna pudhu kolamaam hoi
Nenjil inba oorkolamaam
Aaa….aaaa…..haa….haa
Ah aa…..aha aa…..oo….ooo…oo…..